மகனின் புத்தகத்தில் இருந்த மயிலிறகு
குளியலறை காசில் இருந்த வருடம்
அவள் சாயலில் இருந்த பெண்
சட்டென்று ஞாபகம் வராத பெயர்
ஓரம் நைந்த பழைய கடிதம்
எரிச்சல் தரும் இரைச்சல் பாடல்
எல்லாம் சொல்கிறது
வயதாகி விட்டது என்று
"யூத்" கவிஞர்களுக்கு இந்த கவிதை பாணியிலான கட்டுரை கட்டுடைக்கப்பட்டுள்ளது.
Sunday, January 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அவர் யூத்துன்னு சொன்னா உங்களுக்கு ஏனுங்க இவ்வளவு கோபம் வருது.. உங்க லைன்ல ஏதாவது கிராஸ் பண்ணிட்டாரா?? :)
:-)
Post a Comment