Saturday, August 21, 2010

பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய

என்னை மாதிரி சின்னப்பசங்க சொன்னா யாருமே காது கொடுத்து கேக்குறதேயில்லை.போட்ட சண்டையால பரிந்துரை போச்சு.இப்பவாது நான் சொல்றதை கேளுங்க.முகப்பில் தெரிந்து கொண்டேயிருக்கலாம்.

நமக்கு யாருமே பின்னூட்டம் போடலையேன்னு வருத்தப்பட்டு மூலையில் முடங்கி விடக்கூடாது.நமக்கு நாமே திட்டம் மாதிரி பத்து நிமிஷத்து ஒருமுறை நமக்கு நாமே திட்டத்தில் பின்னூட்டம் போடணும்.ஒரே பெயர்ல போட முடியலையா வேற வேற பெயர்ல போடணும்.நம்ம பதிவு முகப்பில் தெரிந்து கொண்டேயிருக்கும்.இல்லை யாருக்காவது பின்னூட்டம் போடலாம்.டெரர் மாதிரி பின்னூட்டம் இருக்கணும்.அப்படி பதிவைப் படிக்கிற கூட்டம் புரோபைல் வழியா நமக்கு வந்துரும்.இப்படி வழியிருக்கான்னு ஆச்சர்யப்படக் கூடாது.அதனால் யாருக்காவது பின்னூட்டம் போட்டுகிட்டேயிருந்தா வேலை போயிரும்.பின்ன முழு நேரமா அதே வேலையை செய்யலாம்.

இன் முழு பதிவும் ஒரே தடவையில் எழுதுறதை விட ஒவ்வொரு பத்தியா தனித்தனி பதிவா போடலாம்.(உண்மைத்தமிழன் அண்ணன் இந்த மாதிரி போட்டியில் ஜெயிப்பார்.அதனால் கப்பை தனியா எடுத்து வைத்து விடவும்).சரி அவர பீர் பண்ண ஒரே வழி தான்.ஒவ்வொரு வரியா பதிவு போடலாம்.பதிலுக்கு அவரும் போட்டா என்னவாகும்.

இல்லை லேபிள் இப்படி வைங்க - அனுபவம், நையாண்டி, மொக்கை, நகைச்சுவை,நிகழ்வுகள்,சினிமா, திரைப்படம்,விமர்சனம்,சமையல்,கவிதை, சிறுகதை,அரசியல்,சமூகம் - இப்படி தமிழ்மணத்தில் தெரியும் குறிச்சொல்லை எல்லாம் நம்ம லேபிளில் போடணும்.சினிமாவுக்கு தனியா தமிழ்மணம் ஒரு பக்கம் ஒதுக்கி இருக்காங்க.அதை தூக்கிற வரைக்கும் நாம ஒயக்கூடாது.

பாஸ் தமிழிஸ்ல பிரபலம் ஆக என்ன வழியா எல்லாத்தையும் நானே சொல்லணுமா.ஒரு பத்து பெயர்ல ஐடி கிரியேட் பண்ணுங்க.ஓட்டை குத்துங்க.

இன்னும் ஒரு வழி இருக்கு - தமிழிஸ்ல டிரெண்டுக்கு ஏத்த மாதிரி குறிச்சொற்கள் மாறும்.உதாரணம் சச்சின்,சிங்கம்,சுறா,நித்யானந்தா இப்படி அதனால பதிவு தலைப்பு இப்படி வைக்கணும்.சிங்கம் எழுதும் பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய அல்லது சிங்கம் - பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய இப்படி வைக்கணும்.அவசரக்குடுக்கை மாதிரி நித்யானந்த எழுதும் பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய அப்படி வைச்சுக்கிட்டு மிதி வாங்க கூடாது.அடுத்த் வார டிரெண்ட் ராவணன்.எழுதப் போகும் எல்லா பதிவின் தலைப்பிலும் ராவணன் என்றே வைக்கவும்.

பிரபலம் ஆகணும் என்ற ஆசையில் எல்லா திரட்டியிலும் இணைக்க ஆசைப்படக்கூடாது.அப்புறம் உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா மாதிரி பதிவு மட்டுமல்ல உங்க ப்ளாக்கே போயிரும்.

இதை படிச்சுட்டு இதே மாதிரி எல்லாம் பண்ணாதீங்க.எதையும் ப்ளான் போடாம பண்ணப்புடாது.

இன்றைய மாற்றத்தின் படி சிங்கம்,ராவணன் என்பதை எடுத்து விட்டு எந்திரன் என்று போடவும்.திட்டக்குடி,விருந்தாளி என்று போட்டால் ஹிட்ஸ் கிடைக்காது.

ஏழர ரசிக்கும் கணேஷ் பின்னூட்டத்திற்காக பழைய பதிவு.முதல் பின்னூட்டமும்,இரண்டாவது பின்னூட்டமும் தோழர்களுக்காக சமர்ப்பணம்.

102 comments:

இரும்புத்திரை said...

இன்னும் துப்பவில்லை போல

புலவன் புலிகேசி said...

இப்போ சொல்லுங்கள் என் பதிவுக்கு உங்கள் எதிர் கருத்துக்களை. பதில் சொல்ல நான் தயார். மழுப்பாமல் நேரடியாக தோழர், தோலர் இல்லாமல் பதில் சொல்ல நீங்கள்தயாரா?

புலவன் புலிகேசி said...

கமென்ட் மாடரேசன் எடுத்து விட்டால் தொடர்வதில் ஆட்சேபனை இல்லை.

புலவன் புலிகேசி said...

follow up....

இரும்புத்திரை said...

முதலில் அந்த அனானி கமெண்டில் உங்களுக்கு உடன்பாடா.

புலவன் புலிகேசி said...

நிச்சயம் இல்லை...

இரும்புத்திரை said...

அப்புறம் என் வெளியிட வேண்டும்.அதை கண்டித்தாவது சொல்லி இருக்கலாமே.ஏன் சொல்லவில்லை.நீங்கள் தான் புரட்சியாளரே உங்களுக்கும் முகிலனுக்கும் ஓட்டுப் போட்டவரை கிசுகிசு பாணியில் சொன்னீர்களே அது யார்.

புலவன் புலிகேசி said...

தனி நபரை மரியாதைக் குறைவாக பேசும் எதிலும் எனக்கு உடன்பாடில்லை.
நான் கமென்ட் மாடரேசன் வைப்பதில்லை. இது வரை வைத்ததும் இல்லை.

புலவன் புலிகேசி said...

அது யார் என சொல்லி தனி நபர் தாக்குதல் விவாதத்திற்கு வலி செய்ய நான் விரும்பவில்லை.

புலவன் புலிகேசி said...

அதை சொல்லக் காரணம் பதிவுலகில் பலரும் இந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டுவதற்காக மட்டுமே.

இரும்புத்திரை said...

அந்த அனானி பின்னூட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால் நீக்க வேண்டியது தானே.இல்லை கண்டனம் தெரிவிக்க வேண்டியது தானே.கம்யூனிசத்தின் படி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் அதை தானே அவர் செய்தார்.உங்களுக்கு ஏன் கோபம்.

இப்பொழுது போய் அனானிக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாம்.

ஜானகிராமன் said...

புலிகேசி, விஷயம் இந்த அளவுக்கு வந்தபிறகு, தனிநபர் பற்றி நீங்கள் யோசிக்கவேண்டியதில்லை. அந்த நபரை அடையாளம் காட்டுங்கள். இதற்கு இவ்வளவு கட்டமைப்பு வேண்டாம். கூடுமானவரை வெளிப்படையாக பேசலாம்

இரும்புத்திரை said...

ஜானகிராமன் நூற்றில் ஒரு வார்த்தை

ஜானகிராமன் said...

அரவிந்த், கம்யூனிசத்தின் அடிப்படையை கூட நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். கண்மூடித்தனமாக, எல்லாருக்கும் எல்லாம் என்பது மடத்தனம், எஸ்கேபிசம். அதை கம்யூனிசமாக்கவேண்டாம்

புலவன் புலிகேசி said...

இப்பொழுது அல்ல எப்போதுமே தெரிவிக்கப் போவதில்லை. அவரவர் கருத்துக்கள் அங்கே நான் விவாதத்திற்கு தேவையானதை மட்டுமே எடுத்துக் கொண்டு விவாதம்செய்கிறேன்.

புலவன் புலிகேசி said...

ஜானகி ராமன் அதை வெளியிடுவதில் ஒன்றும் ஆட்சேபனை இல்லை. அனால் அதி வைத்ஹ்டு அவரை கும்மியடிக்க ஒரு கூட்டம் வந்தாலும் வரலாம். அது தனி நபர் தாக்குதலுக்கு வலி வகுக்கக்கூடும்.

இரும்புத்திரை said...

கொஞ்சம் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்வேன்.

இரும்புத்திரை said...

தனி நபர் விமர்சனம் வந்தால் நான் நீக்கி விடுகிறேன்.சொல்லுங்கள் புலிகேசி. சப்பைக்கட்டு எல்லாம் கட்ட வேண்டாம்.

ஜானகிராமன் said...

அது உங்கள் விருப்பம் புலிகேசி. ஆனால், இப்படி மறைப்பது, எந்தவகையிலும் இது போன்ற நோயை குணப்படுத்தாது. இன்னும் சொல்லப்போனால், இது ஊக்குவிக்கத்தான் படும்.

புலவன் புலிகேசி said...

நான் சப்பைக் கட்டு கட்டவில்லை. உங்கள் பதிவில் வரும் கருத்துக்களை நீங்கள் நீக்கலாம். அதை தனி பதிவாக ஒருவர் போட்டால்?

அது சரி(18185106603874041862) said...

//
அதனால் யாருக்காவது பின்னூட்டம் போட்டுகிட்டேயிருந்தா வேலை போயிரும்.பின்ன முழு நேரமா அதே வேலையை செய்யலாம்.
//

அது வேலை இருக்கவங்க பிரச்சினை. வேலை இல்லாதவங்க இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இரும்புத்திரை said...

அவ்வளவு தைரியமிருந்தால் ஏன் அனானி கமெண்ட் பதிவாக போட வேண்டியது தானே

புலவன் புலிகேசி said...

//அவ்வளவு தைரியமிருந்தால் ஏன் அனானி கமெண்ட் பதிவாக போட வேண்டியது தானே//

புரியவில்லையே!

புலவன் புலிகேசி said...

நான் அலுவலகத்திலிருந்து புறப்படுகிறேன். வீடு வந்ததும் மீண்டும் கலந்து கொள்கிறேன். விவாதம் ஆரோக்யமாக செல்லட்டும்.

இரும்புத்திரை said...

அனானி கமெண்ட் போட்டவர் தைரியமிருந்தால் பதிவாக போட வேண்டியது.இப்படி கேட்டால் உங்களுக்கு புரியாது தான்.

புலவன் புலிகேசி said...

அவர் கமெண்ட்டே அனானியாக போடும் பொது எப்படி ஐயா பதிவிடுவார். உடனே உங்களுக்கு புரியாது என தாக்க வேண்டாம்.

மதார் said...

/தனி நபரை மரியாதைக் குறைவாக பேசும் எதிலும் எனக்கு உடன்பாடில்லை.
நான் கமென்ட் மாடரேசன் வைப்பதில்லை. இது வரை வைத்ததும் இல்லை/

புலவன் புலிகேசி said...

பின்னூட்டங்களால் உங்களின் இந்தப் பதிவின் மையக்கருத்தே மாறி விட்டிருக்கிறது. "இளந்தமிழன்" போன்ற வெத்து வேட்டு புடுங்கிகள் எல்லாம் கும்மி குரூப்ஸ். இவனுங்களை எல்லாம் மதிக்கக் கூடாதுன்னு பலர் முடிவு பண்ணிட்டாங்க...

what u think for this?

புலவன் புலிகேசி said...

மதார் நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். அவை என் கடந்த கால பதிவுகள் மற்றும் பின்னுட்டங்கள். நானும் கும்மியடித்துக் கொண்டிருந்தவன் தான். ஆனால் இப்போது அப்படி இல்லை. மாற்றம் என்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என முன்னரே சொல்லியிருக்கிறேன். மீண்டும் அதையே காட்டுவது தவறு.

மதார் said...

நல்ல சமாளிப்பு

புலவன் புலிகேசி said...

இதை சமாளிப்பு என நினைத்தால் "பதிவுலகில் நன் எப்படிப் பட்டவன்" என்ற பதிவை படித்துப் பாருங்கள். புரியும்.

http://pulavanpulikesi.blogspot.com/2010/07/blog-post_10.html

மதார் said...

அப்போ மூணு நாளைக்கு முன்னாடி கூட நீங்க யாரையாவது சொல்வீங்க , கேட்டா நான் இப்போ வளந்துடேனே அம்மா என்று சொல்வதுமாதிரி நான் இப்போ பக்குவமாகி கொண்டிருக்கிறேன் என்று சொல்வீங்களா ?

புலவன் புலிகேசி said...

நான் அபப்டி சமாளிக்க வேண்டிய அவசியமில்லை. நான் என் பதிவுகளில் கமென்ட் மாடரேசன் வைப்பதும் கிடையாது. ஓபனாக பேசுவேன். எனது கடந்த ஒரு மாத கால இடுகைகளில் எங்காவது தனி மனித தாக்கு நடத்தியிருக்கிறேன் என நிரூபியுங்கள்.பார்க்கலாம்.

புலவன் புலிகேசி said...

கருத்துக்களோடு மட்டுமே மோத விரும்புகிறேன்.

மதார் said...

http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/03/blog-post_4758.html?commentPage=2

கட்ட கடைசியில் உங்க பின்னூட்டம் இருக்கும் . மார்ச் மாதம் போஸ்ட் இது . இதற்க்கு வந்த அவரின் பதில் ரொம்ப கேவலமா இருந்ததினால் உங்கள் மரியாதை வேண்டி எடுத்துட்டேன் .

/கடந்த ஒரு மாத கால இடுகைகளில் எங்காவது தனி மனித தாக்கு நடத்தியிருக்கிறேன் என நிரூபியுங்கள்.பார்க்கலாம். /

ஒரு மாதமா ? ஏங்க ஒரு நாளுக்கு ஒரு நாள் மாறுவீங்களா? இல்ல மணிக்கொருதரம் மாறுவீங்களா ?

புலவன் புலிகேசி said...

நீண்ட நேரமாக அரவிந்த்தை காணவில்லையே...???

புலவன் புலிகேசி said...

//ஒரு மாதமா ? ஏங்க ஒரு நாளுக்கு ஒரு நாள் மாறுவீங்களா? இல்ல மணிக்கொருதரம் மாறுவீங்களா ?//

அப்படியொன்றும் சொல்லவில்லையே...நான் சொன்னதே சமீப காலம் என்றுதான். நீண்ட காலம் என்று இல்லை. இனியும் நான் யாரவது தனி நபரைத் தாக்கினால்கேட்கலாம்.

மதார் said...

/இனியும் நான் யாரவது தனி நபரைத் தாக்கினால்கேட்கலாம்.

/

அப்போ முன்னாடி தாக்கினது எல்லாம் நீங்க இல்ல அப்போ அது எந்த புலி?

இரும்புத்திரை said...

இன்னைக்கு தானே பாஸ் தனி மனித தாக்குதலை அனுமதிச்சீங்க.அப்புறம் ஒரு மாசமா நடத்தவில்லையா.கொலை நாலு வருடம் முன்னாடி செய்திருந்தாலும் கொலை

புலவன் புலிகேசி said...

அது நான் தான் என ஒப்புக் கொண்டு விட்டேனே...இன்னும் என்ன சந்தேகம்?

புலவன் புலிகேசி said...

//இன்னைக்கு தானே பாஸ் தனி மனித தாக்குதலை அனுமதிச்சீங்க.அப்புறம் ஒரு மாசமா நடத்தவில்லையா.கொலை நாலு வருடம் முன்னாடி செய்திருந்தாலும் கொலை//

இன்னைக்கு எங்க நான் தாக்கினேன். நிருபிக்கவும்.

மதார் said...

பச்சோந்தி தெரியுமா ? அடிக்கடி நிறம் மாற்றும் சூழ்நிலைகேற்ப . உங்கள் பதிலும் அந்த மாதிரிதான் இருக்கு . அது போன மாசம் இது இந்த மாசம் வடிவேலு ஜோக் மாதிரி பேசாதீங்க . profile படம் நல்லாவே பொருந்துது .

இரும்புத்திரை said...

அனுமதி செய்தீர்கள் என்று தெளிவாக சொல்லியிருக்கிறேன்.நேத்து கூட அந்த பதிவர் மேல் மரியாதை போய் விட்டது எண்டு கிசுகிசு எழுதுனீர்களே ப்ளீஸ் அந்த பெயரை கொஞ்சம் சொல்லவும்.

புலவன் புலிகேசி said...

//Blogger மதார் said...

பச்சோந்தி தெரியுமா ? அடிக்கடி நிறம் மாற்றும் சூழ்நிலைகேற்ப . உங்கள் பதிலும் அந்த மாதிரிதான் இருக்கு . அது போன மாசம் இது இந்த மாசம் வடிவேலு ஜோக் மாதிரி பேசாதீங்க . profile படம் நல்லாவே பொருந்துது .//

உங்கள் புரிதல்களுக்கு நன்றி மதார். நீங்கள் சொல்வது மாற்றம் என்பது நடக்கவே கூடாது என்பது போல் இருக்கிறது. இன்னும் என் பதிவு சம்பந்தமாக விவாதம் தொடங்கவேஇல்லை.

மதார் said...

புலிகேசி ,
.முதலில் பக்குவம் ஆகிறேன் என்று சொன்னீங்க
2 .கடந்த ஒருமாதத்தில் தாக்குதல்
3 .இன்னைக்கு தனிமனித தாக்குதல் .
4 .அடுத்து கடந்த ஒரு மணிநேரம் தாக்குதல் என்று பேசுவீரோ ?

புலவன் புலிகேசி said...

பெயரை சொல்லும் போது தனி மனித தாக்காக மாறிப் போகும். நீங்கள் விவாதத்தின் கருத்துக்கே வர மாட்டீர்களா?

புலவன் புலிகேசி said...

//புலிகேசி ,
.முதலில் பக்குவம் ஆகிறேன் என்று சொன்னீங்க
2 .கடந்த ஒருமாதத்தில் தாக்குதல்
3 .இன்னைக்கு தனிமனித தாக்குதல் .
4 .அடுத்து கடந்த ஒரு மணிநேரம் தாக்குதல் என்று பேசுவீரோ ?//

நிச்சயம் பக்குவமடைந்து வருகிறேன். அது அரவிந்த் இன்று என போட்டதற்கான பதில். சும்மா வாதம் செய்ய வேண்டும் என செய்ய வேண்டாம். பதிவின் கருவுக்கு யாரும் விவாதம் செய்யப் போவதில்லை. அபப்டித்தானே???

மதார் said...

/பெயரை சொல்லும் போது தனி மனித தாக்காக மாறிப் போகும்/

ு. "இளந்தமிழன்" போன்ற வெத்து வேட்டு புடுங்கிகள் எல்லாம் கும்மி குரூப்ஸ். இவனுங்களை எல்லாம் மதிக்கக் கூடாதுன்னு பலர் முடிவு பண்ணிட்டாங்க

oh sorry ithu march matham potta comment .

புலவன் புலிகேசி said...

விளக்கம் கொடுத்தாலும் அதே இடத்தில் தான் சுற்றுவோம். பதிவின் கருவிற்கு வர மாட்டோம் என்றால் இது நிச்சயம் வெட்டி வாதமே. வேட்டிவாதம்தான் செய்வோம் என்றால் நான் வரவில்லை. அது வெறும் நேர விரயம். பதிவின் விவாதம் என்றால் நான்தயார்.

Unknown said...

கிசுகிசு பாணியில் எழுதினால் தனி மனிதத் தாக்குதல் இல்லையா? இல்லை அதை நீங்கள் உங்கள் ப்ளாகில் எழுதவில்லையா?

இரும்புத்திரை said...

முகிலன் அதை பற்றி அவர் பேச மாட்டார்.

புலவன் புலிகேசி said...

கிசு கிசு பாணியில் எழுதக் காரணம் இது போன்று பதிவரசியல் நடக்கிறது என்பதை சுட்டத்தான். அதற்காக அவர் பெயர் சொல்லாததுதான் உங்கள் பிரச்சினை. பதிவின் கரு அல்ல என்பதுதான் கொடுமையாக இருக்கிறது.

மதார் said...

என்னங்க ரொம்ப நேரமா கரு பிரச்னை ஓடுது ? கருத்து பிரச்சனைதானே இங்க வரணும் .

புலவன் புலிகேசி said...

அதைத்தான் நானும் கேட்கிறேன். ஏன் யாரும் கருத்துக்கு வர மாட்டேன் என்கிறீர்கள்?

Unknown said...

கண்டிப்பாக புலிகேசி. பதிவின் கருவை விட அந்த வாக்கியம் தான் எங்கள் கண்ணை உருத்துகிறது. அதனால் தான் கேட்கிறோம்.

புலவன் புலிகேசி said...

அதற்குத்தான் விளக்கம் கொடுத்து விட்டேனே...இன்னும் ஏன் அங்கேயே சுற்றுகிறீர்கள்? கருத்துக்கு வரலாமே...திசைத்திருப்ப வேண்டாம்.

Unknown said...

எங்களைப் பொறுத்தவரையில் அதுவும் தனி மனிதத் தாக்குதல் தான்.

ஒரு தட்டு நிறைய லட்டு வைத்துவிட்டு அதற்கு நடுவுல் கொஞ்சம் போல மலம் வைத்தால்?

அப்படித்தான் இருக்கிறது அந்தப் பதிவு

Unknown said...

எந்திரனைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். அந்தப் படம் வந்ததும் முதல் ஆளாகப் போய் பார்த்துவிட்டு குப்பை என்று விமர்சனமும் எழுதுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னது?

அதில் ரஜினியின் கையப் பிடிச்சி ஏன் இழுத்த என்றுதான் நான் கேக்க முடியும்.

புலவன் புலிகேசி said...

//எங்களைப் பொறுத்தவரையில் அதுவும் தனி மனிதத் தாக்குதல் தான்.

ஒரு தட்டு நிறைய லட்டு வைத்துவிட்டு அதற்கு நடுவுல் கொஞ்சம் போல மலம் வைத்தால்?

அப்படித்தான் இருக்கிறது அந்தப் பதிவு//

தனி மனித தாக்குதல் என்றால் பெயரோடு வெளியிட்டிருப்பேன். இப்படி எழுதியிருக்க மாட்டேன். வெட்டி வாதம் மட்டும்தான் உங்களின் நோக்கமா?

Unknown said...

எந்திரன் பார்ப்பதால் மற்ற சமூகச் சீர்கேடுகளை மறந்துவிடுகிறார்கள் என்று சொல்கிறீர்களே?

எந்திரன் வராவிட்டால் இந்தச் சமூகச் சீர்கேடுகளைப் பற்றி பதிவுலகமோ பதியாத உலகமோ கவலைப் பட்டு சோறு இறங்காமலா இருக்கப் போகிறது?

Unknown said...

பரபரப்புக்காக எழுதப்படுவதே எந்திரன் என்பதைத் தவிர அதன் பின் வேறு எந்த சமூக நோக்கமும் இல்லை.

Unknown said...

பெயரோடு விடவில்லையென்றாலும் அது தனி மனிதத் தாக்குதல் தான் புலிகேசி.

Unknown said...

அதை ஒப்புக் கொண்டு அந்த வாக்கியத்தையும் அனானி என்ற பெயரில் யாரோ போட்ட பின்னூட்டத்தையும் தூக்கும் வரை இந்த உள்ளிருப்புப் போராட்டம் தொடரும்.

Unknown said...

அது பிடிக்கவில்லையெனில் நீங்கள் வேண்டுமானால் வெளியேறலாம்.

புலவன் புலிகேசி said...

//அதில் ரஜினியின் கையப் பிடிச்சி ஏன் இழுத்த என்றுதான் நான் கேக்க முடியும்.//

ரஜினி என்பவர் சமூக சொத்தாக பார்க்கப் படும் போது அவரை விமர்சனம் செய்வதில் தப்பில்லை. வான் கேட்ட கேள்வி "கட்டவுட் பாலாபிசேகம் போன்ற முட்டாள்த்தனம் செய்பவர்களுக்கு என் ரசிகன் என சொல்லும் தகுதியில்லை" என அந்த சமுக சொத்து சொல்லத தயாரா?. இதற்கும் ரஜினிக்கும் சம்மந்தமில்லை என சொல்லித் தப்பிக்க முடியாது. அவர் குறித்து நடக்கும் போது அதைத் தடுக்க வேண்டியதும் அவரே...

Unknown said...

நாங்கள் ஒரு முறை மன்னிப்பு கேட்டால் மன்னித்துவிடுவோம். இப்படி கேக்கணும் அப்படிக் கேக்கணும் என்று சட்டம் போட மாட்டோம்.

நீங்கள் மன்னிப்புக் கேட்டு ஒரு மாதம் கழித்து வந்து பன்னாட என்று உங்களைப் பற்றி யாரும் எழுதமாட்டார்கள் என்பதற்கும் நான் உத்தரவாதம் கொடுக்கிறேன்.

Unknown said...

//ரஜினி என்பவர் சமூக சொத்தாக பார்க்கப் படும் போது அவரை விமர்சனம் செய்வதில் தப்பில்லை. வான் கேட்ட கேள்வி "கட்டவுட் பாலாபிசேகம் போன்ற முட்டாள்த்தனம் செய்பவர்களுக்கு என் ரசிகன் என சொல்லும் தகுதியில்லை" என அந்த சமுக சொத்து சொல்லத தயாரா?. இதற்கும் ரஜினிக்கும் சம்மந்தமில்லை என சொல்லித் தப்பிக்க முடியாது. அவர் குறித்து நடக்கும் போது அதைத் தடுக்க வேண்டியதும் அவரே..//

அப்படிப் பாலாபிஷேகம் செய்வதால் எத்தனை பேர் நடுத்தெருவுக்கு வருகிறார்கள் என்பதையும் நீங்கள் புள்ளிவிவரத்தோடு சொல்லுங்கள். யாருக்கும் பெரிதளவில் பாதிப்பு வராத செயல் நிகழ்வதில் உங்களுக்கென்ன பிரச்சனை.

மத்திய அரசு கொள்முதல் செய்த தானியங்களைத் தேக்கி வைக்க இடமில்லாதிருந்தாலும் அதை பஞ்சத்தில் கஷ்டப்படும் மாநிலத்துக்கு அனுப்பி வைக்க முடியாது என்றும் சொல்கிறார்கள். அதைப் போய் கேளுங்கள்

இரும்புத்திரை said...

கேட்டால் வேலை போய் விடுமே பிறகு தோழர்கள் சாப்பாடு தருவார்களா.

Unknown said...

//அப்படிப் பாலாபிஷேகம் செய்வதால் எத்தனை பேர் நடுத்தெருவுக்கு வருகிறார்கள் என்பதையும் நீங்கள் புள்ளிவிவரத்தோடு சொல்லுங்கள். யாருக்கும் பெரிதளவில் பாதிப்பு வராத செயல் நிகழ்வதில் உங்களுக்கென்ன பிரச்சனை.
//

அப்படி பெரிதும் பாதிப்பில்லாத விசயத்திற்கும் நீங்கள் பதிவெழுதுவீர்கள் என்றால் எங்கள் தெருவில் ஒரு நாய்க்குட்டியை நான்கு பேர் கல்லால் அடித்துவிட்டார்கள். அது கத்திக்கொண்டே ஓடியதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அதைப் பற்றி எழுதுங்கள்.

Unknown said...

உங்கள் விவாதங்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

1. எந்திரன் என்ற திரைப்படம் வருவதால் மக்கள் மூளை மழுங்கடிக்கப்பட்டு மற்ற சமூகப் பிரச்சனைகளைப் பற்றி வருத்தப்பட மாட்டேன் என்கிறார்கள்.

2. ரஜினி ரசிகன் பாலாபிஷேகம், பீராபிஷேகம் என்ற முட்டாள்தனத்தால் கடன் பட்டு சொத்திழந்து நடுத்தெருவில் அனாதையாக நிற்கிறான்.

என் புரிதல் சரியா?

புலவன் புலிகேசி said...

//அப்படிப் பாலாபிஷேகம் செய்வதால் எத்தனை பேர் நடுத்தெருவுக்கு வருகிறார்கள் என்பதையும் நீங்கள் புள்ளிவிவரத்தோடு சொல்லுங்கள். யாருக்கும் பெரிதளவில் பாதிப்பு வராத செயல் நிகழ்வதில் உங்களுக்கென்ன பிரச்சனை.

மத்திய அரசு கொள்முதல் செய்த தானியங்களைத் தேக்கி வைக்க இடமில்லாதிருந்தாலும் அதை பஞ்சத்தில் கஷ்டப்படும் மாநிலத்துக்கு அனுப்பி வைக்க முடியாது என்றும் சொல்கிறார்கள். அதைப் போய் கேளுங்கள்//

அப்படி விடயத்திற்கு வாருங்கள். தியேட்டரில் கூடும கூட்டத்தில் கொஞ்சம் கூட பொது நலம் குறித்த கேள்விகளுக்கும் நீங்கள் எதிர்க்க வேண்டும் என சொல்லும் அரசின் செயல்பாடுகளுக்கும் எதிராக கூடுவதில்லை. இதற்கு காரணம் என்ன என நினைக்கிறீர்கள்?

புலவன் புலிகேசி said...

அப்படியானால் உங்களைப் பற்றி கேவலப்படுத்தி பதிவெழுதி விட்டு மறுநாள் மன்னிப்பு கேட்டு பதிவிட்டால் போதும். மன்னித்து விடுவீர்கள். அபப்டித்தானே?

Unknown said...

//அப்படி விடயத்திற்கு வாருங்கள். தியேட்டரில் கூடும கூட்டத்தில் கொஞ்சம் கூட பொது நலம் குறித்த கேள்விகளுக்கும் நீங்கள் எதிர்க்க வேண்டும் என சொல்லும் அரசின் செயல்பாடுகளுக்கும் எதிராக கூடுவதில்லை. இதற்கு காரணம் என்ன என நினைக்கிறீர்கள்?//

அது சினிமா, பொழுதுபோக்கு போன்ற விசயங்களில் ஊறிப்போயிருக்கும் நம் சமூகத்தின் அடிப்படை மனநிலை. அதைத் திருத்த வேண்டுமென்றால் நீங்கள் ஒட்டு மொத்த சினிமா மற்றும் மற்ற பொழுதுபோக்கு அம்சங்களை எதிர்க்க வேண்டும்.

ஒரு சினிமாவை எதிர்ப்பதால் என்ன கிடைக்கும்? எந்திரன் வரவில்லை என்றால் மன்மதன் அம்பு வரப்போகிறது.

இல்லை காவல்காதல் வேலாயுதம் என்று படங்கள் வந்து கொண்டே தான் இருக்கும்.

Unknown said...

//அப்படியானால் உங்களைப் பற்றி கேவலப்படுத்தி பதிவெழுதி விட்டு மறுநாள் மன்னிப்பு கேட்டு பதிவிட்டால் போதும். மன்னித்து விடுவீர்கள். அபப்டித்தானே?//

கண்டிப்பாக. மன்னிப்பு கேட்பவன் மனுசன். மன்னிப்பவன் பெரிய மனுசன்.

Unknown said...

//அப்படியானால் உங்களைப் பற்றி கேவலப்படுத்தி பதிவெழுதி விட்டு மறுநாள் மன்னிப்பு கேட்டு பதிவிட்டால் போதும். மன்னித்து விடுவீர்கள். அபப்டித்தானே?//

கண்டிப்பாக. மன்னிப்பு கேட்பவன் மனுசன். மன்னிப்பவன் பெரிய மனுசன்.

புலவன் புலிகேசி said...

//அது சினிமா, பொழுதுபோக்கு போன்ற விசயங்களில் ஊறிப்போயிருக்கும் நம் சமூகத்தின் அடிப்படை மனநிலை. அதைத் திருத்த வேண்டுமென்றால் நீங்கள் ஒட்டு மொத்த சினிமா மற்றும் மற்ற பொழுதுபோக்கு அம்சங்களை எதிர்க்க வேண்டும்.

ஒரு சினிமாவை எதிர்ப்பதால் என்ன கிடைக்கும்? எந்திரன் வரவில்லை என்றால் மன்மதன் அம்பு வரப்போகிறது.

இல்லை காவல்காதல் வேலாயுதம் என்று படங்கள் வந்து கொண்டே தான் இருக்கும்.//

நான் எந்திரனை மட்டும் எதிர்க்கப் போவதில்லை. பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் எதிர்க்கப் பட வேண்டும். இது சரியா? தவறா?

புலவன் புலிகேசி said...

//Blogger முகிலன் said...

//அப்படியானால் உங்களைப் பற்றி கேவலப்படுத்தி பதிவெழுதி விட்டு மறுநாள் மன்னிப்பு கேட்டு பதிவிட்டால் போதும். மன்னித்து விடுவீர்கள். அபப்டித்தானே?//

கண்டிப்பாக. மன்னிப்பு கேட்பவன் மனுசன். மன்னிப்பவன் பெரிய மனுசன்.//

இது வெறும் சமாளிபிக்கேசன் பதிலாகவேத் தெரிகிறது.

Unknown said...

//தியேட்டரில் கூடும கூட்டத்தில் கொஞ்சம் கூட பொது நலம் குறித்த கேள்விகளுக்கும் நீங்கள் எதிர்க்க வேண்டும் என சொல்லும் அரசின் செயல்பாடுகளுக்கும் எதிராக கூடுவதில்லை. இதற்கு காரணம் என்ன என நினைக்கிறீர்கள்?//

டாஸ்மாக்கில் கூடும் கூட்டம் கூட தியேட்டரில் கூடுவதில்லை என்று தியேட்டர் அதிபர்கள் புலம்புகிறார்களாம்..

இப்ப தியேட்டர் கூட்டம் பெருசா டாஸ்மாக் கூட்டம் பெருசா? பெரிய கூட்டம் கூடுறதத்தான் எதிர்க்கிறதா இருந்தா டாஸ்மாக்கைப் புறக்கணியுஙக்ளேன்?

Unknown said...

//இது வெறும் சமாளிபிக்கேசன் பதிலாகவேத் தெரிகிறது//

நீங்கள் தான் போட்டுப் பாருங்களேன்.

ஏன் உங்கள் நண்பர் வெண்ணிற இரவுகள் கார்த்தி போட்டுவிட்டாரே. தனிமனிதத் தாக்குதல்களை எதிர்க்கும் போர்ப்படைத்தளபதியான நீங்கள் அங்கே போய் ஏன் எதிர்க்கவில்லை?

இதுவரை நான் அவருக்கு எதிர்வினையோ செய்வினையோ செய்யவில்லையே?

இரும்புத்திரை said...

என்ன முகிலன் இப்படி சொல்லிட்டீங்க..டாஸ்மாக் புறக்கணித்தால் போராட்டத்தில் வீரியம் வராதே

மதார் said...

/சமாளிபிக்கேசன்/ gud word .

Unknown said...

அது இருக்கட்டும். இப்போது, விடயம் என்று வித்தியாசமாக எனக்குச் சொல்லப்பிடிக்காததால் செந்தமிழில், மேட்டருக்கு வருவோம்.

ஒன்றாவது குற்றச்சாட்டு: சினிமா பார்ப்பதால் அங்கே கூட்டம் கூடுவதால் சமூகப் பிரச்சனைகளின் தாக்கம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதற்கு எந்திரன் ஒரு திரைப்படத்தை எதிர்த்து மட்டும் பிரயோஜனமில்லை. அப்படி எந்திரனை எதிர்க்கும் போதும் அங்கே ரஜினியை கையப்பிடிச்சு இழுக்கவும் தேவை இல்லை.

இரண்டாவது மேட்டர். இது மேட்டரே அல்ல. இது ஒரு பெரிய பிரச்சனையே இல்லை என்னும்போது அதைப்பற்றி ரஜினியோ பிரதமரோ அமெரிக்க ஜனாதிபதியோ கருத்து சொல்ல வேண்டியதில்லை.

Unknown said...

விடிந்து வீட்டு வேலைகள் நிறைய இருப்பதால் இப்போதைக்கு எஸ்கேப்பு. நேரமிருப்பின் லேட்டர் சீயலாம்.

புலவன் புலிகேசி said...

//
டாஸ்மாக்கில் கூடும் கூட்டம் கூட தியேட்டரில் கூடுவதில்லை என்று தியேட்டர் அதிபர்கள் புலம்புகிறார்களாம்..

இப்ப தியேட்டர் கூட்டம் பெருசா டாஸ்மாக் கூட்டம் பெருசா? பெரிய கூட்டம் கூடுறதத்தான் எதிர்க்கிறதா இருந்தா டாஸ்மாக்கைப் புறக்கணியுஙக்ளேன்?//

சினிமா என்பது அரசு சார்ந்த ஒன்று அல்ல. அதை விமர்சனம் செய்வதும எதிர்ப்பதும் எல்லோராலும் முடியும். இந்த டாஸ்மாக் அரசுடைமை. அதன் ஊழியர்கள் போராடினாலே தடுக்கும் அரசுக்கு நாமெல்லாம் எம்மாத்திரம். அது தனி மனிதர்களாலோ அல்லது ஒரு சில அமைப்பினர்கலாலோ எதிர்க்கப் பட வேண்டிய விடயமல்ல. மக்கள் ஒன்று கூடி எதிர்க்க வேண்டிய ஒன்று. அதற்கு தடியாகஇருப்பது?

Unknown said...

//சினிமா என்பது அரசு சார்ந்த ஒன்று அல்ல. அதை விமர்சனம் செய்வதும எதிர்ப்பதும் எல்லோராலும் முடியும். இந்த டாஸ்மாக் அரசுடைமை. அதன் ஊழியர்கள் போராடினாலே தடுக்கும் அரசுக்கு நாமெல்லாம் எம்மாத்திரம். அது தனி மனிதர்களாலோ அல்லது ஒரு சில அமைப்பினர்கலாலோ எதிர்க்கப் பட வேண்டிய விடயமல்ல. மக்கள் ஒன்று கூடி எதிர்க்க வேண்டிய ஒன்று. அதற்கு தடியாகஇருப்பது//

இது எப்படி இருக்கிறது தெரியுமா?

அரசு ஒரு பெரிய தாதா. அவனை அடிச்சா அவன் திருப்பி அடிக்கிறதுல நம்ம முதுகுத்தோலு பிஞ்சிரும்.

சினிமா சின்னப்பய. அவன நல்லா அடிக்கலாம். அடிய வாங்கிக்கிட்டு போயிட்டே இருப்பான்.

அதுனால அங்க போயி அவன அடிக்கலாம்.

போங்கய்யா...

Unknown said...

சினிமாவும் ஒரு தொழில்தான். அங்கே லைட்பாய், எக்ஸ்ட்ரா நடிகர்கள், டிக்கெட் கிழிப்பவன், என்று அடிமட்டதிலிருந்து, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என்று மேல்மட்டம் வரைக்கும் அனைத்து வர்க்கங்களிலும் பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்.

ஒட்டு மொத்த சினிமாவை எதிர்ப்பதற்கு முன் அந்த அடி மட்டத் தொழிலாளர்களின் அடுத்த நாள் பிழைப்புக்கு என்ன வழி என்று சொல்லிவிட்டு அதை தடை செய்யக் கோரலாம்.

இரும்புத்திரை said...

வேலைக்கே உலை வைத்து விடாதீர்கள் முகிலன் அரசை எதிர்த்தால் எப்படி

புலவன் புலிகேசி said...

/இது எப்படி இருக்கிறது தெரியுமா?

அரசு ஒரு பெரிய தாதா. அவனை அடிச்சா அவன் திருப்பி அடிக்கிறதுல நம்ம முதுகுத்தோலு பிஞ்சிரும்.

சினிமா சின்னப்பய. அவன நல்லா அடிக்கலாம். அடிய வாங்கிக்கிட்டு போயிட்டே இருப்பான்.

அதுனால அங்க போயி அவன அடிக்கலாம்.

போங்கய்யா...//

உங்களின் இந்த புரிதலில் வெறும் வார்த்தைகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் கருத்து என சொல்ல ஒன்றுமில்லை. அரசுக்கு எதிராகப் பேசுவது அவ்வளவு சுலபம் என நினைக்கிறீர்களா? சவுக்கு கைது போலத்தான் நடக்கும். அது தனி மனிதர்களால் நிச்சயம் முடியாது. மக்கள் ஒருங்கிணையும் போது மட்டுமே சாத்தியம். அதற்கு தடையாக இருக்கும் பொழுது போக்கை எதிர்க்கக் கூடாது என சொல்கிறீர்களா?

//நான் எந்திரனை மட்டும் எதிர்க்கப் போவதில்லை. பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் எதிர்க்கப் பட வேண்டும். இது சரியா? தவறா?//

இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே.

Unknown said...

சினிமாவை விமர்சனம் செய்யுங்கள். தாராளமாக வரவேற்கிறேன்.

அதை விட்டு இந்த சினிமா வந்தால் சமூகம் கெட்டுவிடும். அந்த சினிமா வந்தால் சமூகம் முன்னேறிவிடும் என்று சொன்னால் அது எந்திரன் இல்லை எந்தப் படமாக இருந்தாலும் நான் சண்டைக்கு வருவேன்.

புலவன் புலிகேசி said...

//சினிமாவும் ஒரு தொழில்தான். அங்கே லைட்பாய், எக்ஸ்ட்ரா நடிகர்கள், டிக்கெட் கிழிப்பவன், என்று அடிமட்டதிலிருந்து, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என்று மேல்மட்டம் வரைக்கும் அனைத்து வர்க்கங்களிலும் பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்.

ஒட்டு மொத்த சினிமாவை எதிர்ப்பதற்கு முன் அந்த அடி மட்டத் தொழிலாளர்களின் அடுத்த நாள் பிழைப்புக்கு என்ன வழி என்று சொல்லிவிட்டு அதை தடை செய்யக் கோரலாம்.//

அப்போ கஞ்சா விற்றல், விபச்சாரம் சரியா? நான் சினிமாவை ஒழிக்க வேண்டும் என சொல்லவில்லை. அதன் மீதான மக்களின் மோகம் ஒழிக்கப் பட வேண்டும். தனி மனிதத் தலைமைகள் இருக்கக்கூடாது.

புலவன் புலிகேசி said...

//அதை விட்டு இந்த சினிமா வந்தால் சமூகம் கெட்டுவிடும். அந்த சினிமா வந்தால் சமூகம் முன்னேறிவிடும் என்று சொன்னால் அது எந்திரன் இல்லை எந்தப் படமாக இருந்தாலும் நான் சண்டைக்கு வருவேன்.//

சினிமா வந்தால் சமூகம் கேட்டோ அல்லது முன்னேரியூ விடும் என்பது முற்றிலும் தவறு. மக்களின் சினிமா மோகம் உடை படும் போது மட்டுமே அந்த முன்னேற்றம் சாத்தியம். அதுவரைகேடுதான்.

இரும்புத்திரை said...

தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதில்லை,ஆனால் அனுமதி செய்வீர்கள் அப்படித்தானே.

புலவன் புலிகேசி said...

// இரும்புத்திரை said...
தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதில்லை,ஆனால் அனுமதி செய்வீர்கள் அப்படித்தானே//

அனானிகளின் கருத்துக்கல் உங்கலுக்கு பெரிதாக தெரிகிறது. அப்படித்தானே..அனானியாக வந்து எழுதுபவர்க்ஜலை நான் பொருட்படுத்துவதில்லை. அது பதிவு சம்பந்தமாக இருந்தால் விளக்கமளிப்பேன். ஆதரிக்கிறேன் என நீங்கள் சொல்வதெல்லாம் சும்மா வீண் பேச்சு. எப்ப கருத்துகு வருவீங்க?

புலவன் புலிகேசி said...

அடடே மாடரேசன் போட்டாச்சு போல...நல்லது

நீ தொடு வானம் said...

மூணு மாசம் முன்னாடி நின்னுக்கிட்டுப் போனேன் இப்போ உக்காந்து போனேன் இது புரட்சியில் வருமா.

நீ தொடு வானம் said...

ஹலோ என்ன கமெண்ட் மாடரேஷன் நான் வந்து கேள்வி கேக்கும் போது இருக்க வேண்டாமா

இரும்புத்திரை said...

புலிகேசி நீங்க சாப்பிட போகலாம் வீட்டுக்கு போகலாம் நான் என்ன எங்கியுமே போக கூடாதா என்ன கொடுமை சார் இது

இரும்புத்திரை said...

எடுத்தாச்சி எடுத்தாச்சி நீங்க உக்காந்து கிட்டு நின்னுக்கிட்டு போங்க தனி மனித தாக்குதல் இல்லாமலிருந்தால் சரி.

நீ தொடு வானம் said...

அது தனி மனித அவசரம் இது கூட உங்களுக்கு புரியலையே.அப்புறம் எப்படி புரட்சி தெரியும்

இரும்புத்திரை said...

புலிகேசி நீங்கள் சொன்னது உங்களை பதிவுலகில் அரவணைத்து வந்தவரையா வாட் அ புரட்சி..இதுக்கு பேர் புரட்சி இல்ல புரட்டு பாருங்க இன்னும் ரெண்டு பதிவு வந்து இருக்கு புரட்சியைப் புரட்டி எடுத்திருக்காங்க

இரும்புத்திரை said...

ஏழர பாத்தா சந்தோஷப்படுவார்.அவருக்கு பிடிச்சவர் வந்து கமெண்ட் போட்டு இருக்காரு. கணேஷ் நீங்க எப்படி போனாலும் சரி யாரு மேலையும் தெறிக்காமலிருந்தால் சரி.

இரும்புத்திரை said...

யாரும் இன்னும் வராத காரணத்தால் கமெண்ட் மாடரேஷன் போடப்படுகிறது. இனி திறக்கப்பட மாட்டாது.

துலாபாரம் said...

ஹி! ஹி! ஹி!
என்னமோ நடக்குது .........
ஒன்னும் புரியல !