Sunday, February 21, 2010

சாரு,தமிழ்மணம்

சாருவின் இணையத்தளத்தில் வைரஸ் பரவியுள்ளது.அதனால் அவர் தளத்திற்கு போக முடியவில்லை.அவர் எழுதுவதற்கு கண்டனப் பதிவு போடுபவர்களுக்கும்,எதிர்பதிவு இடுபவர்களுக்கும் இனி வரும் இரண்டு நாட்கள் எதுவும் கிடைக்காது.ரெண்டு வாரங்கள் ஆனால் சண்டை இல்லாமல் பதிவுலகமா என்று போரடித்து விடும்.யாராவது ஏதாவது செய்து சரி செய்து விடுங்கள்.

தமிழ்மணத்தின் வாசகர் பரிந்துறையில் முகப்பு பக்கத்தில் வர முன்னர் நான்கு ஓட்டுகள் தான் அளவுகோலாக இருந்தது.தற்போது அது ஏழு ஓட்டாக மாறி எனக்கு எட்டாத கனவாகி விட்டது.பழைய காலம் அதுவும் "ராமராஜன்" மாதிரி நான் ஹிட் கொடுத்து கொண்டிருந்த காலத்தில் தமிழ்மணத்தின் அளவுகோலான ஏழு ஓட்டை நான் மைனஸிலே வாங்கி சாதனை படைத்து இருக்கிறேன்.அது ஒரு கனா காலம்.பட் இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு.

ரெண்டு விஷயத்தையும் பதிவர்கள் நோட் பண்ணுங்க.ஏதாவது உதவி செய்யுங்கள்.(இன்னைக்கு மைன்ஸ் கன்பார்ம்.)

7 comments:

இரும்புத்திரை said...

இப்படி தலைப்பு வைத்தால் தமிலீஷில் பதிவு தெரியவில்லை.

அத்திரி said...

உனக்கு இது தேவையா???????/ நீ வாங்குற அஞ்சு பத்துக்கு தேவையா???????

Raju said...

முத்திருச்சு.

இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணத்தில் 7 வது ஓட்டா என்னோட ஓட்டை போட்டாச்சுங்க

cheena (சீனா) said...

ஓன்பதாவது ஓட்டு என்னுது

அகநாழிகை said...

நானும் ஓட்டு போட்டுட்டேன் நண்பா.

hiuhiuw said...

சாரு கோமணம்னு வெச்சு பாருங்க தல .... ஒரு வேளை தெரிஞ்சாலும் தெரியும் !