Tuesday, August 18, 2009

சாருவின் இணையத்தளத்தில் என் பதிவு + கடிதம்

தொடர்ந்து இரண்டு நாட்களாக 1000 ஹிட்சைக் கடந்தவுடன் எனக்கு தெரிந்து விட்டது என்னமோ அதிசயம் நடந்து இருக்கிறது என்று.

அந்த அதிசயம் தான் தலைப்பில் சொல்லியது.

டக்ளஸ் போனப் பதிவில் சொல்லி இருந்தார்.நீங்க வடய மிஸ் பண்ணிடீங்கன்னு.அதனால இந்த பதிவு.சாருவுக்கு நிறைய வாசகர்கள் உண்டு என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் எழுதிய மொக்கைகளையும் அவர்கள் படிக்க நேரும் என்று நான் கனவில் கூட நினைத்தது கிடையாது.

சாருவின் தளத்தில்

இது தான் நான் எழுதிய மொக்கையிலே சின்ன மொக்கை.

டிஸ்கி : ஹி ஹி எல்லாம் ஒரு விளம்பரம் தான்.

8 comments:

சென்ஷி said...

வாழ்த்துக்கள் பிரபல பதிவரே :)

துபாய் ராஜா said...

//சாருவின் தளத்தில்

இது தான் நான் எழுதிய மொக்கையிலே சின்ன மொக்கை.

டிஸ்கி : ஹி ஹி எல்லாம் ஒரு விளம்பரம் தான்.//

ம்ம்ம்ம்.விளம்பரம் நல்லாத்தான் வேலை செஞ்சிருக்கு. :))

பட்டையக் கெளப்பு பட்டாசு !! :))

கார்க்கிபவா said...

சும்மாவே சாருவை கலாய்த்தால் கத்தியோடு வருவீங்க.. இனிமேல் துப்பாகிதான்.. நான் அமுக்கு வாசிக்கிறேன்ப்பா..

ஆனா இதுக்காக எல்லாம் உங்கள வாழ்த்த முடியாது சகா :))

Raju said...

யோவ்..இப்பிடியா தலைப்பு வைக்கிறது.
இப்பிடியெல்லாம் தலைப்பு வச்சா, ஒரு ஆள் கூட வராது.
சும்மா, தலைப்புலயே டெரராக்க வேணாமா..?
போங்கோ, மறுபடியும் வடையை மிஸ் பண்ணீட்டேள்.

நர்சிம் said...

டக்ளஸை வழி மொழிகிறேன்.. இந்தப் பதிவிற்கு தலைப்பு..

1.சாருவும் நானும்
2.சாருன்னா என்ன பெரிய?
3.நான் சாருவை அப்படிச் சொன்னேனா?
4.சாரு செய்தது சரியா?

வால்பையன் said...

பிரபலத்துக்கு லெட்டர் போட்ட பிரபலமே நீ வாழ்க!

Nathanjagk said...

சென்ஷி, துபாய் ராஜா, கார்க்கி, டக்ளஸ், நர்சிம், வால்பையன் உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி!

என்னடா இவன் எதுக்கு நன்றி ​சொல்றான்னு பாக்கறீங்களா? தலீவருக்கு, அதாங்க அரவிந்து, சாரு வலைப்பதிவில பேரு வந்ததும் காக்கா வலிப்பு வந்திடுச்சாம்... அதான் நான் அப்படியே தலீவர் சார்பில.... ஹிஹி!

டிஸ்கி:

(பின்னூக்கு டிஸ்கி ​போட்ட முதல் ஆள்.. மீ த ப...) அன்பு அர்விந்த்... நீங்கள் எந்த பின்னூட்டத்துக்கும் பதிலே ​போடுவதில்லை. இது நல்லதுக்கில்லே!!! ஒரு வார்னிங்கா இருக்கட்டுமேன்னு இப்படி ஒரு பின்னூ​போட்டு பார்த்தேன்!

இரும்புத்திரை said...

நன்றி சென்ஷி, அண்ணா நான் ஒரு பச்சமண்ணு உங்களால தல ஜெகநாதன் பின்னுட்டதிலே தோரணம் கட்டுறாரு

நன்றி துபாய் ராஜா

நன்றி கார்க்கி

நன்றி டக்ளஸ்

நன்றி நர்சிம்

நன்றி வால்பையன்

நன்றி ஜெகநாதன் இனிமே இனிமே இந்த தப்பு நடக்காது. சண்டே வெளியே போய் நிச்சயம் கமென்ட் போடுறேன். இன்னைக்கு லீவ் அதனால வெளிய இருந்து தான் போடுறேன். இங்க என்னால பின்னுட்டம் போடா முடியாது.அது தடை செய்யப்பட்டுள்ளது.