தண்டோரா பசங்க படத்தை ரீமெக் செய்கிறார்.கதை,திரைகதை,வசனம்,இயக்கம்,இசை சகலமும் அவர் தான்.
நடிகர்கள் தேர்வு நடத்துகிறார்.
ஜீவா,பக்கடா,குட்டிமணியாக நடிக்க மூவர் அணியை அழைக்கிறார் (நைனா,டக்ளஸ்,அரவிந்த்).
அரவிந்த் : அண்ணே எல்லாம் சரி தான்.. டி.ராஜேந்தர் போல நடிக்க மட்டும் செய்யாதீங்க..
நைனா : எனக்கு ஜீவா கேரக்டர்..
அரவிந்த் (டக்ளஸிடம்) : அவரே பண்ணட்டும்.அப்ப தான் அன்புகிட்ட இருந்து அவர் அடி வாங்குவார்..நான் பக்கடா..என்ன சரியா
டக்ளஸ் : இல்ல நாந்தான் பக்கடா..
அரவிந்த் : சரி அப்ப நான் குட்டிமணி..
நைனா : என்ன அவருக்கு விட்டு கொடுத்துட்டீங்க?
அரவிந்த் : ஓட்ட டவுசர் போட்டுகிட்டு நடிக்கனும்..உங்ககிட்ட வேற அடி வாங்கணும் அதான்..
நைனா : அதானே பாத்தேன்..
டக்ளஸ் (மெதுவாக) : நைனா, இந்த குட்டிமணி பயப்பிள்ளைக்கு டயலாக்கே கிடையாது..
தண்டோரா : இப்படி தனித்தனியா ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ஆப்பு வைக்கிறது.ஓண்ணு சேர்ந்தா மத்தவங்களுக்கு ஆப்பு
வைக்கிறது.
டக்ளஸ் : அப்ப பதிவர் ஆப்பு நீங்கதானா..
அரவிந்த் : ம்.. ம்..
தண்டோரா : இன்னைக்கு நானா? சல்லிப்பய சகவாசங்கிறது சரியாத்தான் இருக்கு..
அரவிந்த் : ஏன் செல்வேந்திரன இப்படி திட்டுறீங்க..
தண்டோரா : இப்பத்தான் அவரு என்ன புகழ்ந்து எழுதி இருக்காரு..உனக்கு பொறுக்காதே..
நைனா : அப்ப அன்புக்கரசு ஐ.ஏ.எஸ் யாரு?
தண்டோரா : லோகு தான் அன்பு.இன்னும் அப்பத்தா,புவனேஸ்வரி,புஜ்ஜிம்மா கேரக்டருக்கு தான் ஆள் கிடைக்கல..
காட்சியை மூவரிடமும் விளக்குகிறார் தண்டோரா.
பாலத்தில் அரவிந்த்,நைனா,டக்ளஸ் நிற்கிறார்கள்.
நைனா : லோகு காதல் கவிதை எழுதுவாரா?
டக்ளஸ் : இல்ல இல்ல
நைனா (திரும்பவும்) : லோகு காதல் கவிதை எழுதுவாரா?
அரவிந்த் : எழுதுவாரு. (நைனா முறைக்கிறார்).எழுதி நம்ம எதிர்கவிதைய பார்த்துட்டு குஜராத்துக்கு ஆட்டோ அனுப்புவேன்னு கமென்ட் போடுவாரு..
நைனா : ஹா ஹா
டக்ளஸ் : பயப்புள்ள கொஞ்சம் ஏமாந்தாலும் நான் பேச வேண்டியத இவன் பேசுறான்..
லோகு வரவும் அரவிந்தும்,டக்ளசும் ஓடி விடுகிறார்கள். அப்பத்தா இல்லாததால் அந்த காட்சி முடிக்கப்படுகிறது.
லோகு : அப்பத்தா யாரு..
தண்டோரா : வால்பையன் தான் இதுக்கு சரியா வருவாரு.
டக்ளஸ் : வால்பையன் எதிர்கவித எழுதினா கூடம் எல்லாம் அங்கே தான் போகும்..எப்படியாவது தடுக்கணும்..
வால்பையன் வந்தயுடன்..
அரவிந்த் : தல எங்க குருவே நீங்க..அதனால அப்பத்தா கேரக்டர் உங்களுக்கு வேண்டாம்..
வால்பையன் : ஆமா அதுவும் சரி தான்..
தண்டோரா ஒழித்து வைத்திருந்த சரக்கை எடுத்து குடித்து விட்டு தூங்கி விடுகிறார்.
தண்டோரா : இனிமே அப்பத்தா கேரக்டர் குசும்பன் தான் பண்ணனும்..
நைனா : என்ன வால் போய் கத்தி வருது..
அரவிந்த் : கவலைப்படாதீங்க நாம தான் சரக்கு கவிதை எழுதுவோம்..அவரு வேற மாதிரி எழுதுவாரு..லோகுவ நினைச்சா தான் பாவமா இருக்கு..
நைனா : ஏன் எதுக்கு..
டக்ளஸ் : லோகுவால துபாய்க்கு ஆட்டோ அனுப்ப முடியாது...
அடுத்த காட்சியை விளக்குகிறார் தண்டோரா.
வாட்டர் டாங்கில் அமர்ந்து இருக்கிறார் நைனா.அரவிந்தும்,டக்ளசும் ஓடி வருகிறார்கள்.
அரவிந்த் : ஒரு நல்ல செய்தி..
டக்ளஸ் : ஒரு கெட்ட செய்தி..
நைனா : நல்ல செய்தி என்ன..
அரவிந்த் : லோகு போட்ட கவிதைக்கு எதிர்கவிதை போட்டாச்சு..
நைனா : கெட்ட செய்தி என்ன..
டக்ளஸ் : போட்டது நாமதான் தெரிஞ்சி போச்சி..ஆட்டோ வருதாம்..
நைனா : எப்பவும் வர்றது தானே..
அரவிந்த் : இந்த வாட்டி லோகுவும் வர்றார்..
ஆட்டோ சேசிங் நடக்கிறது .
தண்டோரா : புவனேஸ்வரியா நடிக்க போறது யார் தெரியுமா..
மூவர் அணி : யாரு..யாரு..
தண்டோரா : சென்..
நைனா : ரீமா சென்னா..
டக்ளஸ் : ரியா சென்னா..
அரவிந்த் : சுஷ்மிதா சென்னா..
தண்டோரா : முழுசா சொல்ல விடுங்க..சென்ஷி..
அரவிந்த் : அய்யோ.. அம்மா.. அவரா..
தண்டோரா : பேருலே "ஷி" இருக்கு..
டக்ளஸ் : லாஜிக் நல்ல இருக்குல..
அரவிந்த் : வேணாம் டக்ளஸ்.. அவரு வந்தா இருக்கிற ஒன்னு இரண்டு பேரையும் துரத்திருவாரே..அன்னைக்கு வந்து பிரபலப் பதிவருனு சொன்னாரு..படிச்சிகிட்டு இருந்த இருவது பெரும் ஓடிப் போயிட்டாங்க..
அவர் கவிதைக்கும் எதிர்கவிதப் போடுறது ரொம்ப கஷ்டம்..
வாசலில் ஒரே சத்தம்..
போய் பார்த்தால் கேபிள்,உண்மைத்தமிழன்,அனுஜன்யா..
தண்டோரோ : அப்பா கேரக்டருக்கு ஆள் எடுக்கல.. எடுத்தா சொல்லி விடுறேன்..இரண்டு பேர் தான் வேணும்..
கேபிள்,உண்மைத்தமிழன்,அனுஜன்யா மூவரும் கோவமாக,கோரஸாக : நாங்க வந்தது புஜ்ஜிம்மா கேரக்டர்ல நடிக்க..
தண்டோரோ : புஜ்ஜிம்மா குழந்தையா..அவன விடுங்க.. க..க..க..
தண்டோரா கொஞ்சம் நேரம் கழித்து கண் முழிக்கிறார்.
தண்டோரா : அவங்களே நடிக்கும் போது நான் நடிக்க கூடாதா..நாந்தான் புஜ்ஜிம்மா கேரக்டர் பண்ணப் போறேன்..நானே ஒரு யூத்து தான்..
படித்து கொண்டிருக்கும் அனைவரும் மயக்கம் போடுகிறார்கள்.
அரவிந்த் (தண்ணீர் தெளித்து மயக்கத்தைப் போக்கி) : பின்னூட்டம் போட்டப் பிறகு மயங்கி விழுங்க..
நைனா : அவனவன் பிரச்சனை அவனுக்கு..
டக்ளஸ் : ம் .. ம்..
லோகு அனுப்பிய ஆட்டோவில் குஜராத்துக்குப் புறப்படுகிறார் டக்ளஸ் என்ற நையாண்டி நைனா.
Thursday, August 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
சூப்பர்
நைனாவ லுங்கியோட, வாட்டர் டேங்க் மேல நினைச்சு பார்த்தா சிப்பு சிப்பா வருது.
:)
\\தண்டோரோ : அப்பா கேரக்டருக்கு ஆள் எடுக்கல.. எடுத்தா சொல்லி விடுறேன்..
இரண்டு பேர் தான் வேணும்.. \\
இதுதான் டாப்பு.
\\டக்ளஸ் என்ற நையாண்டி நைனா. \\
யோவ்..கோர்த்து வுட்டுட்டேயேயா..?
:(
//தண்டோரா : சென்..
நைனா : ரீமா சென்னா..
டக்ளஸ் : ரியா சென்னா..
அரவிந்த் : சுஷ்மிதா சென்னா..
தண்டோரா : முழுசா சொல்ல விடுங்க..சென்ஷி.. //
:)
இப்பல்லாம் நாஞ்சில் நாதம் ஸ்மைலியே போட மாட்டேன்றாப்ல.
/அரவிந்த் : அண்ணே எல்லாம் சரி தான்.. டி.ராஜேந்தர் போல நடிக்க மட்டும் செய்யாதீங்க..//
/தண்டோரா : இன்னைக்கு நானா? சல்லிப்பய சகவாசங்கிறது சரியாத்தான் இருக்கு..
அரவிந்த் : ஏன் செல்வேந்திரன இப்படி திட்டுறீங்க..
தண்டோரா : இப்பத்தான் அவரு என்ன புகழ்ந்து எழுதி இருக்காரு..உனக்கு பொறுக்காதே.. //
கேபிள்,உண்மைத்தமிழன்,அனுஜன்யா மூவரும் கோவமாக,கோரஸாக : நாங்க வந்தது புஜ்ஜிம்மா கேரக்டர்ல நடிக்க.. //
தண்டோரா : அவங்களே நடிக்கும் போது நான் நடிக்க கூடாதா..நாந்தான் புஜ்ஜிம்மா கேரக்டர் பண்ணப் போறேன்..நானே ஒரு யூத்து தான்..
படித்து கொண்டிருக்கும் அனைவரும் மயக்கம் போடுகிறார்கள்.
அரவிந்த் (தண்ணீர் தெளித்து மயக்கத்தைப் போக்கி) : பின்னூட்டம் போட்டப் பிறகு மயங்கி விழுங்க..
அரவிந்த்.கலக்கல்..மிகவும் ரசித்தேன்...
//
//
//இப்பல்லாம் நாஞ்சில் நாதம் ஸ்மைலியே போட மாட்டேன்றாப்ல.//
எல்லாம் தல நர்சிமோட திருவிளையாடல் தான்
எல்லாரும் கைதட்டி என்கரேஜ் பண்ணுங்க.. Pls...
புஜ்ஜிமா கேரக்டர் ல நடிக்கறதுக்கு எல்லாரும் இவ்ளோ அவசரப்படறீங்க.. புஜ்ஜிமா அறிமுக காட்சி ஞாபகம் இல்லையா.. (சென்சார் பிராப்ளம் வராதா?!?!?!?!?!)
அருமை அரவிந்த்.
இரும்புத்திரை எல்லோரும் விரும்பும் இனிப்புத்திரை. பல்சுவை பதிவுகள் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.
நைனாவ எங்க ஆளையே காணும்?
//நைனாவ எங்க ஆளையே காணும்//
அவருக்கு கொஞ்சம் வேலை இருக்காம்
கலக்கல் அர்விந்த்..
//டக்ளஸ் : இல்ல இல்ல
நைனா (திரும்பவும்) : லோகு காதல் கவிதை எழுதுவாரா?
அரவிந்த் : எழுதுவாரு. (நைனா முறைக்கிறார்).எழுதி நம்ம எதிர்கவிதைய பார்த்துட்டு குஜராத்துக்கு ஆட்டோ அனுப்புவேன்னு கமென்ட் போடுவாரு.. //
கலக்கல்
ஐ..யா கேபிளுக்கு போட்டியா நானும் டைரடக்கர்
/// இப்பல்லாம் நாஞ்சில் நாதம் ஸ்மைலியே போட மாட்டேன்றாப்ல.\\\
டக்லஸ் உங்க கடையில வந்து :)))))))) போடறேன்
//ஐ..யா கேபிளுக்கு போட்டியா நானும் டைரடக்கர்//
உங்கள் டைரக்டர் ஆக்காம நாங்க ஓய மாட்டோம்
நல்ல கற்பனை நண்பா....
ஆனா..... "கீரோயினி" இல்லாம பண்ணிட்டியே மக்கா..... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நன்றி நாஞ்சில் நாதம்
நன்றி டக்ளஸ் கிசுகிசு வேலை செய்யுது
நன்றி கோவி கண்ணன்
நன்றி தண்டோரா
நன்றி லோகு அதெல்லாம் சென்சார்ல பார்த்துக்கலாம்
நன்றி துபாய் ராஜா
நன்றி தல
நன்றி நைனா நாம சொன்ன மூணு சென்ல எந்த சென் வேணும்
எப்டில்லாம் யோசிக்கராங்கப்பா...
நல்லாருக்கு தலைவா..தங்களின் இடுகை..
புஜ்ஜிம்மா கேரக்டருக்கு என்னை செலக்ட் செய்யாத அரவிந்தையும், தண்டோராவையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
நன்றி பாலாஜி
நன்றி கேபிள் சங்கர் நீங்க என்னைக்குமே புஜ்ஜிம்மா தான் (அதாவது யூத்து)
Post a Comment