Wednesday, July 7, 2010

போலியின் கிழிந்த முகத்திரை - தோழர் ஏழர அவர்களுக்கு சமர்ப்பணம்

நான் ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன் சொல்லியிருந்தேன்.போலிகளின் முகத்திரையைக் கிழிக்க இரும்புத்திரை தேவையில்லை.அவர்களே கிழித்து கொள்வார்கள்.அப்படி ஒரு போலியின் கிழிந்த முகத்திரை இதோ.

//படைப்பு என்பது, ஒரு படைப்பாளியின் மூக்குக் கண்ணாடியோ அல்லது முகம் காட்டும் கண்ணாடியோ அல்ல. அது காலத்தின் கண்ணாடி. என் படைப்புகள் அப்படிப்பட்ட்வையே. படைப்புக்கு வெளியே நான் பேசுகிற கருத்துக்களில், வெளியிட்ட கருத்துக்களில் தனிப்பட்ட பார்வைகள் இருக்கலாம்.//

யப்ப யப்ப யப்பா..என்னா தத்துவம்..அவருக்கு வழிந்தால் அது ரத்தம்..ஆனால் மற்றவனுக்கு வழிந்தால் அது தக்காளி சாஸ் என்று நாடகமாடும் நபர்களைத் தான் போலி என்று சொல்வார்கள்.இது அவர் எழுதிய சொற்சித்திரத்துக்கு பொருந்துமாம்.ஆனால் நர்சிம் எழுதிய புனைவுக்கு பொருந்தாமல் போய் விட்டதாம்.

பதிவுகளை உஷாராக எடுத்து விட்டாலும் எனக்கு வரிக்கு வரி ஞாபகம் இருக்கிறது.பதிவை தூக்கி விட்டாலும் கூகுள் தான் எச்சிலாகத் துப்புகிறதே.

"இதற்கு முன்பு எவ்வளவு எழுதி இருந்தாலும், இனி எவ்வளவு எழுதினாலும், அவை இழிவானவையே! புனைவு என்னும் சொல்லாடலே கொச்சைப்படுத்தப்பட்டு இருக்கிறது. மன அரிப்புகள் எப்படி கொட்ட முடியுமோ, அவ்வளவு கொட்டப்பட்டு இருக்கிறது!

பொதுவெளியில் என்ன நடந்தாலும் பெரிதாய் பொங்கிப் பொங்கி எழுதும்
நர்சிம்மின் அழுகிப்போன மூளை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. த்தூ.... வெட்கமாயில்லை"

மற்றவன் எழுதினால் மன அரிப்பு ஆனால் இவர் எழுதினால் மட்டும் சொற்சித்திரம்.

நர்சிம்மைப் ப்ற்றி எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் அவருக்கு எப்படி பொருந்தி வருகிறது.பாருங்கள் அது சரி வினை விதைத்தால் அதைத்தானே அறுக்க முடியும்.

”அவர் ரொம்பக் கண்ணியமானவர், அப்படியெல்லாம் இதுவரை எழுதி இருக்கிறாரா?” என்கிறார்கள். ஆமாம், சாதாரண, சகஜமான காலங்களில் அப்படித்தான் அவர்கள் காட்சியளிப்பார்கள். “நேற்று வரை, என்னோடு ஒன்றாக விளையாடியவன், என்னோடு சிரித்து பழகியவன், இப்போது ஒரே நாளில் கண்களில் வெறுப்பும், கொலைவெறியும் கொண்டு என்னைப் பார்க்கிறான்” என மதக் கலவரங்களின் போது எத்தனை சாட்சிகளையும், அதிர்ச்சிகளையும் காலம் பார்த்து திக்பிரமையடைந்திருக்கிறது. ஒரு சோதனையின் போதுதான் ஒருவரின் உண்மையான முகம் தெரியும். அது தெரிந்திருக்கிறது.

சத்திய சோதனை வந்ததும் இவரின் உண்மை முகம் தெரிந்து விட்டது.

//அந்த பக்குவம் ஏன் நர்சிம்முக்கு இல்லை. இதுதான் அவரிடம் உள்ள பிரச்சினையாகத் தெரிகிறது. தன் படைப்பு குறித்த விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாதவராய் இருந்திருக்கிறார். அதுதான் ‘அவரை’, இப்போது ‘அவனாக’ மாற்றி இருக்கிறது!

அவனது மரியாதை எனக்கு எப்போதுமே தேவையில்லை. அவனைப் போன்றவர்கள் மரியாதை செலுத்தினால் அதை ஒரு அழுக்காகவும், இழுக்காகவுமே பார்க்கிறேன். //

அடேங்கப்பா படைப்பை விமர்சனம் செய்தால் இவர் தாங்கி கொள்வாராம்.பின்னூட்டத்தையே வெளியிட மறுக்கிறார்.அதற்கு சாட்சி.வடகரை வேலன் சொன்னது தான்.அவர் வெளியிட மறுத்தால் நான் வெளியிடுகிறேன் என்று சொன்னது வெண்பூ பின்னூட்டம் வந்து விட்டது.சொற்சித்திரத்திற்கு பதில் புனைவு என்று வைத்து கொள்ளலாமே என்று சொன்ன முகிலனின் பின்னூட்டம் இன்று வரை காணவில்லை.அதையே தாங்க முடியவில்லை.நீங்கள் ஏன் அடுத்தவரை விமர்சனம் செய்ய வேண்டும்.

//எதோ சில பதிவர்களுக்கு கோபம் வந்ததாகவும், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் எழுதியிருக்கும் உனது பதிவு இன்னும் நீ திருந்தவில்லை அல்லது, குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை என்பதையேச் சொல்கிறது.

அது என்ன… ”சில”?

அப்படியானால் பலர் உனக்கு ஆதரவு என்று சொல்கிறாயா? இருந்தாலும் எனது பெருந்தன்மையால் மன்னிப்பு கேட்கிறேன் என்கிறாயா?

இது மனப்பூர்வமானது அல்ல!

இப்போது நீ தப்பிப்பதற்கு மட்டுமே வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருக்கிறாய்!//

அட நீங்கள் மற்றும் இன்று செய்து உள்ளீர்கள்..சி.சு.செல்லப்பா,புரிதல் என்று எழுதி தப்பிக்கப் பார்த்தால் முடியுமா.அனுஜன்யாவின் பதிவில் வந்த ஆத்மா நாமின் கவிதைக்கு என்ன கொதி கொதித்தீர்கள்.

//மற்றபடி அவரை ரவுண்டு கட்டி அடித்த மற்ற எல்லா நல்லவர்களுக்கும்.... ஆத்மநாமின் இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

இந்த செருப்பைப்போல்
எத்தனைபேர் தேய்கிறார்களோ
இந்தக் குடையைப்போல்
எத்தனைபேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப்போல்
எத்தனைபேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி

இத்துடனாவது விட்டதற்கு
//

அதற்கு உங்கள் பின்னூட்டம்..

வேறு எதைப் பற்றியும், பற்றாமலும் சொல்லப் போவதில்லை.

உங்களைத் தொடர்ந்து வாசிக்கிறவன் என்கிற முறையில்,உங்கள் எழுத்துக்களின் மீது நேசம் கொண்டவன் என்கிற முறையில் ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கடைசிப் பத்தியில் தொனிக்கும் கிண்டலை ரசிக்க முடியவில்லை. சகிக்கவும் முடியவில்லை. எனக்கும் சில ஆத்மாநாம் கவிதைகள் சொல்லத்தான் தோன்றுகின்றன!

அது என்ன ஆத்மா நாம்,பாரதி,செல்லப்பா என்று எல்லோரையும் நீங்கள் மட்டும் தான் மேற்கோள் காட்ட வேண்டுமா.என்ன கொடுமை மாதவராஜ் இது.

உங்கள் மனதில் எவ்வளவு வக்கிரம் இருந்தால் நடுநிலை வேடம் போட்டு விட்டு அடிப்பட்டவனுக்கு முதலுதவி செய்கிறேன் என்று சொல்லி விட்டு ஒரமாக நிற்பவர்களின் மீது ஆம்புலஸ் ஏற்றுகிறீர்கள்.
உங்களுக்கு எதிர்வினை செய்த யாரும் அவன் இவன்.தூ என்றெல்லாம் சொல்லவில்லை.உங்கள் அளவிற்கு யாராலும் தரம் தாழ்ந்து போய் விட முடியாது.

இதற்கும் விளக்கம் குடுத்து இன்னும் நசுங்க வேண்டாம்.பிறகு எல்லோரும் ரொம்ப அடி வாங்கியிருக்கு என்று கேலி செய்வார்கள்.இப்போதே அப்படித்தான் சொல்கிறார்கள்.அது வேறு விஷயம்.உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அடித்து துவைக்கும் நீங்கள் உங்கள் பக்கத்தில் இருப்பவர் தவறு செய்தால் ஏன் கேட்க முடியவில்லை.அது சரி தவறு செய்வதே நீங்களாகயிருந்தால் எப்படி உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள முடியும்.இனி எதிர்வினை எழுதினால் அப்படியே வைத்திருங்கள்.எச்சில் துப்பும் போது யார் மீது தெறிக்கும் என்று தெரியும்.

ஏழர பந்தை உங்கள் பக்கம் அனுப்பியுள்ளேன்.இவருக்கு நீங்கள் விமர்சிக்கும் தண்டோரா நூறு இல்லை ஆயிரம் மடங்கு நல்லவர்.

35 comments:

இரும்புத்திரை said...

எனக்கும் நாற்பது வயதுக்கு மேல் ஆகட்டும் நானும் ஆத்மா நாம்,செல்லப்பாவை மேற்கோள் காட்டுகிறேன் மேலே இருப்பது போல.

Cable சங்கர் said...

தண்டோரா.. மிகவும் நல்லவர்..

ராம்ஜி_யாஹூ said...

இவ்வவளவு பின் நவீனத்துவம், முன் பழமைத்துவம் , கீய்ன்ஸ் ஐயம் (keynes ism), லெனினிசம் படித்த பின்பும் நாம் நர்சரி குழந்தைகள் போல சண்டை போட்டு கொள்கிறோமே.

நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த குறு நில மன்னர்கள், ஜமீன்தார்கள் சண்டை போட்டு நாட்டை ஆங்கிலேயருக்கு தாரை வாரத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை. சிரிப்புதான் வருகிறது.

Blackberry, 4G யும் வந்தாலும் மனம், மனிதாபிமானம் போன்றவற்றில் இன்னமும் நாம் முன்னேறவே இல்லை.

அத்திரி said...

கேபிள் சங்கரும் ரொம்ப நல்லவரு தம்பி

VISA said...

//தண்டோரா.. மிகவும் நல்லவர்..

//

தண்டோரா மிக மிக நல்லவர்.

NARI said...

//யோவ் இவ்வளவு கதைக்கிறிய நீ நெஜமாலும் அம்புளைய இருந்தா.....

மாதவராஜ் என்னய்யா ஜூ ஜூபி அவனஓட வண்டவாளத்த ஏத்து பார்ப்போம்.

மாதவராஜ் பண்ணதெல்லாம் ஒரு சப்ப மேட்டர் ஆனா பதிவுலகின் உள்பாவாடை தூக்கி செந்தழல் ரவி செய்த அராஜகத்தையும் அந்நியாயத்தையும்
கண்டிக்க உமக்கு துப்பு இல்லையா. எனக்கு தெரியும் நீ அவனை பார்த்து பயப்படவில்லை. அந்த காமெடி பீஸை எல்லாம் எதுக்கு கண்டுக்கணுமுன்னு விட்டுட்ட. //

மணிஜி said...

நான் மாட்டுக்கறி தின்னும் பார்ப்பான்னுதான் சொன்னேன்.தயவு செய்து “மாட்டுக்கரி” என்று அதை திரிக்க வேண்டாம் திரு ஏழரை

மணிஜி said...

பேனாவை திறக்க வேண்டியதுதான் போல. ராகு காலம் வந்துடுச்சு

மணிஜி said...

Deepa said.

/Casting pearls in front of swines" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. நீங்கள் என்ன தான் விளக்கம் சொன்னாலும் சிலருக்குப் புரியவே போவதில்லை என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?

தயவு செய்து இனி வெறும் வாய்களுக்கு அவல் கொடுக்காதீர்கள். உங்கள் தளம் வேறு.

திசை திருப்பிகள் துரிதமாகச் செயல்படுகிறார்கள் என்று மட்டும் புரிகிறது. :(


வெறும் வாய்களுக்கு அவல் இல்லை. அல்வா வந்து கொண்டிருக்கிறது. அப்போது என்ன சொல்லப்போகிறார்கள் . பார்ப்போம்.

இரும்புத்திரை said...

அல்வா சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து விட்டது.காரணம் என் சொந்த ஊராகயிருக்குமோ.இனி வாங்கி குடுக்க வேண்டியது தான்.

மணிஜி said...

ஒரு கிசு,கிசு சொல்லவா?

இரும்புத்திரை said...

அண்ணா சொல்லுங்க..சொல்லுங்க..

NARI said...

மாஸ்டர்பேஷன் என்று பதிவு எழுதிய வலை உலக காமெடி பீஸ்
சூப்பர் உள்பாவாடை தூக்கியே எங்கே போய்விட்டாய் நீ அவன் பதிவில் இவன் பெயர் ஏன் வந்தது இவள் பதிவில் அவள் பெயர் ஏன் வந்தது இப்படி கேள்வி கேட்கத்தான் நீ லாயக்கு. எதுக்காக இப்படி தேவையில்லாம பொண்ணுங்களுக்கு இப்படி உருகுற. ஏதாவது உபயோகமா செய்பா இல்லேன்னா பேசாம உள்பாவாட தூக்கி பொளச்சுக்கோ

உ.பா தூக்கி யாரென்று சொல்லவா வேண்டும்

கலகலப்ரியா said...

ஐய்யயோ.. தண்டோரா ரொம்ப நல்லவரா... மணிஜி.. சொல்லவே இல்ல.. :o)..

கேபிள்ஜி.. நீங்க சொல்றதால நம்பறேன்..

K.MURALI said...

follow up..

ஏழர said...

நான் பாப்பான்னு பூனூல உருவி காட்டுன ஆளையல்லாம் மனுசாக்கூட மதிக்க முடியாது , நல்லவரா கெட்டவராங்ரதெல்லாம் அப்புறம்தான்..
அதனால அந்த மாட்டுகறி தின்னும் பார்ப்பான தண்டோரா மணிஜி ஐயர்வாளை பத்தி இப்ப பேச வேணாம்..

உங்க பிரச்சனை என்ன? மாதவராஜ் சிவராம ஒருவாட்டி துப்புனா நீங்க சொல்லுற நசுங்குன சொம்பு நரிவிசாயிடுமா? அப்ப ஒன்னு பன்னுவோம்..

ஆதாரமில்லாமல் இல்லை இருந்தும் தராமல் மங்களூர் சிவாவை மண்டை காய வைத்த குற்றத்துக்காக மாதவராஜ் சிவராமனை துப்பட்டும்...

இப்போதைக்கு பதிவுலக நாட்டாமையாகி நரசிம்மையரை துப்பியவர்களையெல்லாம் மென்று துப்பும் நீங்கள் நரசிமையரை காரிக்காரி த்தூத்தூஊஊஊஊன்னு துப்பி ஒரு நாலு போஸ்டு போடுங்க

நரசிம்மை எதிர்த்து பதிவெழுதியவங்கெல்லாம் இவ்வளவாகியும் வாயை திறக்காமல் இருக்கும் சிவராமனை துப்பி ஒரு பதிவு எழுதட்டும்

மாதவராஜை துப்பி திருக்குறள்தெளிவுரை எழுதியவங்கெல்லாம் அட்லீஸ்ட் ஒரு டீராஜேந்தர் அடுக்கு மொழியாவது நர்சிமை துப்பி எழுதட்டும்

ஆக ஒருத்தருக்கு ஒருத்தர் துப்பி துப்பி தமிழ்மணத்த உமிழ்மணமா மாததலாம்!!

பி.கு... இரும்பு நாமெல்லாம் யூத்து.. நிஜமான யூத்து .. கீபோர்டையே கடிச்சு திங்குற வயசு.. இந்த சப்பாத்திய ஊரவச்சு திங்குற போலி 'யூத்து'ங்களோட எதுக்கு உமக்கு சகவாசம்.. இவங்களுக்குள்ள ஆயிரம் உள்குத்த வச்சுகினு உங்களமாதிரி ஆளுங்கள ஏத்திவிட்டு என்ஜாய் பண்ணும் ஆளுகளை விட
கார்த்தி மாதிரி உற்ற நண்பர்கள் இல்ல பழக..?

ஏழர said...

பி.கு... இரும்பு நாமெல்லாம் யூத்து.. நிஜமான யூத்து .. கீபோர்டையே கடிச்சு திங்குற வயசு.. இந்த சப்பாத்திய ஊரவச்சு திங்குற போலி 'யூத்து'ங்களோட எதுக்கு உமக்கு சகவாசம்.. இவங்களுக்குள்ள ஆயிரம் உள்குத்த வச்சுகினு உங்களமாதிரி ஆளுங்கள ஏத்திவிட்டு என்ஜாய் பண்ணும் ஆளுகளை விட
கார்த்தி மாதிரி உற்ற நண்பர்கள் இல்ல பழக..?

ஏழர said...

நான் பாப்பான்னு பூனூல உருவி காட்டுன ஆளையல்லாம் மனுசாக்கூட மதிக்க முடியாது , நல்லவரா கெட்டவராங்ரதெல்லாம் அப்புறம்தான்..
அதனால அந்த மாட்டுகறி தின்னும் பார்ப்பான தண்டோரா மணிஜி ஐயர்வாளை பத்தி இப்ப பேச வேணாம்..

உங்க பிரச்சனை என்ன? மாதவராஜ் சிவராம ஒருவாட்டி துப்புனா நீங்க சொல்லுற நசுங்குன சொம்பு நரிவிசாயிடுமா? அப்ப ஒன்னு பன்னுவோம்..

ஆதாரமில்லாமல் இல்லை இருந்தும் தராமல் மங்களூர் சிவாவை மண்டை காய வைத்த குற்றத்துக்காக மாதவராஜ் சிவராமனை துப்பட்டும்...

இப்போதைக்கு பதிவுலக நாட்டாமையாகி நரசிம்மையரை துப்பியவர்களையெல்லாம் மென்று துப்பும் நீங்கள் நரசிமையரை காரிக்காரி த்தூத்தூஊஊஊஊன்னு துப்பி ஒரு நாலு போஸ்டு போடுங்க

நரசிம்மை எதிர்த்து பதிவெழுதியவங்கெல்லாம் இவ்வளவாகியும் வாயை திறக்காமல் இருக்கும் சிவராமனை துப்பி ஒரு பதிவு எழுதட்டும்

மாதவராஜை துப்பி திருக்குறள்தெளிவுரை எழுதியவங்கெல்லாம் அட்லீஸ்ட் ஒரு டீராஜேந்தர் அடுக்கு மொழியாவது நர்சிமை துப்பி எழுதட்டும்

ஆக ஒருத்தருக்கு ஒருத்தர் துப்பி துப்பி தமிழ்மணத்த உமிழ்மணமா மாததலாம்!!

இரும்புத்திரை said...

கார்த்தி எனக்கு உற்ற நண்பன்..என்னிடம் நியாயம் இருக்கிறது என்று அவன் நினைக்கிறான்..

தண்டோரா மேல் உள்ள வெறுப்பு பல மாதமாக பளிச்சென்று தெரிகிறது பல பதிவுகளில்..வினவை விமர்சித்ததில் இருந்து தானே இந்த வெறுப்பு..

எனக்கும் மாதவராஜிற்கும் எந்த சண்டையும்(பதிவுல பாணியில் சொல்கிறேன் வாய்க்கா வரப்பு சண்டை) கிடையாது.எங்காவது விமர்சனம் வைத்திருக்கிறேனா.ஒரு தலையாக தீர்ப்பு வழங்கும் போது இப்படி நடக்கும்.

பைத்தியக்காரனை திட்ட வேண்டாம்..வழக்கம் போல போஷாக்காக பாவியுங்கள்.அவரது முகத்திரையும் இன்னும் கிழியும்.அன்று உங்களுக்கு தெரியும்.

ஏழர said...

இன்னும் ஒருகுரூப் இருக்கு.. அங்கேருந்து பதிவே வராது ஆனா ஆயிரம் போன் போட்டு கூடுவிட்டு கூடு பாஞ்சு
ஊரு விட்டு ஊரு பாஞ்சு.. ஏத்தி விட்டு ஏத்தி விட்டு .. ஏமாளி கையுல சொம்ப கொடுத்து... இளிச்சவாயன பதிவெழுதவச்சு .. ஜிடாக்குல ஐடியா கொடுக்கறதென்ன அனானி பின்னூட்டங்களென்ன.. யப்பா இந்த ஊருகால காரம் போரவரைக்கும் போதையேத்தாம விடமாட்டாங்கய்யா...

ஏழர said...

இரும்பு தண்டோரா பத்தி பேசவே வேணாம்.. சாதி வெறி புடிச்சவங்கள பத்தி பேசி என்னவாகப்போவுது அவர விடுங்க..

நான் யாரையும் திட்ட வேணான்னு சொல்லல எல்லாரையும் திட்டுங்க.. நல்ல திட்டுங்க... தெளிய வச்சு தெளிய வச்சு திட்டுங்க...

இப்ப எல்லாரும் மாதவராஜை கேக்குற விசயம் என்ன? நர்சிமை துப்புனீங்க ஏன் சிவராமனை துப்பலைங்கறதுதானே,,, அதையேதான் நான் உங்களயும் கேக்குறேன்,
ரெண்டு பக்கமும் காரி காரி துப்புங்க ..

மாதவராஜு சொம்பு மட்டுமா நசுங்கியிருக்கு?
இங்க நரசிம்மு தரப்புல பதிவெழுதும் பிலிகள் தரப்பும் நசுங்கிய சொம்புதான் அட்லீஸ்டு உங்க சொம்பாவது ரொம்ப அடிவாங்குன சொம்புன்னு கேலி பேசரத்துக்கு முன்னால ஒடுக்கெடுப்பது உங்க கைலதான் இருக்கு..

ஏழர said...

பைத்தியக்காரனை திட்ட வேண்டாம்..வழக்கம் போல போஷாக்காக பாவியுங்கள்.அவரது முகத்திரையும் இன்னும் கிழியும்.அன்று உங்களுக்கு தெரியும்.////

இவ்வளவு நடந்தபிறகும் ஏதாவது ரியாக்சன் வந்திச்சா.. சம்பந்தப்பட்டவங்க சும்மா இருக்க சம்பந்தமில்லாத இரும்பும் ஏழரயும் பினாத்திகிட்டிருக்கோம்...வெட்டிவேலை
எங்க ஆயா ஒன்னு சொல்லும்.. நாய அடிப்பானேன் பீய சொம்பானேன்னு,..ஹூம்

Unknown said...

for followup

மணிஜி said...

இவர்கள் ஆளுக்கொரு நியாயம் சொல்வார்கள். நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமாம் . கீ போர்டை கடிச்சு தின்னு ,இல்லை வேக வச்சு தின்னு .யார் கேக்கப்போறாங்க. சீரியசா ஆஸ்பத்திரிக்கு போனா கூட டாக்டர் பூணுல் வெளிய தெரிஞ்சா , வைத்தியம் கூட பாத்துக்க மாட்டாங்கப்பா இவங்க. அந்தளவுக்கு இனமான காவலர்கள் . நீங்க எல்லாம் எங்களை மதிக்கணும்னு உங்களை யார்ப்பா சொன்னது? போய் புனுகு தடவுங்க உங்க காம்ரேட்டுக்கு.

இப்படிக்கு மாட்டுக்கறி தின்னும் பார்ப்பான் மணிஜீ

மணிஜி said...

ஒரு குடும்பமே பிரிய நேர்ந்திருக்கிறது. இவர்கள் ஊதி பிரகாசமாக எரிய விட்டிருக்கிறார்கள் . இதில் வாய் கிழிகிறது இவர்களுக்கு.

மணிஜி said...

யூத்துன்னா இன்னான்னு தெரியுமா கண்ணு?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

உள்ளேன் அய்யா!!!

Rajan said...

சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு!

நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லு!

sambaar said...

:-)

மணிஜி said...

வாரத்துக்கு ஏழு நாளு தெரியும் எட்டாவது நாளு ஒன்னு இருக்கு. அன்னிக்கு ராகுகாலம் எப்போடா தம்பி.சாதி வெறியாமில்ல..அப்போ அந்த கலப்புக்கு இவங்கதான் தலைமையா?

ஏழர said...

ஒரு குழந்தைக்கு ரொம்ப அழகான பொம்மை வாங்கி கொடுத்தேன்.. கவனிக்க நாய் பொம்மை என்று சொல்லவில்லை ..
அந்த பொம்மையில ஒரு நூலு துருத்திகிட்டு இருந்திச்சு.. என்னடா நூலுன்னு புடிச்சு இழுத்தேன் பாருங்க.. அவ்ளோதான் என்னா குதி குதிக்குது அந்த பொம்மை.. சரி இப்ப அந்த கதை எதுக்கு?

ஏழர said...

பகவானே உலக ஞானத்தையே பத்தாம் நம்பர் நூல்ல முடிஞ்சுவச்சிருக்குறவாளுக்கு யூத்துன்னா என்னான்னு சந்தேகம் வரலாமா? கலி மித்தி பேட்துண்ணா...

இரும்புத்திரை said...

ஏழர உங்க பின்னூட்டம் தெரியல.போங்க போலி சொற்சித்திரம் போட்டுயிருக்காரு பாருங்க..அதுக்குள்ள ப்ளாக்கர் சரியாயிரும்.எவ்வளவு தான் பாஸ் தெளிய தெளிய வைச்சு அடிக்கிறது..

மணிஜி said...

பத்தாம் நம்பர் நூல்தான். என்ன நல்லா மாஞ்சா போட்டிருக்கும்.ஏழரை சார் சும்மா டீலுக்கு வராதீங்க சார் சாரி ஏழரைவாள்

ஏழர said...

பூனூலோட 'டீல்' பண்ணா என்னாகும்னுதான் ஒரு மாசமா பதிவுலகமே பாத்துணடுருக்கே..