நான் சும்மாவே ஆடுவேன்..கால்ல சலங்கை வேற கட்டி விட்டுப் வேடிக்கை பார்த்தா - களவாணி.
இப்படி தனியா வராதே..வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா கூட்டிக்கிட்டு வா - பருத்திவீரன்.
(தொடர்ச்சி) ஏண்டா மவனே சின்னப்பையனைப் போட்டு இந்த அடி அடிக்கிறே..ஏலேய் குட்டிச் சாக்கு இங்க வா..போடு
(இன்னும் தொடர்ச்சி) பாருங்க அண்ணே..காலையிலே இருந்து அதையே நினைச்சி அழுவுறாரு..
இந்த நாளை ஏதாவது பேப்பர்ல குறிச்சி வைச்சுக்கோ..உன்னை விட பெரிய ஆளா வரல - அண்ணாமலை
உன் கூட்டத்திலையும் எங்க ஆள் ஒருத்தன் இருக்கான்..அவன் உங்களைக் காட்டிக் கொடுப்பான் - போக்கிரி
நான் அடிச்சா தாங்க மாட்டே..நாலு மாசம் தூங்க மாட்ட.. - வேட்டைக்காரன்.
ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான்..ஆனா கை விட்டுருவான்..நல்லவங்களை சோதிப்பான்..ஆனா கை விட மாட்டான்.. - பாட்ஷா
நான் நினைச்சா உன்னை எண்ணி ஏழே நாள்ல முடிப்பேன் - பாட்ஷா
நான் பாத்து பாத்து வளர்ந்த வீட்டு மரமில்லை..தானா வளந்த காட்டுமரம்..வெட்ட நினைச்சா கோடாலியே சிக்கிரும் - அமர்க்களம்.
அடடா நசுங்கப் போகும் சொம்புகளை விட்டு விட்டேனே..சரி பார்ட் இன்வினிட்டி எழுதும் போது பார்த்துக்கலாம்.
Thursday, July 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
62 comments:
தலைப்பில இருக்கிறதைப் பற்றி இன்னும் சொல்லியிருக்கலாம்.ஒண்ணும் புரியல
இப்போ யாரு தலைப்புக்கும்,பதிவுக்கும் சம்பந்தமா எழுதுறா.தலைப்பு வெறும் கவன ஈர்ப்பிற்கு மட்டும் தான்..இப்படி வந்து முதல் பின்னூட்டத்தில் கேட்டு மண்டபத்தில் எழுதி தந்ததா என்று கேக்குற மாதிரியிருக்கு..
இதுவரைக்கும் பாதி எரிஞ்ச பிறகுதான் சண்டை நடக்குற இடத்துக்கே வந்து சேருறவன் நீ, இந்த தடவை முதலிலேயே பார்த்தாச்சா ?
என்றா சொல்லிப் போட்ட நீயி.......? (இது நாட்டாமை)
சங்கர் சண்டையா..என்ன கொடும இது..நான் சண்டை போட்டதேயில்லை..
பெயர் சொல்ல விரும்பவில்லை நீங்கள் மட்டும் தான் பதிவு சம்பந்தமா பேசியிருக்கீங்க
//உன் கூட்டத்திலையும் எங்க ஆள் ஒருத்தன் இருக்கான்..அவன் உங்களைக் காட்டிக் கொடுப்பான் - போக்கிரி//
இதுக்கு என்ன அர்த்தம் சாரே
ரெண்டு ஸ்கீரின் ஷாட் மாட்டியிருக்குன்னு அர்த்தம்
எதுக்கெடுத்தாலும் புரட்சி பண்ணு அமெரிக்காவ அடின்னு சொல்றாங்க. எங்க புள்ள குட்டிய காப்பாத்தவே இங்கே டவுசர் கிழியுது. இதுல அவனுங்கள எப்படி எதிர்த்து போராடி புரட்சி பண்றதுன்னே புரியல.
ஒரே டெர்ரரா இருக்குப்பா.அதுவும் லேசுல அடிக்க முடியுற பார்ட்டிய சார் அவனுங்க. உலகத்தையே அவன் கன்ட்ரோல்ல வச்சுக்கணுமுன்னு நெனைக்கிறவன்.
எப்ப பாரு பணக்காரன அடி....வாழ விடாதே...மேட்டிமை திமிர்பிடித்த நாயே என்று திட்டு துப்பு...
தொழிற்சாலை நிறுவின முதலாளிய அடி....
இப்படி பணக்காரன அடிச்சு ஏழை ஆக்கிட்டே இருந்தா உலகத்துல ஐடியல எந்த கட்டத்துலையும் எவனாவது பணக்காரனா இருந்து தானே ஆகணும்.
இப்போ உங்க கிட்ட 200 ரூப இருக்கு என் கிட்ட இருபது ரூபா இருக்கு. நான் ஏழை. அடி டா லக்கியன்னு ஒரு கூட்டம் மேட்டிமை திமிர் பிடித்தவனே அப்படி உங்கள அடிச்சு என் கிட்ட நூறு ரூபாய வாங்கி கொடுத்தா 120 ரூபா இருக்குற நான் பணக்காரன் தானே. உடனே அந்த கம்யூனிஸ கும்பல் என்னை துரத்துமா?
ஒண்ணுமே பிரியல வாத்தியாரே.
முதல்ல இவங்க கம்யூனிஸமுன்னா என்னன்னு மக்களுக்கு புரியுற மாதிரி ஒரு தனி வலைபதிவு எழுதினா நம்பலாம். இவங்களுக்கு கம்யூனிஸமே அரை குறையா தான் தெரியும். சிலருக்கு தெரியவே தெரியாது. பணக்கார உதைக்கிறது தான் கம்யூனிஸமுன்னு நெனச்சுக்குவாங்க. ஏதோ அவங்க அறிவுக்கு எட்டினது.
அரசாங்கம் பணக்காரர்களுக்கு சப்போர்ட் பண்ணுறது தான் நெஜமான பிரச்சனை. அதுக்கு பணக்காரன் எல்லாரையும் அடி உதைன்னா என்ன தான் கம்யூனிஸமோ....அதுக்குள்ள ஒருத்தர் அமெரிக்காவ எதிர்க்க சொல்றாரு.
எனக்கு சென்னையில வாடக கொடுத்து புள்ள குட்டிய படிக்க வைக்கவே டவுசர் கிழியுது. இதுல எங்கனக்க போய் அமெரிக்காவ எதிர்த்து புரட்சி பண்றது நீயாவது சொல்லு வாத்தியாரே.
நீ மாட்டுவடா.. - வேட்டையாடு விளையாடு!:)
தைரியம்னா என்னன்னு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கறது... - குருதிப் புனல்.
மனிதனோட உன்னதமான படைப்புகள் ரெண்டு. ஒண்ணு நீ. இன்னொன்னு நான் - எந்திரன்.
உங்கிட்ட என்ன சொன்னேன்..
பழம் வாங்கியாரச் சொன்னீங்க
கடைக்குப் போனியா
போனேன்
என்ன கேட்ட
ரெண்டு பழம்
எவ்ளோ கொடுத்த
ஒர்ரூவா
ஒர்ருவாக்கு எத்தினி பழம்
ரெண்டு
கடைக்காரர் கொடுத்தாரா?
கொடுத்தாரு
எத்தினி?
ரெண்டு
ஒண்ணு இந்தா இருக்கு. இண்ணொன்னு எங்க?
அதாண்ணே இது
அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!
இல்ல தப்பில்ல
நாலு பேருக்கு உதவும்னா எதுவுமே தப்பில்ல..
- நாயகன்.
உஸ் இப்பவே கண்ண கட்டுதே.. ஏய்
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.
கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.
கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.
கடவுள் பக்தர்களும் கல்யாணிக்குக் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால். கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பாள். அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த பூசாரிதான். தன் குழந்தையை இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை. தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண அவள் விரும்பவில்லை. அவளே கொன்றுவிட்டாள். விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்?
என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள் – மானத்தை விலை கூறியிருந்தால், மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?
பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?
contd..

அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.
குணசேகரன்: யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.
சிவாஜி தாழ்ந்த ஜாதி! அரசியலே அறியாதவன்! ஹூம்! யார்? தானும் நாடும் ஒன்றெனக் கண்டு தன்னையே தந்த மன்னன் சிவாஜி தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்தில் பிறக்காதவன், பரம்பரை உரிமை இல்லாதவன், மானம் காக்கும் குடியானவன், மகுடம் தாங்க முடியாதா? தார்தாரியார் தந்த புரவியில் அமர்ந்து ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு நாட்டுக்குடைய நல்லவனென்றும் போர்ப்பாட்டு முழக்கும் மன்னவனென்றும், ஆரத்தியெடுத்த மக்களேங்கே? ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே? உறையிருந்த வாளெடுத்து ஒவ்வொரு முறையும், மராட்டியம் என்றே முழங்கி இரையெடுக்கத் துடித்த வேங்கை போல் எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி கறை படியாத என் அன்னை நாட்டை காப்பேன்! காப்பேன்! என சூளுரைத்து இந்த நாடு என் சொந்த நாடு. இந்த மக்கள் என் சொந்த மக்கள், உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன். பகைவரைத் தேடினேன். வாள் கொண்டு சாடினேன். வெற்றியை நாடினேன். பகைத் தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம். முடி சூட்டிக் கொள்ள மட்டும் தடை செய்வாராம்.
அரசியலை நான் அறியாதவனா? ஹ… அரசு வித்தைகள் புரியாதவனா? ஹ… ஹ… எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்புரை கேட்டு நொந்து போக நான் நோயாளி அல்ல! என்னை விட்டொருவன் இந்த தரணியாளும் தகுதியை அடைந்துவிட்டானா? ஏமாந்த மக்களிடம் ஏற்றம் கொண்டு நாமேதான் நாடொன்று தலைதூக்கித் திரியும் அந்த புல்லுருவிகள் எனது முடியைத் தடுக்கிறார்களா அல்லது தங்கள் முடிவைத் தெடுகிறார்களா?
அதோ போர்ணா! கொட்டிய முரசும், கூவிய படையும் எட்டிய பரியும் எழுந்து நடந்து கோட்டை மதிலை சுற்றி வளைத்து வேட்டையாடி வெற்றி படைத்து, வாழ்க சிவாஜி வாழ்கவென்று வாழ்த்துரை கூறி வழங்கியபோது, ஓஹோ என்று எதிரொலித்ததே இந்தக் கோட்டைத்தான்.
அதோ புரந்தர்! போகாதீர்கள்! படை பலம் அதிகம்! கோட்டை முன்னால் தடைகளும் அதிகம். ஒற்றன் தடுத்தான் ஒருநாள் என்னை! இடுப்பொடிந்தோரெல்லாம் இல்லத்திருங்கள்; கோழைகள் விலக வீரர்கள் வரட்டும். ஏறு முன்னேறு என எக்காளமிட்டு பகைவர் தலைகளை கனியென கொய்து முரசும் ஒலித்து நான் முழக்கிய கோட்டை இதுதான். புரந்தர்! இதுதான்!
அதோ ராஜகிரி! ஆடுவார் ஆட்டமும், பாடுவார் பாட்டுமாய் அந்நியர் களித்திருக்க யாரது மண்ணிலே யாரது நாடகம் பார்ப்போம் என்று நான் படையெடுக்க, என்னடா முடியும் உன்னால் என்று எதிரிகள் கொக்கரிக்க, இதுவும் முடியும்… இன்னமும் முடியும் என்று நான் வாளெடுக்க பெட்டையர் கூட்டம் உள்ளம் கலங்க மராட்டிய மண்டல மக்கள் களிக்க நான் கட்டுக்காத்த கோட்டை இதுதான்.
அதோ கல்யாண்! கண்ணீர்விட்டு கதறிய பெண்கள், ஐயோ என்று அலறிய குழந்தைகள், முடிவறியாது தவித்த முதியோர் கொடியோர் கையில் சிக்கிக் கிடந்தனர்! பகைவர் பொடிப் பொடியாக போர்க்கலம் ஏந்தி மராட்டியக் கொடியை நான் ஏற்றிய கோட்டை இதுதான். என்னையா கேட்டார்கள்; நீ யாரென்று! எவன் இந்த மண்ணனுக்கு சொந்தக்காரனோ! எவனது நெற்றியில் எப்போதும் ரத்தத் திலகம் திகழ்ந்து கொண்டேயிருக்குமோ, அவனைப் பார்த்து வாழ வந்த வஞ்சகக் கூட்டம் கேலி பேசுகிறதாம்! தாழ்ந்த ஜாதி… அரசியலை அறியாதவன் என்று! இதுதான் முடிவென்றால்… இல்லையெனக்கு முடியென்றால், நான் காத்த கோட்டைகள் வேண்டுமோ? கொத்தளங்கள் வேண்டுமோ? வெற்றி பாட்டு வேண்டுமோ? பரவசம் வேண்டுமோ? கரையான் புற்றென்ன கருநாகங்களுக்கு சொந்தமோ? அடிபடட்டும் கோட்டைகள்! இடியட்டும் மதில் சுவர்கள்!

ஒன் மேன் ஷோ..

யாருமில்லாத கடையிலே யாருக்கு டீ ஆத்துகிறேன் அர்விந்த்? ??? ? ?? ??? :)
இப்போ வருவாங்க பாருங்க நான் இப்போ ஒரு வடை தர்றேன்..
வடை
டிஸ்கி! :-
தலைப்புக்கும்/இடுகைக்கும் என் கமென்ட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை!!
மீ தி எஸ்கேப்!!!
ஒரே ஒரு கமெண்ட் மட்டும் நான் போட்டுக்கறேன்..
ஏம்ப்பா அர்விந்த் சொல்லிட்டு செய்யறதில்லையா? #(கவுண்டர் ஸ்டைல்!)
கவுண்டமணியின் வாழைப்பழ ஜோக்குக்கு இன்று தமிழர்களாகிய நாம் சிரிக்கிறோம். நமக்கு தான் சூடு சொரணையே கிடையாதே
தூ
தூ
துப்பிக்கிறேன்.
அந்த ஜோக் எவ்வளவு அபத்தமானதென்று உங்களுக்கு புரிகிறதா.
அது விதைக்கும் முதலாளித்துவம் தெரிகிறதா.
அது எடுத்து முன் வைக்கும் பணக்கார அமெரிக்க வெறி புரிகிறதா.
இதை எல்லாம் உணராமல் அப்பாவி தமிழன் சிரித்துக்கொண்டிருப்பதை நினைக்கிற போது புரட்சியும் போராட்டமும் நரம்புகளில் நாக்கு மூக்க நாக்கு மூக்க என்று தாண்Tஅவன் ஆடுகிறது.
வாழைப்பழ காமெடியில் கவுண்டமணி என்னும் முதலாளித்துவ பேய் இரண்டு வாழைப்பழங்களில் ஒன்றை அதை வாங்கி வந்த தொழிலாளிக்கு பகிர்ந்து கொடுக்க மனம் இல்லாமல் இரண்Tஐயும் தானே வாய்க்குள் திணித்து உண்டு ஏப்பம் விட நினைக்கிறார்.
அவரின் முதலாளித்துவ அமெரிக்க சிந்தனைக்கு தமிழன் ஆப்பு வைக்க நினைத்தால் அடுத்த முறை அந்த ஜோக் தமிழ் சிரிப்பு சானல்களில் வரும் போது சிரிக்காமல் இருக்க வேண்டும். அதன் மூலம் பெரிய புரட்சியும் செய்து நம் எதிரிப்பையும் தெரிவித்துவிடலாம்.
ஒரு நாள் மகுடம் போனதுக்கே இந்த குத்தாட்டம் போட்டா சாரு குத்தாட்டம் போடுறதில் தப்பேயில்ல..நன்றி உடன்பிறப்பு..
அவங்க ஓட்டும்,பதிவும் போட்டால் சுய புரட்சி..அதுவே உடன்பிறப்பு மற்றும் அவர்களை அடி வெளுத்த குழந்தை போட்டால் சொறிதலாம்..என்ன கொடுமை..
குழந்தை கிட்டயே இந்த அடி வாங்கினால்..
நீங்களும் போபால்,வீர பாண்டிய கட்டபொம்மன் இப்படி எழுதணும்.எழுதினா உங்களுக்கு விழும்..எழுத தெரியாம பொறாமை படக்கூடாது.
எழுதுறேன் அடுத்தது வீரபாண்டிய கட்டபொம்மன் தான்..
தோதாயிருந்தா பாரதி புரட்சிக்கவி..இல்ல மன்னிப்பு கேட்ட பாப்பான்..வீர பாண்டிய கட்டபொம்மன் மட்டும் என்ன வரி கட்ட மாட்டேன் என்றா முழங்கினார்..வரி கட்டப் போன இடத்தில் மற்றும் கூடுதல் வரியை கட்ட முடியாமல் விளக்கம் குடுக்கப் போன இடத்தில் அசிங்கப்படுத்தினார்கள்.அப்புறம் தான் சண்டை நடந்தது. நன்றி வாரமலர் மற்றும் அந்துமணி.
இந்த கருத்து கந்தசாமிகள், பிரபல பதிவர்கள்னு தனக்கு தானே நக்கிகிறது,ஓட்டு பிச்சை எடுக்கிறது , இந்த பன்னாடைகள் வந்து இங்கயும் வந்தது அடிக்கிற கூத்து தாங்கல. உங்க எழுத்து தொடரட்டும்.
அடிங்க இதைப் பத்தி பேசுங்க..குழுவில் இல்லாதவர்கள் பேசலாம்..இப்படி புறப்பட்டு விட்டு வந்தால் சொம்பு நசுங்கத்தான் செய்யும்
குழுவோட கோமணம்,முகத்திரை எல்லாம் கிழிந்து தொங்குது
me too waiting for part 2
நீ சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறவனா இருந்தா....
தின்ன சோறு செரிக்கணுமுன்னா
"நீ வெட்டியா இப்படி போலி கம்யூனிஸம் பேசி அமெரிக்காவ எதிர்க்கணும் பணக்காரன அழிக்கணுமுன்னு கங்கணம் கட்டிகிட்டு திரியுறவன எதிர்க்கணும்."
கம்ப்யூட்டர் உபயொக்கிற ஒவ்வொருத்தணும் இவங்கள எதிர்க்கணும்.
காரணம் இவனுங்க அமெரிக்க அவுட்சோர்ஸிங்க நிறுதும்பானுங்க. நாம குடிக்கிற ஒரு வேள கஞ்சில மண்ணு விழுந்திடும்.
இது மாதிரி எத்தனையோ ஏழைங்க வயித்துல அடிக்க பாப்பாங்க.
எல்லோருக்கும் சம உரிமை முதலாளி மூஞ்சில சாணி அடின்னு சொல்லி நம்மள எல்லாம் பட்டினியா போட இவங்க அலையுறாங்க.
முதல்ல கம்யூனிஸத்த முழுசா படிச்சிட்டு வாங்கப்ப பிளீஸ் உங்க கால்ல விழுந்து கேக்குறேன்.
குழந்தை அடுத்த அடி தர தயாராயிருக்கிறது..மண்டபத்தில் ஆள் சேர்த்து எதிர்வினை வைக்க முடியாத அளவிற்கு எழுதவும்.இன்னும் ஆதாரங்கள் கிடக்கிறது..
இரும்புத்திரை உங்களுக்கு எழுதி தரவேண்டுமானால் நான் ரெடி. கோவணம் கிழிந்து தொங்கும் அளவிற்கு ....
நீங்களும் உங்கள் கருத்துக்களை சேர்த்து கலந்து கட்டலாம்.
எனக்கு வலை பதிவு இல்லை என்பதால் மட்டுமே....
நீங்க எழுதித் தாங்க NARI..பார்ட் ஃபோர்க்கு மேட்டர் தேவை..
உங்க பேர்ல தான் போடுவேன்..சரியா நான் நேர்மையானவன்..
இரும்புத்திரைக்கு ஓட்டு போடனும்.,அது அது(ஜி)
பேசாம போறியா வாய்ல குச்சிய விட்டு ஆட்டவ -வடிவேலு
உன்னைய இப்படியெல்லாம் பேசசொல்லி யார்டா சொல்லி கொடுத்தா - கவுண்டமனி
நாராயணா, இந்த கொசுதொல்ல தாங்க முடியலடா - கவுண்டமணி
@ஷங்கர் ...
நீங்க ரைட்டரா? டைப் ரைட்டரா ?
(வாக்கிய உபயம் :சாரு அல்ல )
அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து சொல்ல மாட்டோம். தம்பிகள் எழுச்சி கண்டு ஆங்காங்கே போராட்டம் நடத்தினால், நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.
இப்போ யாரு பதிவுக்கும், கருத்துக்கும் சம்பந்தமா மறுமொழி எழுதுறா. போன மறுமொழியும் எனது வெறும் கவன ஈர்ப்பிற்கு மட்டும் தான்
Hi Arvind....
COMMUNISTS ARE PUBLIC NUISANCE... so we will concentrate on something else....
நாம வாழனும்னா யார வேணும்னாலும் கொல்லலாம் - பில்லா
அதிபுத்திசாலி அதிகமா வாழ்ந்ததும் இல்ல, அடிமுட்டாள் அழிஞ்சு போனதும் இல்ல - அருணாச்சலம்
தோழர்கள் எழுத்து வர வர மொண்ணையாகிக் கொண்டே வருவதற்கு சாட்சி அவர்களுக்கு யாரும் மைனஸ் போடுவதில்லை..எனக்கு கூட மைனஸ் விழுந்திருக்கிறது.தோழர்களைக் கோபப்படுத்தும் அளவிற்கு என் பதிவு இருப்பாதால் நான் அவர்களை விட சூடாக எழுத முடியும் என்று நிரூபணம் ஆகிறது.
மண்டபத்தில் எழுத ஆள் குறைந்தால் என்னிடம் வரலாம் நான் எழுதித் தருகிறேன்.
Post a Comment