Friday, December 18, 2009

வேட்டைக்காரன் விமர்சனம்

முதல்ல ஒப்பனிங்கு சாங்கு அட ஆமாங்க பைட் முடிஞ்சப் பிறகு தான் சின்னப்புள்ள மாதிரி கேள்வி கேக்க கூடாது ஆமா சொல்லிப்புட்டேன்.

எல்லாரும் போக்கிரி படத்தை கண் முன்னால கொண்டு வாங்க..முடியலையா சிவகாசி படம். ஒகே அது மாதிரி சண்டை முடிந்ததும் எல்லாரையும் போட்டு அடிச்சிட்டு இந்த பாட்டு வருது.

"நான் அடிச்சா தாங்க மாட்ட..
நாலு மாசம் தூங்க மாட்ட.."

இதை ரீமிக்ஸ் பண்ண கை துடித்தாலும் மனசு சத்தியத்தை நினைவுப்படுத்துது.முதல்ல போக்கிரி ஹேங்க் ஒவர்ல இருந்து வெளியில வாங்க. ஒவர்.

அடுத்து தலைவர்(அடுத்த தலைவர் இல்ல சரியா படிக்கவும்) சென்னை வர்றாரு இதுல திருப்பாச்சி ஞாபகம் வந்தா நான் பொறுப்பல்ல.ஹீரோயினை பாக்குறாரு.

"சின்னத் தாமரை.." என்று ஆரம்பிக்கும் பாடல்.இந்த ஒரு பாட்டை நம்பி நான் ஏமாந்துட்டேன்.அருமையான மெலடி.(மெலடி தானே கன்பார்ம் பண்ணுங்க..)

தலைவருக்கும் வில்லனுக்கும் பிரச்சனை உடனே வீடு புகுந்து அடிக்கிறாரு.(புதிய கீதை அதேதான்..).உடனே அவரை ஒரு கூட்டம் தத்துக் கொடுக்குது இல்ல எடுக்குது.(பகவதி ஞாபகம் வரணும்..).வேற என்ன பாட்டு தான்.

அது என்ன பாட்டுன்னா புலி உறுமுது புலி உறுமுது. புலிகளுக்கு எதிராக பாட்டுப் போட்டு டியுன் எழுதி இருக்கிற வரிகளைப் பாருங்க.இதுக்கும் ரீமிக்ஸ் போட கை வருது மனசு தடுக்குது.

"புலி உறுமுது..புலி உறுமுது.." யப்பா முடியல

அதுல ஒரு வரி "பாமரனின் பாமரனின் கூட்டுக்காரன்.." இவர் திறந்த ஏழைகளுக்கான கணினி மையம் அடைச்சே கிடக்கு.

சண்டை (அதுவும் மூஞ்சியில சந்தனம் பூசாம) முடிந்தப் பிறகு ஹீரோயின் கூட டூ இட் இல்லன்னா எப்படி - டூயட் பாடுறாங்க.

அதுதான் "கரிகாலன் காலப் போல.." பரவாயில்லை ரகம்.ஆனா சன் டிவி,சன் மியூசிக் இதை தூக்கி நிறுத்தும்.

அப்புரம் ஒரு பைட்.க்ளைமாக்ஸ் முன்னால ஒரு பாட்டு வேணுமே அதுதான் இது கில்லி,திருப்பாச்சி முக்கா பேண்ட் அப்படி எல்லாம் சொல்லப்புடாது.

எனக்கு சாருலதா மணியின் குரலில் இந்த பாட்டு ரொம்பவே பிடிச்சியிருக்கு.

"என் உச்சி மண்டையில சுர்ங்குது.." சுருங்குது இல்ல.படம் பாத்தா மூளை சுருங்கிரும் அது வேற விசயம்.

அப்புறம் சண்டை அழகியத் தமிழ் மகன் மாதிரி ஒட்டம்.தமிழன் மாதிரி போலீஸை அடிக்கிறது (இது நடுவில் வரும் விட்டுட்டேன்..)

அப்புறம் சுபம்.

ஏதாவது பாட்டு இடம் மாறியிருந்தா சண்டைக்கு வராதீங்க..

டிஸ்கி :

இது பாடல் கேட்டு எழுதும் விமர்சனம் எழுதும் முயற்சி.படம் கண்டிப்பா ஓடணும்.(தியேட்டரை விட்டு இல்ல..).அப்பத்தான் இறங்கி கலாய்க்க முடியும்.

அப்ப படத்துக்கு விமர்சனம் - எப்படியும் பொங்கலுக்கு சன் டி.வியில் போடுவாங்க..பாத்துட்டு எழுதுறேன். அப்படி எழுதினா படம் வந்து ஒரு மாமாங்கம் ஆகப் போகுது என்று யாரும் சண்டைக்கு வரக் கூடாது.

மைனஸ் ஓட்டுப் போட்டு பழக வேண்டுமா - இந்தப் போஸ்ட்டுக்கு வாங்க.

15 comments:

வில்லங்கம் said...

hello thala,
padatha paakamale vimarsanam'a?? athu sari Dr.vijay padathuku ithu pothum.

அத்திரி said...

ஆட்டோ அனுப்பப்படும்............. ஏன் என்ன் இப்படி படத்த பாக்காமலே...............

துபாய் ராஜா said...

ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்தான் அரவிந்து.... :))

மேவி... said...

raittu...... theepavali kku kanden kadhal poda poranga nnu kelvi patten thala

Sure said...

ஏயா இந்த கொலை வெறி

ப்ரியமுடன் வசந்த் said...

யோவ்...

Karthikeyan Tamilmani said...

Romba super guessing! Padam apdiye unga guessing madhiyethaan iruku :(

Aaam idhula enna periya pramadham guess pandrathukunu neenga vijaya kevala padutha koodathu1 ok va :)

KOTTAKUPPAM said...

silence............... ரொம்ப தான்.........நான் அழுதுருவேன்........

thamizhparavai said...

:-(

Unknown said...

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.

வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

உங்க வாழ்க்கைல பொக்கிஷமாய் இருக்கும் 3 மணி நேரத்தயும் விலை மதிப்புள்ள பணத்தயும் வேட்டைக்காரனுக்காக செலவளிக்க வேண்டாம்.

டப்பா படம்.குப்பை படம்.

angel said...

vijay vachi comedy kimedi panalaye

Marimuthu Murugan said...

பாட்டை வச்சி படத்தை விமர்சனம் செஞ்சது அருமையா வந்திருக்கு...
அடுத்த பதிவு "பட டைட்டிலை வச்சி விமர்சனம்" - காத்துக்கிட்டு இருக்கோம்...

Nathanjagk said...

நான் தீவிர விஜய் ​பேனு.. ஃ​பேனு!
இப்படி​யெல்லாம் ​போட்டு அவ​ரைக் கலாய்க்காதீங்க!
​நேத்து கூட ​அவரு அப்பாஜி கூட ​செகண்ட் ரவுண்ட் டிஸ்கஷன்ல ​ரொம்ப ஃபீல் பண்ணுனாராம் தளபதி:
'டாட் அதுக்குதான் அப்ப​வே ​சொன்னேன் இன்னும் ​கொஞ்சம் ஃ​போர்ஸா ​போட்டுத் தாக்கியிருக்கலாம்னு'
அப்பாஜி,
'​டேவிட்டு கவ​லை​யே படா​தே, அடுத்த படம் நா​னே பண்ணித்தரேன்.. 6 வில்லனுங்க, 3 ஹீ​ரோயின்கள், 2 தங்கச்சீங்க. எப்படி? 6 ​பைட்டு, 12 பஞ்ச் டயலாக்கு,6 சாங்கு, 2 ​ரேப் சீனு. ​கணக்கு டேலி ஆவுதா?'
இளய தளபதி மன்சுக்குள்,
'கணக்கு ​டேலி ஆவு​தோ என்ன​வோ, கண்ணு ​டோரி ஆயிடும் ​போல'

SShathiesh-சதீஷ். said...

இந்த செந்தில்ஸ் தொல்லை தாங்க முடிய எல்லா இடத்திலும் ஒரே பின்னூட்டம்....பைத்தியம் பிடிச்ச்ட்டோ....தலைவா விஜய் சண்டைக்காட்சி இல்லாமலே ஆரம்ப பாடல் இருக்கென கேள்வி நீங்கள் படம் பார்க்கலையோ?

KuttyKannu said...

வேட்டைக்கார‌ன்:ஓர் ஆய்வு:ம‌காபிர‌பு+முத்து+தில்+தூள்+கில்லி+குருவி+திருப்பாச்சி+பில்லா+சிட்டிச‌ன்+சிவாஜி+ம‌லைகோட்டை+புன்ன‌கை ம‌ன்ன‌ன்+போக்கிரி+ப‌க‌வ‌தி+Apocalipto+The Beautiful Mind+etc.....Seekkirame...Vijay will go the hell out of tamil Cinema....