Wednesday, January 13, 2010

பதிவுலக சர்ச்சைகள் - பொருத்துக

1.வினவு --------------------------அ.போர்க்கோடி

2.புத்தக கண்காட்சி -----------------ஆ.மைனஸ் ஓட்டு

3.நற்குடி --------------------------இ.கணக்கெடுப்பாளரின் ஹிட்ஸ்

4.தமிழ்மணம் ----------------------ஈ.மொக்கைப் பதிவர்கள்

5.தமிலிஷ் -------------------------உ.மீ த பர்ஸ்டு

6.சாரு ----------------------------ஊ.காசு குடுத்து சேக்கணுமா இல்லை தானா சேருமா

7.ஜெயமோகன் --------------------எ.கள்ள ஓட்டு

8.நாய்சண்டை --------------------ஏ. பின் "குறி"ப்புகள்

9.பாலோயர்ஸ் --------------------ஐ.மனுஷ்யப்புத்திரன்

10.பின்னூட்டம் -------------------ஒ.நட்சத்திர வாரம்

இலக்கியவியாதி இல்ல இல்ல வாதி ஆக இது உதவுமா.

9 comments:

இரும்புத்திரை said...

இதுல எந்த உள்குத்து,வெளிக்குத்து,ஊமைக்குத்து,கும்மாங்குத்து இல்லை என்பதை வரப் போகும் மாமியா மேல சத்தியம் செய்து சொல்கிறேன்.(பாருங்க எனக்கு சத்தியம் கூட செய்யத் தெரியல)

அக்னி பார்வை said...

ஐ ஐ எனக்கு எல்லா பதிலும் தெரியுமே

புலவன் புலிகேசி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சங்கர் said...

சரியா கண்டுபிடிச்சா என்ன பரிசு கிடைக்கும்??

சங்கர் said...

இடது பக்கத்தில், ஏதோ ஒரு பேரு குறையுதே :)))

வால்பையன் said...

அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கு தல உங்களுக்கு!

Kolipaiyan said...

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

அகல்விளக்கு said...

//வால்பையன் said...

அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கு தல உங்களுக்கு!
//

ரிப்பீட்டுகிறேன்...

குப்பன்.யாஹூ said...

4=o, 9=ooo