Friday, November 20, 2009

டெலிபதி

வார்த்தைகளற்ற சம்பாஷனைகள் நிகழ்த்தலாம்,
வர்ணங்கள் இல்லாத ஒவியங்கள் வரையலாம்,
சந்தம் தொலைத்த கவிதைகள் எழுதலாம்,
சத்தமிடாமல் பாட்டு பாடலாம்,
இன்னும் பல காலம் பல லாம் செய்யலாம்,
ஒத்த அலைவரிசையுடைய ஆட்களை
டெலிபதியில் தேடியே உதாரணமாய் இருக்கிறேன்
ஊரை கெடுக்கும் ஊமை என்று!

5 comments:

தேவன் மாயம் said...

வார்த்தைகளற்ற சம்பாஷனைகள் நிகழ்த்தலாம்,
வர்ணங்கள் இல்லாத ஒவியங்கள் வரையலாம்,
சந்தம் தொலைத்த கவிதைகள் எழுதலாம்,
சத்தமிடாமல் பாட்டு பாடலாம்,///

நல்ல லாம்...

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம்..தேடுங்கப்பு நல்லா தேடுங்க...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அரவிந்த் , சத்தமே இல்லாம ஒரு புரட்சியா ....

அகல்விளக்கு said...

ஊமைகளின் வேதனைகள் புரிகிறது.

நல்ல கவிதை.

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு நண்பா