நாளை கிழக்குப் பதிப்பகத்தில் உலக சினிமா வெளியிடுகிறார்கள்.அதில் கலந்து கொள்ள மும்பை பதிவர் முடிவு செய்துள்ளார்.இதுவரை அவர் அடித்த லூட்டிகளை மனதில் கொண்டு ஒரு வாசகராய் பிரபலப் பதிவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு முழுப் படத்தையும் சேதாரம் இல்லாமல் பார்த்து விட்டு திரும்புவதாக உத்தேசம்.
எல்லோரும் உஷாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ள்ப் படுகிறார்கள்.உதாரணத்திற்கு அவர் கேபிளிடம் போய் நீங்க தண்டோரா தானே என்று கேட்பார்.அதிலிருந்து நீங்கள் புரிந்து கொண்டு முடிந்த அளவு கவனித்து அனுப்புங்கள்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் பிரதாப் போத்தன் போல் முழிப்பார்.ஆனால் அடுத்த நாளே "என் எதிரே ரெண்டு பீப்பா..கொஞ்சம் எடுத்து குடிச்சா என்ன தப்பா.." என்று ரீமிக்ஸ் வரும்.அதனால் உஷார்.
என்ன நிறத்தில் சட்டை அணிந்து இருப்பார் என்று தெரியவில்லை.நிறம்,குணம்,திசம் எதுவும் தெரியவில்லை.முடிந்தால் டபுள் ஸ்டாராங்காக ரெண்டு போட்டு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி,
நம்பர் 32,6வது குறுக்கு தெரு,
புத்தூர் பஸ் ஸ்டாண்டு,
புத்தூர் மெயின் ரோடு,
புத்தூர்.
அவர் பேரு - வேண்டாம் விடுங்க
Sunday, January 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
naan avan illai
பதிவெழுதுவது கொலமுயற்சி என்ற வரைக்கும்தான் எனக்குத் தெரியும். ஆனால் இப்படி செத்து-செத்து விளையாடும் கேம்ஸ் என்று இப்பத்தான் தெரிகிறது.
மும்பைப் பதிவரிடம் அட்ரஸை எழுதி பாக்கெட்டில்வைத்துக்கொண்டு நடமாடச் சொல்லவும்.
மாற்று முகவரி பாண்டிமடம் போட்டுக் கொள்ளலாம்.
:உ
Post a Comment