சிம்பு உங்களுக்கு எஸ்.டி.ஆர் என்ற பெயர் சரியில்லை. விகடனின் லூசுப்பையன் சொன்ன பெயரான வம்பு ஒகே.என்னை கேட்டால் சொம்பு நன்றாக பொருந்தும்.
நான் தற்கொலை செய்ய முடிவு எடுத்து விட்டேன்.அழகாய் இருக்கிறேன் என்று இரண்டு பேர் சொல்லி விட்டார்கள் - இரண்டும் ஆண்கள். குளித்தது ஒரு தப்பா
கௌதம் வாசுதேவ் மேனன் - இப்படி வருடத்திற்கு ஒருமுறை பெயர் மாற்றினால் டிவிட்டரில் உங்கள் பெயரே நிரம்பி விடும்.
நான் வினவுத் தோழனாக மாற வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது..தமிழ்மண பரிந்துரையில் நிரந்தர இடம்..இதை சொன்னது ஏற்கனவே மாறியவர்கள் அல்ல.
இலக்கியவாதியாக குறைந்தபட்சம் பத்து வருடம் தெருச்சண்டை போட வேண்டுமா - அய்யகோ எனக்கு அது கனவாகவே போய் விடும் போலிருக்கிறதே
படித்து முடித்து ஆறு ஆண்டுகள் ஆகியும் அடிக்கடி பெயிலாவது போல கனவு .கனவில் சூப்பர்வைசராக வந்தது கிறிஸ்டோபர் நோலனா.கல்லா கட்டி விட்டாரே
சாருவின் பல்லை உடைத்தது எந்த ஆண்டு சொன்னால் தான் தெரிந்து கொள்ள முடியும் என் இலக்கிய வாசிப்பின் வயதை.
இலக்கியத்தில் 20 ஆண்டுகள் ஊற வேண்டுமாமே எதிரெதிர் துருவங்களை விமர்சிக்க..உடனே ஊற வேண்டும்..என்ன செய்ய வேண்டும்..
எட்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்தாலும் எனக்கு 10000 ரசிகர் மன்றங்கள் கலையாமலிருக்கிறது - கிராமராஜன் #நம்பிக்கை
எத்தனை மொக்கை வாங்கினாலும் விஜய் படங்களின் எண்ணிக்கை குறையவேயில்லையே..நமக்கு பட்டை நாமம் தான் - திரையரங்கு உரிமையாளர்கள் #புரியாத புதிர்
நர்சிம் பிரபல டிவிட்டர் ஆகி விடுவார் போல..சீக்கிரம் ஒரண்டை இழுக்க வேண்டும்
வேலாயுதம் - மெட்ராஸ் பாஷையில் முதல் எழுத்தை மட்டும் மாற்றினால் கிடைக்கும் தலைப்பை ரசிகர்கள் படம் வெளியானப் பின் பயன்படுத்துவார்கள் #ஆருடம்
காவல் - காதல் விஜய் படம் ஓட அதிக வாய்ப்பிருக்கிறது..பத்து வருடத்திற்கு ஒரு முறை ஹிட் கொடுக்கத் தொடங்குவார் #லாஜிக்
நான் டிவிட்,ப்ளாக் எதையும் அழிப்பதில்லை ஸ்கீரின் ஷாட் எடுக்கும் வேலை மிச்சம் - நள்ளிரவில் நன்றாக தூங்கலாம்..
பாரதியின் வரிசையில் பதிவர் மணீஜி இணைந்து விட்டார் - மாட்டுக்கறி
என்னுடைய டிவிட்டர் முகவரி
Monday, July 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஜூலை மாதம் வந்தால்..
தட்டிக் கேட்க ஆளில்லையா
Post a Comment