Friday, September 10, 2010

வினவு தம்பி டீ இன்னும் வரலை

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயத்தை என்னிடம் பெயர் குறிப்பிடாமல் என்னிடம் சாந்தி அக்கா சொன்னதும் நான் திரும்ப திரும்ப அந்த பெயரை கேட்டேன். அவர் சொல்லவில்லை. உண்மை என்று தெரியாமல் என்னால் பொங்க முடியாது.மதாரிடம் நான் அந்த பெயரை கேட்க ஆர்வமாக இருந்ததாக சொல்லியிருக்கிறார். என் மேல் நம்பிக்கையில்லை என்று அர்த்தத்தில் சொல்லியிருந்தால் ஏன் மற்ற பதிவர்களைப் பற்றி என்னிடம் திட்ட வேண்டும். அதனால் நான் கேட்டேன் இன்று அவர்கள் நாளை நானா என்று.மேலும் அவருடைய எழுத்து எனக்கு பிடிக்கும் என்று சொல்லியிருந்தேன்.அப்படி சொல்லும் போதே வரும் கோபத்தை என்னால் அடக்க முடியவில்லை என்று சொன்னார்.

புனைவு குறித்து - முதலில் போரமில் எல்லோரும் எல்லோரையும் பகடி செய்து கொள்வார்கள். அப்படி எந்த பகடியிலும் நான் கலந்து கொண்டது கிடையாது.அதை வைத்து ஷங்கர் முதலில் பதிவு எழுதினார். நீச்சல் பற்றி இந்த பதிவில் வருகிறது. இந்த பதிவில் ஜான்சி அக்கா யார் என்று அவர் கேட்டிருந்தார்.

http://palaapattarai.blogspot.com/2010/07/011.html

அதில் அவர் முகிலனை எழுத அழைத்திருந்தார். முகிலனும் எழுதினார். அதில் அவர் வழக்கம் போல என்னை கேலி செய்திருந்தார்.போரமில் அவர் சொன்ன என்.சி.சி,துப்பாக்கி சுடும் போட்டி எல்லாம் முகிலன் எழுதியிருந்தார்.

http://pithatralkal.blogspot.com/2010/08/blog-post.html

முகிலன் எழுதியிருந்த காரணத்தால் நான் எழுதினேன்.அதிலும் நான் பயந்து ஓடுவது போல் தான் எழுதியிருந்தேன்.படிப்பவர்களுக்கே தெரியும். அதில் இரண்டு வேறு வேறு ஆட்கள் வருகிறார்கள் என்று.. ஆகஸ்ட் 25ம் தேதி வரை ஜான்சி அக்கா என்று எழுதி விட்டார் என்று சொன்னவர். வினவில் வரும் போது இரண்டு நபர்களுமே நான் தான் என்று சொல்கிறார். எந்தளவிற்கு திரிந்து வந்திருக்கிறது.

http://irumbuthirai.blogspot.com/2010/08/blog-post_02.html

இந்த பதிவை நான் போரமிலும் தந்திருக்கிறேன்.அன்று ஏன் போரமில் கேட்கவில்லை.தனி மெயிலில் என்னிடம் விளக்கம் கேட்டார். நான் சொன்னேன் அப்படி அர்த்தத்தில் எழுதவில்லை. அவர் மெயிலில் இருக்கும் பர்கிவ் எவ்ரிதிங்,பர்கிவ் எவ்ரிபடி என்று அனுப்பினேன். இப்படியே தொடர்ந்தால் பில்டரில் போட்டு விடுவேன். நான் அதற்கும் பதில் சொன்னேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் எதிலும் எழுத மாட்டேன் என்று.எனக்கு தெரியாது வடகரை வேலனுக்கும் மெயில் அனுப்பியிருக்கிறார் என்று.வடகரை வேலனும் போரமில் இருக்கிறார். அந்த பதிவும் போரமில் இருக்கிறது. அதிலேயே கேட்டிருந்தால் நான் விளக்கம் தந்திருக்க மாட்டேனா என்ன. வடகரை வேலன் போரமில் போட்டு தட்டிக் கேட்காமல் இருந்திருந்தால் சொல்லியிருக்கலாமே.

நான் விளையாட்டுக்குத் தான் எழுதினேன் சொன்னப்பின் நடந்தது. திருப்பம் என்று ஒரு கதையை எழுதினால் இது ராஜேஷ்குமாரின் கதை என்று சொல்கிறார்.உடனே போரமில் நான் ஆதாரம் கேட்டேன்.முதல் பிரச்சனை இங்கு எழுந்தது.

http://irumbuthirai.blogspot.com/2010/08/blog-post_06.html அந்த பிரச்சனைக்குரிய பதிவு எழுதி நான்கு நாட்கள் ஆனப்பின் இந்த விவாதம் நடக்கிறது.விவாதம் நடந்தது போரமில்.

அடுத்து சாந்தி அக்கா ஒரு பதிவு எழுதுகிறார். அதில் ஒரு பெண்ணின் படத்தைப் போடுகிறார். நான் போய் ஏன் அந்த பெண் படம் போட வேண்டும். ஒரு பதிவர் பேஸ்புக்கில் அவர் வீட்டில் இருந்து எடுத்த படத்தை போட்டாலே கோபம் வரும் இவருக்கு அவர் ப்ளாக்கில் அதுவும் யார் வேண்டுமானாலும் பார்க்குமிடத்தில் அந்த படத்தை போட்டால் பிரச்சனையாம்.இதை தட்டிக் கேட்டவுடன் தான் பிரச்சனை முற்றியது. பெரிய வாக்குவாதத்தின் முடிவில் நீங்கள் இன்னும் அந்த புனைவை நினைவில் வைத்து கொண்டு தான் இப்படி பேசுகிறீர்கள் என்று நான் சொன்னேன். அதெல்லாம் இல்லை நான் மறந்து விட்டேன்.மன்னித்து விட்டேன் என்று சொன்னார்.அவர் அந்த பேஷ்புக் லிங்க் அனுப்பியது எல்லா ஃபோரம் மெம்பர் மெயில் இருக்கும்.பார்த்துக் கொள்ளலாம்.இப்போதும் சொல்கிறேன் பேஷ்புக் ஸ்கீரின்ஷாட் ஆதாரம் என்னிடம் இருக்கிறது.அதை நானும் நிறைய இடத்திற்கு பரப்ப விரும்பவில்லை.

me: naan enna punaivu eluthinen
jmms: thailand kathal athu ithunu thevai illama
2:03 PM me: ungalukku athula than kopam
jmms: that shows u r a very dangerous person arvind
me: athu mukilan eluthi irunthaar
jmms: may be
me: naan defend panninen
en neenga mukilanai kekkavillai
jmms: kobam vara vendiyathukku varavendama
avar kittayum ketten
thani madal la
do u know that
2:04 PM me: ungalukku athu kopathai erpaduthi iruntha sorry
ippadi thaan annaikkum sonnen
jmms: its ok
me: neenga athai manasula vaichi kittu adichaa
naan enna panna mudiyum
naan sandai pottaalum thappunu solreenga
jmms: did i react to u anywhhere in forum?
me: punaivu eluthinaalum thappunu solreenga
2:05 PM jmms: enakku pidikatti thanimadal la ketpen
me: illaiye
jmms: avlothan
me: naan thappu sollaiye
jmms: i dont take revenge
me: neenga kettathu sarithaan
jmms: thats unhealthy
me: naan annaikke sorry kettenaa illaiyaa
jmms: instead i accept defeat & ignore
that is better for me
me: simple question
jmms: ya u did & the chapter was closd
me: naan annaikku soryy sonnen thaane

இது தான் அந்த சாட் வன்மம் இருப்பது போல் தெரிந்தே நான் இன்னொரு முறை மன்னிப்பு கேட்டு இருக்கிறேன்.மன்னித்து விட்டேன் என்று சொல்லி விட்டு பின்னால் இத்தனை பெரிய நடந்திருக்கிறது. நேற்று மணிஜீ முதல் கமெண்ட் போட்டதும் அது வரை மணிஜீ பற்றி பேசாமல் ஃபோரமில் அப்படி சொன்னார் அதனால் நான் சொல்லியிருப்பேன் என்று  இப்போது சொல்கிறார்.ஏன் இன்று சொல்ல வேண்டும்.அன்றே கேட்ட வேண்டியது தானே. இப்படி தான் என்னையும் சொல்வீர்கள் என்று நான் சொன்னேன்.அது தான் நடந்திருக்கிறது.

அப்போதும் அந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த பழைய விஷயம் உள்ளுக்குள் வந்தது. நான் அவருடைய எழுத்து பிடிக்கும் என்று சொன்னேன். எனக்கு யாரை பிடித்தால் அவருக்கு என்ன பிரச்சனை.இப்படி சொல்லும் எனக்கு உன் மேல் கோபம் வருகிறது என்று சொன்னார். அதைத்தான் சஞ்சய் காந்தியின் பின்னூட்டங்கள் உறுதி செய்கிறது. அரவிந்தைப் பற்றி மதாரிடம் சொன்னேன்.அவர் கேட்கவில்லை.உடனே அவர் பெயரை பொதுவில் சொல்லி விட்டார்.அவர் ஆதரவு தெரிவித்திருந்தால் பொதுவில் பெயர் வந்திருக்காது. இப்போதும் அந்த பதிவர் பெயரை சொல்லவில்லை.மதாரிடம் கேளுங்கள் என்று சொல்கிறார். அந்த பதிவர் பெயரை சொல்லட்டுமே அந்த பழைய வன்மத்தையும் எல்லோரும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். அவருக்கு பிடிக்காதவர்களை நமக்கும் பிடிக்கக்கூடாது. அப்படி பிடித்திருந்தால் அது அடிமைத்தனம்.என்ன கொடுமை.

இந்த நேரத்தில் செந்தழல் ரவி மிஷனரி பற்றி ஒரு பதிவு எழுத முகிலன் அதை ஆமோதிக்க அவர் எதிர்க்க முகிலன் மேல் வெறுப்பு வந்து விட்டது.

http://irumbuthirai.blogspot.com/2010/08/blog-post_16.html

இந்த பதிவில் வந்து வெறுப்பே இல்லாத மாதிரி பின்னூட்டம்.இந்த பதிவில் நான் பொதுவாக எழுதியிருந்தேன்.அப்போது கோபம் இல்லை போல.பதிவு எழுதி பதிநாலு நாள் ஆகியிருந்தது.

நடுவில் எந்திரன் பிரச்சனை வந்து திரும்ப நான் முகிலனை கிண்டல் செய்து எழுதிய பதிவில் ஆரம்பித்தது பிரச்சனை.

http://irumbuthirai.blogspot.com/2010/08/blog-post_19.html

இப்போதும் புலவன் புலிகேசி தளத்தில் பார்க்கலாம் பாதி வரை முகிலனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்.பாதிக்கு மேல் என் பெயரும் உள்ளே வர ஆரம்பித்தது.முகிலன் செய்வது மட்டுமா சுயசொறிதல் என்று கேட்டு விட்டேன்.தொடர்ந்து போரமில் நடந்த சண்டையில் வார்த்தைக்கு வார்த்தை என்னை முட்டாள் என்று சொல்லி விட்டு வம்பிழுக்கவே நான் சொன்னேன் யார் புத்திசாலி என்று பழைய சாட்டை எடுத்து பார்க்கவும் என்று சொன்னேன். இப்படி சொன்னதும் என்னுடம் சாட்டுக்கு வந்து எனக்கு எதிர்வினை எழுதி பிரபலப்படுத்துங்களேன் என்று சொன்னார்.போரத்தில் சண்டை நடந்தால் அங்கேயே பதில் சொல்ல வேண்டியது தானே.ஏன் என்னுடன் சாட் செய்ய வேண்டும். நான் ஏதாவது சொன்னால் திரித்து விடத்தான். நான் நல்லவன் இல்லை என்று மதாரிடம் சொன்னவர் தொடர்ந்து என் பதிவுகளிலும், என் பதிவு சம்பந்தமாக போரமிலும் சாட்டிலும் ஏன் என்னுடன் உரையாட வேண்டும். இனி எல்லா பதிவர்களும் கொஞ்சம் உஷாராக இருங்கள். இதை பாலபாரதியின் பஸ்ஸில் அவர் மறுக்க ஆதாரம் கேட்க நான் அந்த சாட்டை விட்டேன்.இப்போது சொல்கிறார் அது கோபத்தில் சொன்னது என்று சொல்கிறார். அது போல வினவில் பதிவு எழுதும் போது பேஸ்புக் விஷயத்தை சொல்லவில்லை.ஒரு பதிவர் வந்து கேள்வி கேட்டதும் சொல்கிறார். இப்போது நான் கேட்கிறேன் அந்த கயவன் பதிவர் யார் இப்போது தான் வினவு தான் இருக்கிறார்களே.சொல்லட்டும் பேசுவோம்.

வினவு நர்சிம் விஷயத்தில் மொத்த பிடிஎப் கொடுத்த புத்திசாலிகள் ஏன் எனக்கும் முகிலனுக்கும் மொத்த லிங்கையும் தரவில்லை. மொத்த லிங்கையும் தந்தால் எல்லோருக்கும் அது பிரச்சனைக்குரியதாக மாறாதே.

மிரட்டல் என்றால் என்ன என் தரப்பை நிரூபிக்க என் சாட்டை வெளியிடுவதா. இல்லை இவர் இந்த ஜாதி நாங்கள் வீட்டிற்கே போவோம் என்று சொன்னதா. லீனா மணிமேகலை விஷயத்தில் தான் நாகரீகமாக நடந்து கொண்டதை எல்லோரும் பார்த்தார்களே. அப்துல்லா விஷயத்தில் எதிர்தரப்பில் இருந்து மாறிய பெண்ணை லூசு என்று திட்டுகிறார்கள்.என்ன நேர்மை.அவர்களுக்கு வேண்டிய பெண்ணாக இருந்தால் போராட்டம்.இல்லை என்றால் லூசு.அடிமைத்தனம் என்று சொல்வது.

வினவு உங்களுடைய நாட்டாமைத்தனம் என்றுமே நடக்காது.ஒரு நாள் உங்கள் எல்லோருக்கும் நேரம் தந்திருந்தேன்.மண்குதிரை என்று என்னை சொல்லி விட்டு தொடர்ந்து என்னை தொடர்வதால் சாட்,ப்ளாக்,பஸ்,டிவிட்டர் எல்லோவற்றிலும் தடை செய்கிறேன்.

பாலபாரதியின் பஸ்ஸில் எல்லாம் விவாதித்தப்பின் இரண்டு வாரங்கள் எடுத்து கொண்டு உட்கார்ந்து ஜோடித்து எழுதினாலும் இது தான் உண்மை.அவர் என்னுடைய சாட்டை அனுப்பியிருந்தால் நன்றாக படித்து பார்க்கவும்.கடவுளாக இருக்கும் நீங்கள் அன்று சொம்புத் தூக்கிகளாக இருந்தீர்கள்.அந்த சாட் இல்லை என்றால் என்னிடம் வரவும் நான் தருகிறேன்.

பழைய பகை தான் உங்கள் மனதில் இருக்கிறது.அவர் என்னை எதிர்வினை எழுத சொல்லும் போதே குழந்தைகளை அடிக்க மாட்டேன் என்று சொன்னேன்.அந்த பதிவரின் பெயரோடு வாருங்கள்.மதார்,லீனா மணிமேகலை என்று கேட்டா அவர்களைப் பற்றி எழுதுனீர்கள்.

இப்போது மதார் புகைப்படம் அனுப்பி கொண்டிருக்கிறாராம் சாந்தி அக்கா.என்னிடம் புகைப்படம் கேட்டார் நான் என்னுடைய சின்ன வயது படத்தை கொடுத்தேன்.இந்த கேடித்தனத்தை எல்லாம் தகர்த்ததால் தான் இவ்வளவு பிரச்சனையும்.

புகைப்படம் அனுப்புவது,அடுத்தவர் படத்தை வெளியிடுவது எல்லாம் சைபர் கிரைமில் வராதா. சொல்லுங்க சாந்தி அக்கா. ஏன் வினவு ஆள் வைத்து வீட்டில் மிரட்டவா.

நான் அகஸ்ட் இரண்டாம் தேதி மற்றும் ஏழாம் தேதி இந்த பிரச்சனைக்காக மன்னிப்பு கேட்டு இருக்கிறேன். பர்கிவ் எவ்ரிதிங்க் பர்கிவ் எவ்ரிபடி என்று சொல்லியபடியே மூன்று வருட பகையை மதார் மூலம் தீர்க்க முயன்று அவர் மறுத்ததும் அவர் அடிமை அவருக்கும் மிரட்டல் என்று சொல்வது அருமை. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் நாங்கள் வருவோம் என்று சொல்வது புல்லரிக்கிறது.நீங்கள் வந்தால் தான் பிரச்சனை. அன்று சொன்னதை தான் நான் இன்றும் சொல்கிறேன். அந்த பதிவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மன்னிப்பு கேட்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. நான் எதையும் நேர்மையாக ஒத்துக் கொள்பவன்.

me: naan annaikke sorry kettenaa illaiyaa
jmms: instead i accept defeat & ignore
that is better for me
me: simple question
jmms: ya u did & the chapter was closd
me: naan annaikku soryy sonnen thaane


அந்த மன்னிப்பை என்னால் இன்றும் கேட்க முடியும்.நான் மன்னித்து விட்டேன் என்று சொல்லி அடிக்க மாட்டார் என்று என்ன நிச்சயம். நிச்சயமில்லாவிட்டாலும் நான் கேட்கிறேன்.

இன்னைக்கும் சொல்றேன்.ஸாரி.

மன்னித்து விடுங்கள்.

எனக்கு இப்படி கேட்பதால் எந்த ஈகோவும் இல்லை.ஆனால் தயவு செய்து வினவிற்கு பயந்து விட்டேன் என்று நினைத்து விட வேண்டாம்.இப்போது தான் தெரிந்தது. இவ்வளவு நாளாக ஒரு வினவு என்ற குழந்தையிடம் சண்டைப் போட்டு இருக்கிறேன் என்று.

இன்னொரு சாட்டில் உங்களை என் அக்கா மாதிரி தான் நினைத்திருக்கிறேன் என்று சொன்னேன்.இன்றும் சொல்கிறேன். அப்படி இன்றும் நினைப்பதால் ஒரு வேண்டுகோள்.இனி ஏதாவது போரமில் பிரச்சனை வந்தால் அதை அங்கேயே தீருங்கள்.சாட்டில் பேசி அடுத்த நபர்களிடம் குறை சொல்வதை நிறுத்துங்கள்.

நான் இங்கு இறக்கி வைத்து விட்டேன்.வினவு என் மீதாத உங்கள் வன்மத்தை எவ்வளவு தூரம் எடுத்து செல்கிறீர்கள் என்று பார்ப்போம்.

35 comments:

இரும்புத்திரை said...

மூன்று வருட பகையையும் என்னை வைத்து தான் தீர்க்க வேண்டுமானால் என் கைவசம் உள்ள ஆதாரத்தை வெளியிடுவேன்.அது யார் அந்தரங்கமும் கிடையாது என்று உறுதியாக சொல்கிறேன்.

நீ தொடு வானம் said...

சேப்டர் க்ளோஸ்ட்னு சொன்னப் பிறகுமா தொடர்கிறது.வினவு உங்க முகத்தை எங்க வைப்பீங்க. இதிலிருந்து வினவின் தனிப்பட்ட வெறுப்பு தெரிகிறதே.

இரும்புத்திரை said...

மூன்று வருடப்பகையே தீரவில்லை.இது எம்மாத்திரம்.ஒரே ஒரு சந்தேகம் என் சின்ன வயசு போட்டோவை சிங்கார வேலன் படத்தில் கிராபிக்ஸ் செய்தது போல வினவு முயற்சித்தால் நலம்.அது பக்கத்து வீட்ல இருந்த பையன் போட்டோ.

மதார் said...

Mathar. keep it with u . dont share with anybody.

2010/6/19 jmms

உங்க படம் விரும்பினா அனுப்புங்க மதார்

மதார் said...

நான் guess பண்ணேன் அது என்னுடைய photo வாதான் இருக்கும் என்று . வாழ்க வளமுடன் .அப்படியே எனக்கு ஒரு மாப்பிளையும் பார்த்தால் நல்லா இருக்கும் அதான் போட்டோ இருக்குல்ல . அப்புறம் என் சுய விவரம் என் blog la இருக்கும் . என் parents க்கு வேலை மிச்சம். from Buzz

மதார் said...

mathar p - இதுவரையிலும் நான் எங்களுக்குள் நடந்த தனிப் பட்ட மற்றவர்களைப் பற்றிய உரையாடல்கள் பற்றியோ அவரின் போட்டோ பற்றியோ எங்குமே பேசவில்லை . அந்த சாட் அதை நான் மதிக்கிறதே இல்லை . ஆனால் இவங்க மட்டும் என் சாட் எல்லாம் வினவுக்கு குடுப்பாங்களாம் . போட்டோ கூட அனுப்புவாங்களாம் . இது தெரிஞ்சிருந்தால் என் ஜாதகம் வீட்டு முகவரி எல்லாம் குடுதுருப்பேன். மிஸ் ஆய்டுச்சு .

நீ தொடு வானம் said...

அட செந்தழல் ரவிக்கும் செம பாசம் இருக்கு போல.

மதார் said...

மதார் has left a new comment on the post "பதிவர் சாந்தியும் புனைவர்களும்":

/1.மேலும் சாந்தியையும் ஒன்றும் அறியாதவர்
அப்பாவி என்று கண்டிக்காமல் விட க்கூடாது
2.மதாரின் கருத்து பரிசீலிக்கப்பட வேண்டும்

3.ஆண் என்பதற்காக இரும்புத்திரைக்கு
தண்டனை வழங்குமுன் நாட்டாமைகள்
அவர் சாந்தி குறித்து சொல்வதை காது கொடுத்து
கேட்கனும்
/

இததானே நானும் 2 நாளா கத்தி கத்தி சொல்றேன் . யார் காதிலும் விழ மாட்டேங்குது .வினவுக்கு எதிர் குழு ஒன்னு ரெடி பண்ணுங்க நானும் பிராது குடுக்க வரேன் .

? said...

லீணா விசயத்தில் என்ன தவறாக நடந்த்து என மரியாதையாக நிரூபிக்க வேண்டும். ஆதாரம் லீணா வசம் கட்டாயம் இருக்கிறது. வாங்கியாவது கட்டாயம் போட்டு விட்டுதான் இனி நீ பேச வேண்டும்.

இரும்புத்திரை said...

அதை எனக்கு தெரியும்.லீனா தான் ஏற்கனவே உங்களுக்கு சான்றிதழ் தந்து இருக்காங்களே.பஸ்ல ப்ளாக் பண்ணிட்டேன்னு கோபம் போல.நீ நான்னு வருது.என்ன மரியாதை.போய் குருஜி பஸ் படிங்க.லீனா விவாகார கவிதை அங்கு இருக்கு.

மதார் said...

/Author: abc
Comment:
வினவு அவர்களுக்கு,

நாளைக்கு வரப்போகும் மணமகன் அவர் பெயரைப் போட்டுத் தேடினால் இந்தப் பதிவுகளைப் படித்து அவரைப் பற்றித் தவறான முடிவுக்கு வருவார் என்று ஒரு பதிவர் பயப்படுகிறார்.

இந்த இவரது பயத்தில் உள்ள அர்த்தம் அல்லது அனர்த்தத்தை நாம் அலச வேண்டியதில்லை. புரிய வைக்க முயன்றாலும் நிச்சயம் புரிந்து கொள்ளக் கூடிய மனநிலை அவருக்கு இல்லை, அதுவும் இப்போது நிச்சயம் சாத்தியமில்லை.
ஆனால் அதற்கு மரியாதை கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
இக்கட்டுரையின் லேபிளில் தயவு செய்து அவரது பெயரை எடுத்து விடுங்கள்./

அனர்த்தமாம் ..........என்னக் கொடுமை இது . இவங்ககிட்ட வந்து ஒரு திருமணம் ஆன வயதான பெண் வந்து இரண்டு தம்பிமார் என்னை துகிலுரிய பார்கிறார்கள் என்று சொல்வாங்களாம் இவங்களும் நியாயம் கேட்பாங்களாம் . நான் என் நிலைமை சொன்னால் அனர்த்தமாம் இறைவா இந்த உளறல்களுக்கு ஒரு அளவே இல்லையா ?

? said...

லீணா மேட்டர் பற்றி என்ன ஆதாரம் இருக்கோ அத கொடுத்திட்டு பேசு. பேசு ன்னு சொன்னதால மரியாத போயிடுச்சுனு நெனக்காத நானும் அப்படி நெனக்க மாட்டேன்

? said...

லீணா என்ற அரசியல் முகவரி இல்லாத ஜென்மங்களிடம் சான்றிதழ் பெற வேண்டிய நிலையில் தோழர்கள் இல்லை

இரும்புத்திரை said...

இதிலிருந்து பெண்ணிற்கு போராடும் லட்சணம் தெரிகிறதே.உங்களுக்கு அப்படி தெரியாமல் இருக்கலாம்.

? said...

என்ன லட்சணம் தெரிந்த்து. லீணா பெண் என்பதற்காக கேள்வி கேட்டார்களா... ஆண் கவிஞர்கள்தானே முன்னர் ஈராக் விசயத்திற்காக கேள்வி கேட்கப்பட்டவர்கள்

வெண்பூ said...

லீனா பொண்ணில்லைய்யா? இல்ல‌ ம‌தார்தான் பொண்ணில்லையா?

ஒரு ப‌ட‌த்துல‌ வ‌டிவேலு கேப்பாரே "உன் முக‌த்துல‌ வ‌ந்த‌ ர‌த்த‌ம், என் முக‌த்துல‌ வ‌ந்தா த‌க்காளி ச‌ட்னியா?"ன்னு அந்த‌ மாதிரி இல்ல‌ இருக்கு....

அர‌விந்த், த‌லைப்பை ப‌டிச்சிட்டு இன்ன‌மும் சிரிச்சிட்டு இருக்கேன்.. டீ வ‌ந்த‌தா இல்லையா? :)

இரும்புத்திரை said...

அது மூணு வருசத்து பழைய டீ.வரட்டும் ஆறியிருந்தாலும் பரவாயில்ல.

? said...

வெண்பூ கேள்வி புரியலியா... ஏம்பா அரவிந்த் உனக்காச்சும் புரிதா.. பெண்தான் லீணா என உறுதியெல்லாம் என்னிடம் கேட்காதே. பிரச்சினை பெண் அல்லது ஆண் என்பதா .... அல்லது கவிதையின் பொருள் விளக்கம் கேட்பது தொடர்பானதா

வெண்பூ said...

மிஸ்ட‌ர் கேள்விக்குறி... புதுசா எங்க‌கிட்ட‌ கேள்வி கேக்காதீங்க‌.. உங்க‌கிட்ட‌ எல்லாரும் கேள்வி கேக்குறானுங்க‌ளே, அதுக்கு ப‌தில் சொல்லுங்க‌... என்ன‌ ப‌ண்ணுற‌து அடுத்த‌வ‌ன் மூஞ்சியில‌ வ‌ர்ற‌து த‌க்காளிச்ச‌ட்னியாத்தான் தெரியும் உங்க‌ளுக்கு..

அர‌விந்த் டீக்கு ரொம்ப‌ நேர‌மா வெயிட்டிங்க்... குடுத்தீங்க‌ன்னா குடிச்சி பாத்துட்டு கேவ‌லமா இருக்குன்னு க‌ருத்து சொல்ல வ‌ச‌தியா இருக்கும்.. செய்வீங்க‌ளா சார்..

settaikkaran said...

ஆஜர் சார்!

மதார் said...

எவ்ளோ links தான் நானும் குடுக்குறது . மக்களே என் ஆருயிர் அக்காவும் நானும் விவாதித்த கருத்தாடல்கள் . இதையும் கொஞ்சம் படிங்க . இதிலும் சொல்வாங்க மதார் யாராலோ மிரட்டப்பட்டுதான் இந்த மாதிரி என் கருத்துக்கு எதிர் கருத்து பேசி இருக்கிறார் என்று . ஏன்னா எனக்கு சுய புத்தியே கிடையாது .


http://groups.google.com/group/tamizhbloggersforum/browse_thread/thread/b43b7a8c496cac94

http://groups.google.com/group/tamizhbloggersforum/browse_thread/thread/98b3cb420ae88c85

http://groups.google.com/group/tamizhbloggersforum/browse_thread/thread/47fd7bcb4c194c22

? said...

//லீனா மணிமேகலை விஷயத்தில் தான் நாகரீகமாக நடந்து கொண்டதை எல்லோரும் பார்த்தார்களே.//லீணா அன்று நடந்த சம்பவத்தை ஏழு வீடியோ கிராபர்களை வைத்து பதிவு செய்திருக்கிறது. ஆதாரத்தை அவரிடம் வாங்கி வெளியிட்டு விட்டு பேசவும்

settaikkaran said...

வினவு-லே வெற்றின்னு அறிவிச்சிட்டாங்க! :-) நல்லா ஜோக் அடிக்கிறாங்கப்பா நாட்டுலே!

மணிஜி said...

ஏம்பா தம்பி..எனக்கு போன் மேல போன். தாங்கலை.எடிட்டிங்ல இருந்தேன்.. அந்த பதிவர் நான் இல்லன்னு சொல்லிடுப்பா...நான் பிளாக் ஆரம்பிச்சு 18 மாசம்தான் ஆச்சு..அப்புறம் நேத்து சாட் ஹிஸ்டரியில் அந்தம்மா சொல்லியிருப்பது உச்சகட்ட காமெடி

உடன்பிறப்பு said...

வினவு ஒரு கட்டப்பஞ்சாயத்து கும்பல் என்பது கன்பார்ம் ஆகிவிட்டது

இரும்புத்திரை said...

இப்போ ஊருக்கே தெரிஞ்சிருக்கும் யார் காப்பாத்துறாங்கன்னு.கிசுகிசு எழுதியவங்க சொல்லட்டும். நான் தான் காப்பாத்துறேன்னு தெரியுது தானே.உண்மையை சாம்பல் போட்டு விளக்க வேண்டியது தானே. இன்னைக்கு சொல்றேன்.அந்த பதிவர் பெயர் வெளியே சொன்னாலும் நான் காப்பாத்துவேன். அதுல இருந்து தானே எல்லாம் ஆரம்பித்தது.

என் நிலைப்பாடு என்னைக்குமே ஒன்று தான்.சொம்பு தூக்கிகள் என்று சொல்லி விட்டு கடவுள் என்று மாற்றியது கிடையாது.

எனக்கு ஒண்ணும் பயம் கிடையாது.அந்த ரெண்டு மணி நேரம் நடந்த சாட்டை வெளியே விட.அதில் பேஸ்புக் லிங்க் எல்லாம் இருக்குதே என்று பார்க்கிறேன்.

நீ தொடு வானம் said...

வெற்றி தான்.யாருக்கு யாருக்கோ அந்த மாதிரி.

ஏன் தமிழ்ல சாரி.இங்கிலீஸ்ல மன்னிச்சுருங்க.இதான் டிசைன் டிசைனா மன்னிப்பு கேக்குறதா

boskora s said...

செந்தழல் ரவி முன்னரே நசுங்கிய சொம்பு...

இரும்புத்திரை said...

நான் விளக்கமாகவே எழுதியிருக்கிறேன்.புலவன் புலிகேசி பதிவில் முகிலன் மட்டும் தாக்கி கொண்டிருந்தவர் என்னையும் இழுத்தார்.போரமில் நான் அந்த பதிவின் சுட்டியை திரும்ப தந்தேன்.பாலபாரதியின் பஸ்ஸில் தந்தேன்.நேற்றைய பதிவின் பின்னூட்டத்தில் தந்தேன்.இன்றைய பதிவிலும் இருக்கிறது.

அந்த மன்னிப்பு போக விட்டு சாத்துவது எப்படி என்பதற்காக காட்டியது.அதனால் தான் எனக்கு தோல்வி என்றால் இருந்து விட்டு போகட்டும்.

இரும்புத்திரை said...

சுட்டியே இவ்வளவு சண்டைக்குப்பின் இன்று தான் முழுதாக வந்திருக்கிறது.போட்டோ என்னிடம் கேட்டாரே அது எதில் சேர்த்தியாம். அப்படி தராமல் தப்பித்தது எனக்கு தோல்வி தான்.

முதன் முதலாக டிவிட்டர்,பஸ்,ப்ளாக்,சாட் என்று தடை செய்தேனே எது எனக்கு தோல்வி தான்.

இரும்புத்திரை said...

http://pulavanpulikesi.blogspot.com/2010/08/blog-post_4554.html

செந்தழல் ரவிக்கு ஆதரவா சொன்னப்பின் தான் என் பெயர் வந்தது.அதுவரை வரவில்லை. ஆமாம் அதற்கு பின் நடந்த போரம் சண்டையில் இது நடந்தும் பதினாலு நாள் ஆனது என்று சொல்லியிருக்கிறேன். இதற்கும் ஏதாவது சொல்லுங்களேன் என்று நாட்டாமைகளிடம் கேட்டேன்.அது அதற்கு பின் பதினைந்து நாள் கழித்து வந்திருக்கிறது. இந்த ஆதாரத்தை அப்படியே தர வேண்டியது தானே. முழுதாக தராமல் பாதி தந்தால் எனக்கு தோல்வி தான்.

ராவணன் said...

இதுக்குத்தான் சாட்டு,டுவீட்டு,பஸ்சு என்று எங்கேயும் போவது இல்லை....ஏன் மெயிலுவதுகூட இல்லை...

இந்த லூசு கும்பலான வினவு கும்பல்
மருதையனின் பொட்டை கும்பல்..மகஇக என்ற சொம்புநக்கிகள்...மருதையனை தலைவன் என்று கூறும் இந்த சொம்புநக்கிகள் இதுவரை புடுங்கியது ஒன்றுமே இல்லை..சும்மா சவுண்ட் விடும் காவாலிகள்...லீனாவின் கவிதையிலே இந்த சொம்புநக்கிகளின் மாவோவை மயிர் பிடுங்க வைக்கவில்லையா?
மருதையன் இந்திய அரசின் முதன்மை சொம்புநக்கி...அந்த கும்பல் பின் எப்படி இருப்பார்கள்...

ஜோசப் பால்ராஜ் said...

தம்பி,
நேத்து சொன்னதே தான் இன்னைக்கும்.

வெட்டியா கும்பலா உக்காந்து மண்டபத்துல பேசிட்டு இருக்கவனுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இருந்தேனா உன்னால வாழ்க்கையில ஒரு இஞ்ச் கூட முன்னேற முடியாது.

அவங்களுக்கு முன்னேற்றமே சண்ட போடுறது தான். ஆனா உன் முன்னேற்றம் அது இல்ல .

டீ எல்லாம் வரவே வராது. டீட்டெய்ல்ஸ் வேணும்னா மங்களூர் சிவா அண்ணணை கேளு.

ஜோசப் பால்ராஜ் said...

தம்பி,
நேத்து சொன்னதே தான் இன்னைக்கும்.

வெட்டியா கும்பலா உக்காந்து மண்டபத்துல பேசிட்டு இருக்கவனுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இருந்தேனா உன்னால வாழ்க்கையில ஒரு இஞ்ச் கூட முன்னேற முடியாது.

அவங்களுக்கு முன்னேற்றமே சண்ட போடுறது தான். ஆனா உன் முன்னேற்றம் அது இல்ல .

டீ எல்லாம் வரவே வராது. டீட்டெய்ல்ஸ் வேணும்னா மங்களூர் சிவா அண்ணணை கேளு.

ALHABSHIEST said...

முன்னால டீ கேட்டவங்களுக்கே இன்னும் வரல எனக்கு மட்டும் சொன்ன ஒடனேயா வந்துர போவுது.அதுக்கு முன்னால இந்த "சொம்பு தூக்கி"ன்னா என்னான்னு யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்.