Monday, July 5, 2010

செந்தழல் ரவி - அற்புதம் அபாரம் உங்க எதிர்வினை

செந்தழல் ரவி பதிவு போட்ட அரை மணி நேரத்தில் விழுந்த ஓட்டுகளைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன்.எதிர்வினை இரசிப்பவர்கள் இத்தனை பேரா என்று.ஓட்டுப் போட்டவர்களின் பட்டியலைப் போய் பார்த்தால் இன்னும் அதிர்ச்சி.நர்சிம்,ஜ்யோவ்ராம் சுந்தர் பெயர்கள் தானிருந்தது.அப்புறம் கொஞ்சம் யோசித்து பார்த்ததில்,தெரிந்தவர்களிடம் கேட்டதில் தான் ரவியின் நாசூக்கான நாதாரித்தனம் தெரிந்தது.எல்லாம் வினவு கும்பல் செய்யும் சித்து வேலை தான்.அதாவது ஸ்டேட்டஸ் மெசேஜில் பதிவின் லிங்க்கைத் தராமல் ப்ளஸ் ஓட்டு விழும் லிங்க்கைத் தந்து விடுவது. தமிழர்களின் ஆர்வம் தான் தெரியுமே சண்டை என்றால் போய் உடனே பார்ப்போமே.அப்படி ஜிமெயில் மூலமாக போகும் போது நம் விருப்பம் இல்லாமலே ஓட்டு விழுந்து விடும்.

அவருடைய ஸ்டேட்டஸ் மெசேஜ் - http://tamilmanam.net/rpostrating.php?s=&i=588003 ஓட்டு விழுந்து விடக்கூடாது என்று தவறான முகவரி தந்துள்ளேன்.மிகவும் நேர்மையானவர் என்றால் இப்படி தர வேண்டியது தானே http://tamilmanam.net/rpostrating.php?s=N&i=588003 இப்படி தந்தால் கூட அவர் பதிவுக்கு போகலாம்.ஆனால் மைனஸ் விழுந்து விடும்.இதைத்தான் தோழர் உடன்பிறப்பு பதிவாகப் போட்டு வினவு கும்பலின் முகத்திரைக் கிழித்தார்.நீங்களே போய் பார்த்து கொள்ளலாம்.அவருக்கு முன்னால் வந்த ஓட்டு வங்கி வினவுப் பதிவு கூட இன்று செந்தழல் ரவியைப் பிடிக்க முடியாமல் வெகுவாக பின் தங்கியுள்ளது.பார்க்க http://tamilmanam.net/who_voted.php?id=588003. இங்கே யார் உரக்க சொல்கிறார்களோ அவர் பேச்சில் நியாயம் இருப்பதாக எடுத்து கொள்ள முடியுமா என்றால் அதுவும் செந்தழல் ரவியின் பேச்சை என்றால் நிச்சயம் எடுத்து கொள்ள முடியாது.

காரணம் பதிவின் ஆரம்பத்தில் என்ன சொல்லியுள்ளார்.எங்கள் வீட்டுப்பெண் - நிச்சயம் இந்த வாதத்தை வரவேற்கிறேன்.ஆனால் அதை சொல்ல செந்தழல் ரவிக்கு உரிமை உள்ளதா என்றால் சர்வ நிச்சயமாக கிடையாது.அவர் கொள்கையே எப்படி எங்கள் வீட்டுப் பெண் தவறு செய்திருந்தால் கூட யாரும் தட்டிக் கேட்கக் கூடாது.அப்படி கேட்டால் நான் ஆபாசமாகத் திட்டுவேன்.ஆனால் அதுவே அடுத்த வீட்டுப் பெண் என்றால் அவர் கன்னா பின்னாவெனத் திட்டுவார்.யாரும் தட்டிக் கேட்கக் கூடாது.தட்டிக் கேட்டு சொற்சித்திரமாக எழுதினால் கூட திட்டுவார்.அதற்கு ஒரு உதாரணம்.வடகரை வேலனின் பதிவில் இருந்து

வடகரை வேலன் said...

ரவி,

உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடியாது; மன்னிக்கவும். அதில் நீங்கள் என்னை நேரடியாகத் தாக்குகிறீர்கள். உங்களுக்கும் எனக்கும் என்ன வாய்க்கா வரப்புத் தகறாரா? ஏன்?

உங்கள் தரத்திற்கு இறங்கி என்னால் பதில் எழுதவும் முடியாது. மன்னிக்கவும் மீண்டும்.

கிடைக்கு ரெண்டு ஆடு கிடைத்தால் ஓநாய் கூட நாட்டாமை ஆகுமாம்.அந்த கதை தான் இங்கு நடக்கிறது.ஆடு கிடைக்க விடாமல் செய்து விட்டால் என்ன செய்வது உடனே ஆபாசமாகத் திட்டி விட வேண்டியது தான்.

அவருக்கு ஒருவர் ஆகவில்லை என்றால் அவருக்கு நண்பராக இருக்கும் நாமும் அவர் எதிரியோடு பேசக் கூடாது மீறிப் பேசினால் ஆபாசத் திட்டு தான்.அந்த தொகுப்பு பதிவை டிபிசிடி பதிவில் இருந்து பார்க்கலாம்.http://tbcd-tbcd.blogspot.com/2009/09/blog-post.html.இந்த பதிவில் முதல் பின்னூட்டம் யார் என்று பார்த்தால் அட நம்ம மங்களூர் சிவா.அது போதாதா காண்டு வர.மங்களூர் சிவா அவர் நண்பர் இல்லை என்று இன்று அவரே ஒத்துக் கொண்டார்.

செந்தழல் ரவி said...

உண்மை அண்ணே. சிவா என்பவர் எப்போதும் என் நன்பர் இல்லை. தெரியும் அவ்வளவே. என் நன்பர்கள் இதுபோன்ற அநாகரீக செயலில் இறங்கி அடுத்தவன் பொண்டாட்டி பெயரை தன் பதிவில் எழுதமாட்டார்கள்.

காரணம் அவர் டிபிசிடியின் நண்பர்.டிபிசிடியின் பதிவைத் தெளிவாக படிக்கவும்.செந்தழல் ரவியின் நிலைப்பாடு தெரியும்.

சரி இதையெல்லாம் கூட விட்டு விடலாம்.அவருடைய நிலைப்பாடு என்னவென்று கேட்டால் அது அவருக்கே தெரியாது.எதிரியை அடிக்க வேண்டும்.அவ்வளவு தான்.

நீ யார் யாரிடம் உரையாடியில் பேசினாய் சொல் என்று கேட்டால் அது எப்படி சொல்லமுடியும் என்று மழுப்புகிறான் இந்த சுய இன்ப வெறியன். பைத்தியக்காரன் எழுதினால் பைத்தியக்காரனிடம் கேள். முல்லை சொன்னதாக பைத்தியக்காரன் சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம் ? அவரே இல்லை என்கிறாரே ? உண்மையில் நீ சோற்றில் உப்பு போட்டு தின்பவனாக இருந்தால் பைத்தியக்காரன் ஆபீசுக்கு போய் செருப்பால் அடி. என்றைக்கு போகிறாய் என்று சொல் நானும் வருகிறேன். அங்கே நீ செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பெண்ணின் கணவரும் வரட்டும். யாருக்கு செருப்படி அதிகம் விழுகிறது என்று பார்ப்போம்.

அதற்கு ராஜன் ராஜன் said...

//மேலும் பல வகையிலும் ஜொள்ளு விட்டு டார்ச்சர் கொடுத்ததால் மட்டுமே சம்பந்தப்பட்ட பெண் அப்படி சொல்லியிருப்பார்.//

அனுமானங்களை தவிர்க்கவும் ரவி ஆணித்தரமாக சொல்லுங்கள்! ஆனது ஆகட்டும்!
Monday, July 05, 2010

செந்தழல் ரவி said...

ராஜா. ஆனது ஆகட்டும் என்றால் அந்த அம்மையாரின் குடும்ப வாழ்க்கை கெட்டால் போச்சா ?

அதனால் தவிர்க்கிறார்கள், சொல்ல மாட்டார்கள் என்று தெரிந்தவுடன், வாய்க்கு வந்ததை எழுதலாம், எப்படி வேண்டுமானாலும் சவடால் விடலாம் என்று நினைக்கிறார்கள் போலும்.

மேலே அந்தப் பெண்ணின் கணவருடன் வந்து செருப்படி தருவேன் என்று சொன்ன செந்தழல் ரவி ஆதாரம் கேட்டதும் அடிக்கும் பல்டியைப் பாருங்கள்.கணவருக்குத் தெரிந்திருக்கும் என்றால் எப்படி குடுப்ப வாழ்க்கை பாதிக்கும்.சொல்லுங்கள் செந்தழல் ரவி.

இப்படி நான் தட்டிக் கேட்டதால் என் மேல் பெண் பதிவர் குற்றம் சொன்னார் என்று பழி போடலாம்.அல்லது முயற்சித்துப் பார்க்கலாம்.அப்படி சொல்லி விடாதீர்கள்.காரணம் நான் பெண் பதிவர்களிடம் அவ்வளவாக பேசியதே கிடையாது.எல்லோரும் வேறு வழியாக சிரித்து விடுவார்கள்.

மன்னிப்பு கேட்கிறேன்,ஆனால் இணையமில்லை என்று சொன்னது ஆண்மையில்லை என்ற குற்றச்சாற்றை வைக்கிறார்.இன்னைக்கு நான் எழுதி இருக்கிறேன்.என்னிடம் பேச மொபைல் நம்பர் தேட வேண்டாம்.மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டாம்.கேட்க சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.அதற்கு என்னையும் ஆண்மையில்லாதவன் என்று சொல்லலாம் என்று நினைத்தால் மன்னித்து கொள்ளுங்கள் செந்தழல் ரவி உங்கள் அளவிற்கு ஆபாசமாகப் பேச முடியாவிட்டாலும் அதற்கு சற்றே ஏறக்குறைய நல்லா புல்லா பேசுவேன்.அப்புறம் யாரும் வருத்தப்படக் கூடாது.மன்னிப்பு கேள் என்று கோரிக்கை வைக்கலாம்.நானும் செந்தழல் ரவி மாதிரி இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து மன்னிப்பு கேட்பேன்.அப்படி செந்தழல் ரவி கேட்டாரா என்று ஆதாரம் கேட்டால் இருக்கிறது.நான் இல்லாமல் எதுவும் சொல்ல மாட்டேன்.

இதில் இடம் பெறும் பெண் பதிவர்கள் என்னை மன்னிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை.

முகில் எழுதுகிறார் என்ற பதிவில் http://tvpravi.blogspot.com/2010/06/blog-post.html

கவிதா | Kavitha said...

என்னை நீங்கள் காயப்படுத்திய போது என் கணவரும் இப்படி தான் கஷ்டப்பட்டார் ரவி. இதுவரையில் உங்களிடம் சொல்லாத தகவல்.
Thursday, June 03, 2010

செந்தழல் ரவி said...

அவரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

அட பாருங்கப்பா மன்னிப்பு கேட்டு விட்டார்.எத்தனை வருடம் கழித்து..

இதுவாவது பரவாயில்லை.கிருபா நந்தினி என்ற பார்ப்பனப் பெண்ணை (ஜாதியை சொல்ல வேண்டும் என்று சொல்லித் தந்த வினவு,காம்ராஜிற்கு என் நெஞ்சார நன்றிகள்) கிருபா பொந்தினி என்று சகட்டு மேனிக்கு விமர்சித்து அவரை பதிவுலகை விட்டே ஓட வைத்த பெருமை அண்ணனுக்கு தான் சேரும்.

http://tvpravi.blogspot.com/2010/02/blog-post_18.html

இது சாம்பிள் இன்னொன்றும் இருக்கிறது.

http://tvpravi.blogspot.com/2010/03/blog-post_16.html

கடைசியாக அவர் பதிவுலகை விட்டு போனதை நான் இங்கு பதிவி செய்திருக்கிறேன்.அவர் யார் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார் என்றால் இனியும் சொல்ல வேணும். http://padithurai.blogspot.com/2010/05/blog-post.html

இந்த பதிவில் http://irumbuthirai.blogspot.com/2010/06/blog-post.html செந்தழல் ரவி லேசாக கோடு கிழித்திருக்கிறேன்.அவருக்கு மட்டும் புரிதல் வர ஒரு வருடம் ஆகுமாம்.பிறகு மன்னிப்பு கேட்பாராம்.ஆனால் மங்களூர் சிவா உடனே கேட்க வேண்டுமாம்.சிவாவாவது ஒரு பெயரைத் தான் குறிப்பிட்டார்.செந்தழல் ரவியோ வளர்மதிக்கு ஆபாச சிறுகதை எழுதினார்.பிறகு அழித்து விட்டார்.வளர்மதி பெண்ணில்லை ஆண் என்று தெரிந்து விட்டது போலும்.அதற்கு ஆதாரம் அவங்க முகத்திரையை எல்லாம் இரும்புத்திரை கிழிக்க வேண்டாம் அவர்களே கிழித்து கொள்வார்கள்.

வளர்மதி சொன்னது எங்கே - இங்கே http://naayakan.blogspot.com/2010/06/blog-post.html இப்போது நர்சிம்மின் கதையை ஆபாசம் அருவருப்பு என்று முண்டியடித்துக் கொண்டு எதிர்க்க வரும் செந்தழல் ரவி அச்சமயம் என்னைப் பற்றி ஆபாசக் கதை எழுத முனைந்ததையும் பின் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்குப் பயந்து அவ்விடுகையை நீக்கியதையும் நினைக்க வேடிக்கையாக இருக்கிறது. கோவி. கண்ணன் அவர்களோடும் செந்தழல் ரவி இது போன்று நசுக்கிக் காற்றைப் பிரித்து விட்டதும் நினைவுக்கு வருகிறது.

கிடக்கட்டும்.

அ. மார்க்சின் அல்லக்கை, நர்சிம்மின் கதை விசயத்தில் காக்கும் மௌனம் குறித்து வினவு இடுகையில் கேட்கப் பட்டிருந்தது. காரணத்தையும் அவர்களே சூசகமாகக் குறிப்பிட்டும் இருந்தார்கள்.

லும்பினியில் அ. மார்க்ஸ் வினவு பெண் தோழர்களை அதிமுக பெண்கள் அணியின் பிரமுகரோடு தொடர்புடையவர்கள் என்றும், அதிமுக பெண்கள் அணி என்றால் பயப்பட்டுத்தான் ஆகவேண்டும் (சுப்பிரமணிய சாமி எபிசோட் நினைவிருக்கும் என்று நம்புகிறேன்) என்றும் ’தத்துவார்த்த ரீதியாக’ கேள்வி எழுப்பியிருந்தார். பலர் அந்தத் தத்துவார்த்த கேள்வியை வாசித்துவிட்டு காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அ. மார்க்ஸ் கடைந்தெடுத்த தனிமனித வக்கிரத் தாக்குதலைச் செய்தால் அது அரசியல் கேள்வி. மற்றவர்கள் (நான் என்றே சொல்லலாம்) அ. மாவுக்கோ அவரோடு கூட்டு சேர்ந்திருக்கும் நபர்களுக்கோ எந்த விதமான அரசியல் நோக்கும் இல்லை; தனிமனித அரிப்பும் புகழ் அரிப்பும் தவிர; இதுகளெல்லாம் ஜென்மங்களா ... சீ என்று காரித்துப்பினால், (அது சரி என்பது ஒவ்வொரு நிகழ்வாக நிரூபணம் ஆகிக் கொண்டுதான் வருகிறதே!) அது மட்டும் தனி மனித தாக்குதல்!

தமது குறுங்குழுவுக்கு ஒரு நியாயம். மற்றவர்களுக்கு ஒரு நியாயம். இதுதான் இந்த யோக்கியவான்களின் தம்மைத் தாமே சொறிதல்.(வளர்மதி சொன்னது ரவிக்கு எத்தனை அற்புதமாக பொருந்துகிறது)
June 1, 2010 4:20 PM
செந்தழல் ரவி said...

வளர்மதி. நீங்கள் சுட்டிக்காட்டிய விஷயம் குறித்து. அப்படி உங்கள் மனம் வலிக்குமாறு நான் எழுதியிருந்தால் மன்னித்துவிடுங்கள்.

உங்களை பற்றி - அந்த சம்பவக்கோர்வைகள் நடந்து காலம் கடந்தே - புரிதல் ஏற்பட்டது.

அந்த அளவுக்கு உங்கள் எழுத்துக்களை வாசிக்காத காலம் என்பதால் நீங்களும் என்னுடைய நடவடிக்கைகளை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

சரி விடுங்க செந்தழல் ரவி ஏதோ தெரியாமல் சொல்லி விட்டார் என்று பார்த்தால் அட அதுவுமில்லை ஆறு மாதத்திற்கு ஒரு முறை கொள்கைகளை மாத்துவாராம்.யார் சொன்னது என்று பார்த்தால் அதுவும் அவர் தான்.

ஒரு கருத்து சொல்வேன். ஆறுமாதத்தில் அது தவறு என்று உணர்ந்தால் மாற்றிக்கொள்வேன். அவ்வளவு ப்ளக்ஸிபிள் ஆன ஆள் நான். http://tvpravi.blogspot.com/2010/06/blog-post_04.html பாத்து இன்று ஆதரவு தெரிவிப்பவர்களை ஆறு மாதம் கழித்து வெளுத்து எடுப்பார்.உஷார்.

இனி என்னை இது மாதிரி பழி போடலாம்,விமர்சிக்கலாம் என்று காத்திருந்து நேரம் கடத்த வேண்டாம். நான் ஒரு நாளும் உங்கள் கையில் சிக்க மாட்டேன்.

அனானியாக வந்து திட்டலாம் என்று பார்த்தால் பள்ளியில் படிக்கும் மொட்டைக் கடிதம் எழுதுபவர்களை என் வாத்தியார் இப்படி தான் திட்டுவார்.கும்பலுக்கு பிறந்தவன்,விருந்தாளிக்குப் பிறந்தவன் என்று திட்டுவார்.அதன் அர்த்தம் அப்பன் பெயர் தெரியாதவன் என்பதாம்.அப்படி அந்த பெயரை வாங்க விரும்புவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

கடைசியாக ஒரே ஒரு கேள்வி நீங்கள் அனானியாக பின்னூட்டம் போட்டதேயில்லையா ரவி.. சொல்லுங்கள் கேட்க எனக்கு உரிமை இருக்கிறது.காரணம் கேவலமான பின்னூட்டத்தைக் கூட சொந்தப் பெயரில் தான் போட்டு இருக்கிறேன்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னதை நான் சொன்னதால் என்னையும் பாப்பான் என்று சொல்லி விட்டார்கள்.எப்படி இப்படி கண்டுப்பிடித்தீர்கள் அனானி.அப்படியே சரி வேண்டாம் விடுங்கள்.

ரவி உங்களைப் பார்த்தால் கிராமத்தில் சொல்லும் ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது."செம்பூர்ண(பரிபூரண) யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை.." என்பார்களாம்.அதுதான் உங்கள் கதையிலும் நடந்திருக்கிறது.நீங்கள் மன்னிப்பு கேட்க ஒரு வருடம் எடுத்து கொண்ட அடுத்தவர்கள் மன்னிப்பு கேட்க கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.இல்லை செருப்படி தான் தீர்வு.போகும் எல்லோருக்கும் அது விழும்.காரணம் யாரும் யோக்கியன் இல்லை.குறிப்பாக நீங்கள்.

இன்னும் ஒரு கேள்வி - இது நீங்கள் எழுதியது தானே..இல்லை மண்டபமா..ஆபாச ரசத்தைப் பார்த்தால் நீங்கள் பிழிந்து விட்டது தெரிகிறது.இன்னும் இருக்கிறது வண்டவாளங்கள்.முயற்சித்தால் அது தண்டவாளத்தில் ஏறும்.

48 comments:

இரும்புத்திரை said...

நான் எதிர்வினை எழுதும் போது மட்டும் தமிழ்மணத்திற்கு ஏன் தான் கோமணம் கிழிகிறதோ தெரியவில்லை

Cable சங்கர் said...

:)

நீ தொடு வானம் said...

//செந்தழல் ரவியோ வளர்மதிக்கு ஆபாச சிறுகதை எழுதினார்.பிறகு அழித்து விட்டார்.வளர்மதி பெண்ணில்லை ஆண் என்று தெரிந்து விட்டது போலும்.//

இந்த சீரியஸ் பதிவிலும் காமடியா..

பாத்து அவர் வந்து அறிவு கெட்ட முண்டம் என்று திட்டுவார்.

இரும்புத்திரை said...

முண்டத்துக்கு தலையே இருக்காது அப்புறம் எப்படி அறிவி இருக்கும்..லாஜிக் சகட்டுமேனிக்கு இடிக்குதே

பாலா said...

வெய்ட்ட நிமிட் ஃபார் டூ நிமிட். வாட்ஸ் த மேட்டர் யார்!! நான் போய் படிச்சிட்டு வர்றேன்.

ஸ்டார்ட் மீஜிக்.

ராம்ஜி_யாஹூ said...

தமிழ் தொலைக்காட்சி, நெடுந் தொடர்களை விட அதிக முடிச்சுக்களையும், திருப்பங்களையும், கூட்டணிகளையும் கொண்ட உலகம் போல நம் தமிழ் பதிவுலகம். விவேக் ஒரு திரைப்பட நகைச்சுவை காட்சியில் சொல்வதுதான் ஞாபகத்திற்கு வருகிறது

யாரு எல்லாம் எந்த கூட்டணில இருக்காங்க, யாரு யாருக்கு எதிரி ஒண்ணும் புரிய மாட்டேன்குதுங்க. தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள குழுமங்கள் கூட புரிந்து விடும் போல.

எல்லாரும் ஒரே குடைக்கு கீழே வருவோம் வாங்க

Paleo God said...

ராம்ஜி_யாஹூ said...
//எல்லாரும் ஒரே குடைக்கு கீழே வருவோம் வாங்க//

சங்கம் ஆரம்பிக்கப் போறீங்களா? :)

மணிஜி said...

பாலா எனக்கு கொடுத்த முத்தம்..உனக்கு கொடுக்கறேண்டா தம்பி

BIGLE ! பிகில் said...

.இதைத்தான் தோழர் உடன்பிறப்பு பதிவாகப் போட்டு வினவு கும்பலின் முகத்திரைக் கிழித்தார்.//

இதுவரை வினவுவில் இப்படி ஒரு லிங்க் வந்ததில்லை. சந்தடி சாக்கில் அவதூறை அள்ளிவிடவேண்டாம். உடன்பிறப்பு எழுதிய இடுகையும் இதில் இருந்த சுட்டியும் வேறொரு தளத்தைகாட்டி வினவு என்றது
அதனால் அவரது கருத்தை காமெடியாக எல்லோரும் கடந்து சென்று விட்டனர்.

மற்றபடி உங்கள் எதிர்வினையில் எனக்கு புரியாத பகுதி அ.மா பற்றியது?
அதில் என்ன சொல்ல வருகிறீர்கள்

அத்திரி said...

.//"செம்பூர்ண(பரிபூரண) யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை.." என்பார்களாம்.//

கிகிகிகி..................

கேப்டன் விசய காந்த மிஞ்சிட்ட தம்பி.....................கணக்கு சொல்றதுல

பாலா said...

//பாலா எனக்கு கொடுத்த முத்தம்..உனக்கு கொடுக்கறேண்டா தம்பி//

அண்ணே.. அது நான்-ட்ரேன்ஸ்ஃபரஃபில்.

Unknown said...

அடிக்கும் அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்குகிறது போல .. தூள் சாரே

அல்லக்கை அல்லக்கை மற்றும் முண்டம் முண்டம் என்ற
வார்த்தைகளுக்கு வழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்

:)

ரவி said...

நீங்கள் இவ்வளவு முயற்சி செய்யவேண்டியதில்லை. நான் ஒரு மொள்ளமாறி என்று எனக்கே தெரியும்.

K.MURALI said...

:)
follow up

கலகலப்ரியா said...

"அதை"ப் பார்த்தாலே வாமிட் வருது...

(எனக்கும் மிக ஆபாசமான பின்னூட்டம் வந்தது.. அப்புறம் 'அநாகரிகமா எழுத மாட்டேன்னு நண்பர்களுக்கு தெரியும்னு சொல்லிய"து"..'.. இப்போ... நிரூபித்து விட்டது.. இதெல்லாம்... யார் யாரைப் பற்றியோ பேசுதுன்னு நினைக்கும்போது... என்ன சொல்றதுங்க..)

அது சரி(18185106603874041862) said...

//
அதாவது ஸ்டேட்டஸ் மெசேஜில் பதிவின் லிங்க்கைத் தராமல் ப்ளஸ் ஓட்டு விழும் லிங்க்கைத் தந்து விடுவ
//

எதற்கு இப்படி ஒரு கீழான பொழைப்பு? தன் எழுத்திலும் சொல்வதிலும் உண்மை இருப்பவர்கள் இப்படி கீழே இறங்கி போக மாட்டார்கள்.

சரியான பதிவு அரவிந்த்.

Voted Positive!

smart said...

நான் எழுத எடுத்து வைத்திருந்த சில பாயிண்டுகளையும் நீங்களே எழுதிவிட்டீர்கள். அருமை.

smart said...

// என் நன்பர்கள் இதுபோன்ற அநாகரீக செயலில் இறங்கி அடுத்தவன் பொண்டாட்டி பெயரை தன் பதிவில் எழுதமாட்டார்கள்//
என commentil விளம்பியிருக்கும் ரவி ஆறுமாசம் கழித்து மானசீக மன்னிப்பு கேட்பார்கள். அடேங்கப்பா இந்த மானசீகம்ன்னா மானம் என்றால் ச்சீ என்று கம்முனுயிருப்பதா?

ஏழர said...

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னதை நான் சொன்னதால் என்னையும் பாப்பான் என்று சொல்லி விட்டார்கள்.எப்படி இப்படி கண்டுப்பிடித்தீர்கள் அனானி.அப்படியே சரி வேண்டாம் விடுங்கள்.

இரும்புத்திரை, உம்மை பார்த்தால் நல்லவரா தெரியுது, நிஜமா! ''நான் மாட்டுகரி தின்னுற பாப்பான்னு'' தன் சாதியை அறிவிச்ச மணிஜி ஐயரோட சகவாசம் வச்சுகிட்டா நாலு பேருகிட்ட பாப்பான்னு திட்டு வாங்கித்தான் ஆவனும்.
இன்னிக்கு ஏத்தி விடலாம் ஆனா என்ன இருந்தாலும் அவால்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு எப்ப ஒட்டிப்பான்னு தெரியாது பாருங்கோ?
எதுக்கும் டிஸ்டன்ட மெயின்டேன் பண்ணும்மா

அப்புறம் தயவு செஞ்சு மிச்சம் மீதி இருக்குற வண்டவாளத்த ரிப்பன் கட் பண்ணி தண்டவாளத்துல ஏத்துய்யா புன்னியமா போகும்.

உடன்பிறப்பு said...

ஐயா பிகிலு, காமெடியாக கடந்து சென்றவர்கள் ஏன் அடுத்த நாள் எதிர்வினை பதிவு போட்டு சீரியஸ் ஆக்கினார்கள். உங்க காமெடிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது

seethag said...

இந்தப்ரச்சிநைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாததால் நான் எது சொல்ல வந்தாலும் சரியாகுமா தெரியவில்லை.இருந்தாலும் என்னால் திரு செந்தழல் ரவி அவர்களுடய கருத்து குரித்து ஆச்சரியமாகவே இருக்கிரது. பெண் என்பதால் கிருபானந்தினியை போய் சமையல் செய் எந்கிறாரா?/குடும்பத்தை கவனி எந்கிறார?நல்லா காலம் அவர் கணவன் யாருடய முகரயயும் பேர்க்க போகவில்லை.

மேலும் கிருபானந்தினியின் பதிவில் தமிழ்னதி அவர்கள் 'உங்களுக்கு/உங்கள் நாட்டிர்க்கு பேரிழப்பு வரும் ,அப்போது தெரியும் ' எஙிறார்.உனக்கு வந்தா தெர்யும் மாதிரிதான் என்ரு எடுத்துகொள்வதா?மேலும் பேரிழப்புகள் யாவையுமே ஏழைகளைதான் தாக்கும்.
ஜூனியர் விகடனில் படித்து தமிழக முதல்வர் மண்டபம் கேம்பில் உள்ளவர்களை பற்றி கண்ணீர் விட்டதாக படித்து இருக்கிறேன்.
எனக்கு கிருபானந்தினியை தெரியாது.தமிழ்னதியின் சில எழுத்துக்களஇ வாசித்துஇருக்கிறேன்.ஆனால் ஈழப்பரச்சின்ஐயைப்பற்றி நன்றாகவே தெரியும்.மலையக தமிழர்கள், இஸ்லாமஇய தமிழர்கள், மற்றும் புலிகள் ஆதரவாளர்கள் ,அல்லாதவர்கள் , குழுக்கள் என்று சிலரை அருகிலிருந்த்உ பார்க்கு வாய்ய்பு கிட்டியதால் தைரியமாக சொல்கிறேன்.

BIGLE ! பிகில் said...

//அடுத்த நாள் எதிர்வினை பதிவு போட்டு சீரியஸ் ஆக்கினார்கள்///

என்னது எதிர் பதிவா? வினவுலயை? இது முந்தையத விட நல்ல சிறிப்பு... உடன்பிறப்பு ஏன் இப்பிடி?

ஓமகசியா said...

/இன்னிக்கு ஏத்தி விடலாம் ஆனா என்ன இருந்தாலும் அவால்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு எப்ப ஒட்டிப்பான்னு தெரியாது பாருங்கோ?
எதுக்கும் டிஸ்டன்ட மெயின்டேன் பண்ணும்மா /

இந்த அறிவெல்லாம் பார்ப்பான் சிவராமன்கிட்டே பதிவு வாங்கிப் போடறப்போ இருக்காதா ஏழரை?

மங்களூர் சிவா said...

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான் என மொள்ளமாறிகளுக்கு ஒரு நாள் புரியும்

மங்களூர் சிவா said...

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான் என மொள்ளமாறிகளுக்கு ஒரு நாள் புரியும்

இரும்புத்திரை said...

thiru has left a new comment on your post "செந்தழல் ரவி - அற்புதம் அபாரம் உங்க எதிர்வினை":

இந்தப்ரச்சிநைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாததால் நான் எது சொல்ல வந்தாலும் சரியாகுமா தெரியவில்லை.இருந்தாலும் என்னால் திரு செந்தழல் ரவி அவர்களுடய கருத்து குரித்து ஆச்சரியமாகவே இருக்கிரது. பெண் என்பதால் கிருபானந்தினியை போய் சமையல் செய் எந்கிறாரா?/குடும்பத்தை கவனி எந்கிறார?நல்லா காலம் அவர் கணவன் யாருடய முகரயயும் பேர்க்க போகவில்லை.

மேலும் கிருபானந்தினியின் பதிவில் தமிழ்னதி அவர்கள் 'உங்களுக்கு/உங்கள் நாட்டிர்க்கு பேரிழப்பு வரும் ,அப்போது தெரியும் ' எஙிறார்.உனக்கு வந்தா தெர்யும் மாதிரிதான் என்ரு எடுத்துகொள்வதா?மேலும் பேரிழப்புகள் யாவையுமே ஏழைகளைதான் தாக்கும்.
ஜூனியர் விகடனில் படித்து தமிழக முதல்வர் மண்டபம் கேம்பில் உள்ளவர்களை பற்றி கண்ணீர் விட்டதாக படித்து இருக்கிறேன்.
எனக்கு கிருபானந்தினியை தெரியாது.தமிழ்னதியின் சில எழுத்துக்களஇ வாசித்துஇருக்கிறேன்.ஆனால் ஈழப்பரச்சின்ஐயைப்பற்றி நன்றாகவே தெரியும்.மலையக தமிழர்கள், இஸ்லாமஇய தமிழர்கள், மற்றும் புலிகள் ஆதரவாளர்கள் ,அல்லாதவர்கள் , குழுக்கள் என்று சிலரை அருகிலிருந்த்உ பார்க்கு வாய்ய்பு கிட்டியதால் தைரியமாக சொல்கிறேன்.

இரும்புத்திரை said...

BIGLE ! பிகில் has left a new comment on your post "செந்தழல் ரவி - அற்புதம் அபாரம் உங்க எதிர்வினை":

//அடுத்த நாள் எதிர்வினை பதிவு போட்டு சீரியஸ் ஆக்கினார்கள்///

என்னது எதிர் பதிவா? வினவுலயை? இது முந்தையத விட நல்ல சிறிப்பு... உடன்பிறப்பு ஏன் இப்பிடி?

இரும்புத்திரை said...

ஓமகசியா has left a new comment on your post "செந்தழல் ரவி - அற்புதம் அபாரம் உங்க எதிர்வினை":

/இன்னிக்கு ஏத்தி விடலாம் ஆனா என்ன இருந்தாலும் அவால்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு எப்ப ஒட்டிப்பான்னு தெரியாது பாருங்கோ?
எதுக்கும் டிஸ்டன்ட மெயின்டேன் பண்ணும்மா /

இந்த அறிவெல்லாம் பார்ப்பான் சிவராமன்கிட்டே பதிவு வாங்கிப் போடறப்போ இருக்காதா ஏழரை?

இரும்புத்திரை said...

மங்களூர் சிவா has left a new comment on your post "செந்தழல் ரவி - அற்புதம் அபாரம் உங்க எதிர்வினை":

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான் என மொள்ளமாறிகளுக்கு ஒரு நாள் புரியும்

இரும்புத்திரை said...

பின்னூட்டம் காணாமல் போனதால் காப்பி பேஸ்ட் செய்யப்படுகிறது.

ராவணன் said...

//ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னதை நான் சொன்னதால் என்னையும் பாப்பான் என்று சொல்லி விட்டார்கள்.எப்படி இப்படி கண்டுப்பிடித்தீர்கள் அனானி.அப்படியே சரி வேண்டாம் விடுங்கள்.

இரும்புத்திரை, உம்மை பார்த்தால் நல்லவரா தெரியுது, நிஜமா! ''நான் மாட்டுகரி தின்னுற பாப்பான்னு'' தன் சாதியை அறிவிச்ச மணிஜி ஐயரோட சகவாசம் வச்சுகிட்டா நாலு பேருகிட்ட பாப்பான்னு திட்டு வாங்கித்தான் ஆவனும்.
இன்னிக்கு ஏத்தி விடலாம் ஆனா என்ன இருந்தாலும் அவால்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு எப்ப ஒட்டிப்பான்னு தெரியாது பாருங்கோ?
எதுக்கும் டிஸ்டன்ட மெயின்டேன் பண்ணும்மா

அப்புறம் தயவு செஞ்சு மிச்சம் மீதி இருக்குற வண்டவாளத்த ரிப்பன் கட் பண்ணி தண்டவாளத்துல ஏத்துய்யா புன்னியமா போகும். //

ஏண்டா ஏழர முண்டம்,உங்க மருதய்யன் என்ன அய்யரா இல்லை அய்யங்காரா?மொதல்ல உங்க மருதய்யனை காயடித்துவிட்டு மற்றவர்களின் குண்டியை மோந்து பார்க்கலாம்.
ஒரு பாப்பானின் கீழ விழுந்துகிடக்கும் நீயெல்லாம் ஏண்ட பேசுர?
ஓ...நீதான் மருதய்யானா? சாரி!

உடன்பிறப்பு said...

பிகிலு ஒரு அரைகுறை என்பது நன்றாக தெரிகிறது போய் முதலில் எல்லாத்தையும் வாசிச்சுட்டு வாங்க

ஏழர said...

இராவணன்,மோந்து பாக்கும் உரிமையை உங்களிடமிருந்து நான் பரிக்கவில்லை. அஞ்ச வேண்டாம்.... மருதையன் பார்ப்பன விழுமியங்களுடன் இருப்பதாக முடிந்தால் நிரூபிக்கவும். அந்த நொடியே ம.க.இ.க விலிருந்து விலக நான் தயார்.. முடியவில்லையெனில் பொத்திக்கொண்டு போகவும். நான் ஆய் போகும் போது சொல்லி அனுப்புகிறேன் வந்து மோந்து பாத்துவிட்டு போகவும்
நன்றி

ஏழர said...

ஓ மகசியா..... சிவராமன் என்னும் பார்ப்பனனிடம் வினவு ஏமாந்துவிட்டதாக நீங்கள் கருதுவது போல உள்ளது.. எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் 'லைட்டா'உண்டு.. சிவராமனின் அடுத்தடுத்த நடவிடிக்கைகளை வெட்டவெளிச்சமாக்க பலர் இருப்பதால் அவர் டூபாக்கூராக இருந்தால் தெரியாமலா போய்விடும்.. அப்போ பாக்கலாம்.. அதுக்காவ இப்ப இருப்புத்திரையை பலி கொடுக்கலாங்கிறீங்களா?

ஏழர said...

இரும்பு.. ஆ.மா பத்தி கேட்டேன் பதிலே சொல்லலியே?

இரும்புத்திரை said...

ஏழர...

அந்த குரூப்ல உங்க மேல எனக்கு மரியாதை உண்டு.அ.மார்க்ஸ் - செந்தழல் ரவியின் பின்னூட்டத்தின் மேல் சரியாக வளர்மதியின் பின்னூட்டம்.நேரத்தோடு வர அதை காப்பி செய்தேன்.எல்லாம் போட வேண்டிய கட்டாயம்.இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.கேள்வியே நடு நிலை பேசும் எல்லோரும் மற்றவர்களை அசிங்கமாக திட்டுகிறார்களே.அது நியாயமா.என்னை பலியிடும் போது பாசத்தில் நீங்கள் தடுக்க மாட்டீர்களா.மாட்டேன் என்றாலும் எனக்கு வருத்தமில்லை.நான் யாருக்கும் சொற்சித்திரம் எழுதப் போவதில்லை.சிக்கும் போது என்னையும் அடிக்கலாம்.நான் என்ன விதிவிலக்கா.உங்கள் அன்புக்கு நன்றி.

ஓமகசியா said...

ஏழரை,

பார்ப்பான் சிவராமனிடம் வினவு ஏமாந்துவிட்டதாக நீங்கள் சந்தேகப்படுவது மகிழ்ச்சி. ஆனால், சந்தோஷம் ‘லைட்’டானதாக இருக்க வேண்டாம். மங்களூர்சிவா பதிவின் பின்னூட்டத்தில் சிவராமனின் பார்ப்பனியத்தைத் தோலுரித்திருக்கிறேன். பார்க்கவும். ‘இந்து என்று சொல்லாதே, பார்ப்பான் (சிவராமன்) பின்னால் செல்லாதே” - உங்க முழக்கம்தான் தல!

hiuhiuw said...

ரைட்டு! தும் ததா!

மணிஜி said...

//இரும்புத்திரை, உம்மை பார்த்தால் நல்லவரா தெரியுது, நிஜமா! ''நான் மாட்டுகரி தின்னுற பாப்பான்னு'' தன் சாதியை அறிவிச்ச மணிஜி ஐயரோட சகவாசம் வச்சுகிட்டா நாலு பேருகிட்ட பாப்பான்னு திட்டு வாங்கித்தான் ஆவனும்.
இன்னிக்கு ஏத்தி விடலாம் ஆனா என்ன இருந்தாலும் அவால்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு எப்ப ஒட்டிப்பான்னு தெரியாது பாருங்கோ?
எதுக்கும் டிஸ்டன்ட மெயின்டேன் பண்ணும்மா//


ராவணன் ! ராவணன் பாத்தீங்களா?

இரும்புத்திரை said...

தண்டோரா அண்ணே,

அதை சொன்னது ஏழர..அதை காப்பி பண்ணி பதில் சொன்னது ராவணன்.ஏழர பின்னூட்டம் தெரியவில்லை.அதனால் தான் இந்த குழப்பம்.

இரும்புத்திரை said...

ஏழர has left a new comment on your post "செந்தழல் ரவி - அற்புதம் அபாரம் உங்க எதிர்வினை":

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னதை நான் சொன்னதால் என்னையும் பாப்பான் என்று சொல்லி விட்டார்கள்.எப்படி இப்படி கண்டுப்பிடித்தீர்கள் அனானி.அப்படியே சரி வேண்டாம் விடுங்கள்.

இரும்புத்திரை, உம்மை பார்த்தால் நல்லவரா தெரியுது, நிஜமா! ''நான் மாட்டுகரி தின்னுற பாப்பான்னு'' தன் சாதியை அறிவிச்ச மணிஜி ஐயரோட சகவாசம் வச்சுகிட்டா நாலு பேருகிட்ட பாப்பான்னு திட்டு வாங்கித்தான் ஆவனும்.
இன்னிக்கு ஏத்தி விடலாம் ஆனா என்ன இருந்தாலும் அவால்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு எப்ப ஒட்டிப்பான்னு தெரியாது பாருங்கோ?
எதுக்கும் டிஸ்டன்ட மெயின்டேன் பண்ணும்மா

அப்புறம் தயவு செஞ்சு மிச்சம் மீதி இருக்குற வண்டவாளத்த ரிப்பன் கட் பண்ணி தண்டவாளத்துல ஏத்துய்யா புன்னியமா போகும்.

மிஸ் ஆன பின்னூட்டம்

Darren said...

இன்னுமா இந்த ரவி இங்க இருக்கிறார். செந்தழல் ரவி இல்லை சைக்கோ ரவி. யாரவது ஒருத்தன் தமிழ்மணத்துல பிரபலமா இருந்தா உடனே சைக்கோ ரவி கெளம்பிடுவார்..அப்புறம் நடக்கறதுதான் ஊருக்கே தெரியுமே...

ராவணன் said...

//இராவணன்,மோந்து பாக்கும் உரிமையை உங்களிடமிருந்து நான் பரிக்கவில்லை. அஞ்ச வேண்டாம்.... மருதையன் பார்ப்பன விழுமியங்களுடன் இருப்பதாக முடிந்தால் நிரூபிக்கவும். அந்த நொடியே ம.க.இ.க விலிருந்து விலக நான் தயார்.. முடியவில்லையெனில் பொத்திக்கொண்டு போகவும். நான் ஆய் போகும் போது சொல்லி அனுப்புகிறேன் வந்து மோந்து பாத்துவிட்டு போகவும்
நன்றி //

ஆய் போகும் போது மோந்து பார்ப்பது பாப்பானின் பழக்கம்,அதை இலையில் மடித்து சாப்பிடுவதுகூட அவனுகளே.சந்தேகம் இருந்தால் மருதையனிடம் கேட்கவும்.அவனுக்கு அது பழக்கம். ஒரு பாப்பானை தலைவன் என்று சொல்லும் நீ, என்ன சொன்னாலும் நாறும்.
மருதய்யனை காயடியுங்கள்..நான் கூட வருகின்றேன்.
மருதய்யனை தலைவராகக் கூறிக்கொண்டவர் எங்கு வந்தாலும் நான் வருவேன்,அவனுக்கு காயடிக்க...

மார்கண்டேயன் said...

செந்தழல் ரவி அவர்களுக்கு எழுதிய பின்னூட்டம், அவர் வெளியிடுவார் என்ற நம்பிக்கை இல்லாததால் உங்களுக்கும்.

கவிதா என்ற பதிவரை காயப்படுத்தி இருக்கிறீர்கள், அதற்கு உங்களின் 'மானசீகமான' மன்னிப்போடு முடித்துவிட்டீர்கள் . . . நல்லது

கிருபா நந்தினி என்ற பதிவரின் புகைப்படத்தை அவரின் அனுமதியோடு தான் பின்வரும் வலைத் தொடர்பில், http://tvpravi.blogspot.com/2010/02/blog-post_18.html வெளியிட்டுள்ளீர்களா . . . ?

சந்தன முல்லை என்ற பெயரை மங்களூர் சிவா எழுதியதற்கே இவ்வளவு கோபம் கொள்ளும் நீங்கள் . . .

மேற்குறிய விஷயங்களில் நீங்கள் செய்ததுள்ள கேவலங்கள் தெரியவில்லையா . . .
அல்லது
நீங்கள் செய்துள்ளதால் அது கேவலமாக எடுத்துக்கொள்ளக் கூடாதா ?

அல்லது,

தேவையில்லாமல் 'மங்களூர் சிவா' பெயரை கேவலப்படுத்தியதற்கு, அவருக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லையா ?

மொத்தத்தில், அனாவசியமான, ஆபாசமான உங்களின் தேவையற்ற தலையீட்டால் தரம் தாழ்ந்துள்ளீர்கள் . . .

'தீதும் நன்றும் பிறர் தர வாரா'

இந்தப் பின்னூட்டம் கூட நீங்கள் வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கை இல்லை,

உங்களின் பதிவுகளை முடிந்தால் இனிவரும் காலங்களில் மேம்படுத்துங்கள்
வாழ்த்துகள்

ஏழர said...

யோவ் இராவணா, 16, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது அவென்யூ, அசோக்நகர் சென்னை 83. இதுதான்யா மருதையன் ஆபீஸ் அட்ரஸ், அங்க போய் உன் வீரத்த காமி.. முடியலன்னா மூடிகிட்டு இரு.. நீ பேடிப்பயன்னு நானும் விட்டுடறேன்.. சும்மா பின்னூட்ட பொட்டி புலியா சவுண்டு வுட்டு
இன்னா கயட்ட போற நீயி????

ஏழர said...

ஓமகுச்சியா, மங்களூர் சிவா பிளாகுல உங்க பின்னூட்டத்த காணோமே.. எதனா காப்பியிருந்தா இங்க போடறது?

ஏழர said...

இரும்பு அத நீங்களே கொஞ்சம் காப்பி பண்ணி போடுங்க, பிளீஸ்

மார்கண்டேயன் said...

நினைத்தது போலவே, 'ஊருக்கு மட்டும் உபதேசம், எனக்கு மட்டும் பலவேஷம்' என்ற நிலையில் இருக்கும் 'செந்தழல் ரவி', எனது பின்னூட்டத்தை வெளியிடவில்லை . . . இருப்பினும் அவரின் 'ஊருக்கு மட்டம் உபதேசம்' தொடர்கிறது . . . தங்களின் கவனத்திற்கு. .