ஒரு வாரத்திலே இத்தனை பட்டம் குடுத்தால் நான் என்ன செய்வது.இப்படியே போனால் பட்டம் பெறுவதில் முதல்வரையே மிஞ்சி விடுவேன் என்று தோன்றுகிறது.அடியாள் பட்டம் தான் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று தெரிகிறது.அடியாள் அரவிந்த் என்று உச்சரிக்கும் போது அதில் ஒரு கோர்வை இருக்கிறது.இந்தப் பதிவை ஒரு வாரம் பொறுத்து எழுதி இருக்கலாம்.வரும் சனிக்கிழமை சாருவுக்கு இன்னொரு அடியாள் உருவாக இருப்பதாக ஒரு வதந்தி பலமாக இருக்கிறது.அதனால் அந்த பெயரையும் பதிவில் சேர்த்து கொள்ளவும்.
ஈழம் பற்றி பேசும் பேசினாலும் ஆன்மீகத்தில் பௌத்தம் பற்றி பேசவில்லை என்று ஒரே வருத்தம்.அதே பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் தான் புத்தர் சிலையில் தமிழனின் ரத்தத்தை அபிஷேகம் செய்தார்கள்.இது மாதிரி தான் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வடிவேலுவை கூப்பிட வேண்டுமாம்.முடியலடா சாமி.
சந்தோசம் - என்னையும் ஒரு ரவுடியாக மதித்து ஜீப்பில் ஏற்றியதற்கு.அதற்காக இந்த அடியாளின் அன்பு முத்தங்கள்.
ஜால்ரா - டெம்ப்ளேட்டும்,தமிழும் அழகாக இருக்கிறது.
சந்தேகம் - தமிழ் அட்சர சுத்தமாக இருப்பதால் வலையுலகத்துக்கு ஏற்கனவே அறிமுகமான பதிவரா.
வேண்டுகோள் - வால்பையன் சர்ச்சை நடக்கும் இடத்தில் எல்லாம் முதலில் இருக்கிறார். இனி அப்படி செல்லும் போது என்னையும் அழைத்து செல்லவும்.
பட்டம் - நர்சிமிடம் இருந்து தமிழறிஞர் பட்டத்தைப் பிடுங்கி இவரிடம் குடுத்தால் இலக்கிய ஆராய்ச்சியை இவர் மேற்கொள்வார்.அப்படியே பௌத்த மதத்தைப் பற்றி எழுதினால் ஆன்மீக குரு பட்டமும் சேர்த்து வழங்கப்படும்.இவர் நடத்தும் இலக்கிய விழாவிற்கு வடிவேலு கலந்து கொண்டு சிறப்பிப்பார் என்பது சர்வ நிச்சயம்.
கேள்வி - இது எதிர்பதிவா என்றால் இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்.அவருடைய சுட்டி கொடுக்கவில்லை காரணம் அவருக்கு ஹிட்ஸ் மற்றும் மலிவான விளம்பரங்கள் பிடிக்காது.
யாரும் பின்னூட்டத்தில் சுட்டி இணைக்க வேண்டாம்.அவருக்கு விளம்பரம் பிடிக்காது.
டிஸ்கி - கவு(ந்திடி)ச்சி.
இந்த எதிர்பதிவிற்கு காரணம் - என் பெயர் தலைப்பில் வரவில்லை.அட லேபிளில் கூட வரவில்லை.தலைப்பில் வரும் அளவிற்கு இனி அடியாள் வேலைகளும்,ஜால்ரா வேலைகளும் சரிசமமாக செய்யப்படும்.அந்த புது அடியாள் யார் என்று நாளை தெரியும்.அந்த அடியாளுக்கு கூட இன்று சுட்டி தரப்பட்டுள்ளது.
Friday, December 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
//வேண்டுகோள் - வால்பையன் சர்ச்சை நடக்கும் இடத்தில் எல்லாம் முதலில் இருக்கிறார். இனி அப்படி செல்லும் போது என்னையும் அழைத்து செல்லவும்.//
அதுக்கு தான் வாலு!
எப்போதும் பிடித்து கொண்டு தொடர்பிலேயே இருக்கவும்.
சாரு க்கு மட்டும் தான் அடியாள் இருக்கங்களா ????? எஸ்ரா வுக்கு கூட எனக்கு தெரிந்து அடியாள் இருக்காங்க பா .....
//வரும் சனிக்கிழமை சாருவுக்கு இன்னொரு அடியாள் உருவாக இருப்பதாக ஒரு வதந்தி பலமாக இருக்கிறது.அதனால் அந்த பெயரையும் பதிவில் சேர்த்து கொள்ளவும்.//
இது யாரு...
************
//வேண்டுகோள் - வால்பையன் சர்ச்சை நடக்கும் இடத்தில் எல்லாம் முதலில் இருக்கிறார். இனி அப்படி செல்லும் போது என்னையும் அழைத்து செல்லவும்.//
நானும்... நானும்...
************
//அவருடைய சுட்டி கொடுக்கவில்லை காரணம் அவருக்கு ஹிட்ஸ் மற்றும் மலிவான விளம்பரங்கள் பிடிக்காது.//
ஓக்கே...
//யாரும் பின்னூட்டத்தில் சுட்டி இணைக்க வேண்டாம்.அவருக்கு விளம்பரம் பிடிக்காது.//
சரி
************
//டிஸ்கி - கவு(ந்திடி)ச்சி. //
அப்ப இதேன்ன
************
//தலைப்பில் வரும் அளவிற்கு இனி அடியாள் வேலைகளும்,ஜால்ரா வேலைகளும் சரிசமமாக செய்யப்படும்.//
ஆஹா....
************
//புது அடியாள் யார் என்று நாளை தெரியும்.அந்த அடியாளுக்கு கூட இன்று சுட்டி தரப்பட்டுள்ளது. //
தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்!
நான் இரண்டு பல் தேய்க்கிறேன், மூணு வட்டி குளிக்கிறேன், தினதோறும் கக்கா கூட ஒழுங்கா போறேன் ... இதில் எதாவது சர்ச்சை வருமா ?????? இல்லாட்டி இலக்கிய பிழை எதாவது வருமா ????
நீங்களும் ரெளடிதான்
நீங்களும் ரெளடிதான்
வர்ட்ரா தல...
ஓட்டு குத்தியாச்சு!
அட பாவிகளா ?????? வால்ஸ் க்கு சர்ச்சை பண்ணுவது தான் இருக்கும் ஒரே வேலை என்று சொன்னாலும் சொல்லுவாங்க போல் இருக்கே
"வால்பையன் said...
ஓட்டு குத்தியாச்சு!"
mudhalaa intha ilakkiyaviyathigalai kavanikka vendum
//டம்பி மேவீ said...
அட பாவிகளா ?????? வால்ஸ் க்கு சர்ச்சை பண்ணுவது தான் இருக்கும் ஒரே வேலை என்று சொன்னாலும் சொல்லுவாங்க போல் இருக்கே//
அதானே...
ஆணுக்கு ஆண் முத்தம் தந்து என்ன அக போகுது ???????
வால்ஸ் நான் டெய்லி சாட் ல உங்களை பார்க்கிறேன் ... ஏன் என்னை சர்ச்சை க்கு அழைப்பது இல்லை ???????
என் ப்ளாக் க்கும் சாரு சார் லிங்க் தர வேண்டாமா ????
என்னய நடக்குது இங்கே..
ஒண்ணுமே புரியல...
ஆமா , ஏன் எல்லோரும் இலக்கியாவை ஆராய்ச்சி பண்ணுறாங்க ?????
அவ புருஷன் என்ன வெறும் டம்மி பீஸ் அஹ
"சூரியன் said...
என்னய நடக்குது இங்கே..
ஒண்ணுமே புரியல..."
ellam arasiyal arasiyal
// டம்பி மேவீ said...
"சூரியன் said...
என்னய நடக்குது இங்கே..
ஒண்ணுமே புரியல..."///
Good question.
I Like It...
இந்த பிளாக்கோட தல answer பண்ணுவார்...
:-))))
//என் ப்ளாக் க்கும் சாரு சார் லிங்க் தர வேண்டாமா ????//
ஒன்னு சாருன்னு சொல்லு இல்ல சார்ன்னு சொல்லு, அதென்ன சாரு சார்!
அவரை வச்சி காமெடி பண்றியா
//நான் இரண்டு பல் தேய்க்கிறேன், மூணு வட்டி குளிக்கிறேன், தினதோறும் கக்கா கூட ஒழுங்கா போறேன் ... இதில் எதாவது சர்ச்சை வருமா ?????? இல்லாட்டி இலக்கிய பிழை எதாவது வருமா ????//
பதிவ விட இந்தப் பின்னூட்டம் செம டாப்பு..
சனிகிழமை எனக்கு கவுச்சி ஆகாது. அதனால் திங்கட்கிழமை வச்சுக்கிறேன்
// வரும் சனிக்கிழமை சாருவுக்கு இன்னொரு அடியாள் உருவாக இருப்பதாக ஒரு வதந்தி பலமாக இருக்கிறது //
யாருங்க அது ரொம்ப ஆர்வமா இருக்கு...
சாருவின் புது அடி ஆள் அடியேனே ..........
http://vennirairavugal.blogspot.com/2009/12/blog-post_04.html
Post a Comment