Monday, January 31, 2011

இளையராஜாவின் உருவல்

சொல்வனத்தில் பி.எஸ்.சுரேஷ்குமார் எழுதிய நந்தலாலாவின் பிண்ணனி இசைக்கு ஒரு எதிர்வினை.ஏற்கனவே சொன்னது மாதிரி ராமராஜன் படத்தில் கூட ராஜாவின் பிண்ணனி இசை நந்தலாலாவை விட அருமையாக இருக்கும். நந்தலாலாவே கிகுஜிரோவின் காப்பி என்று ஆகி விட்டப்பின் இசை மட்டும் டீயாகவா இருக்கும்.அதுவும் காப்பி தான். பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல மிஷ்கினோடு சேர்ந்த இளையராஜாவும் ஆத்துகிறார்.

படத்தின் தொடக்கத்தின் வரும் பிண்ணனி இசை.



டாம் ஹேங்க்ஸ் படத்தின் முடிவில் வரும் பிண்ணனி இசை. (1.15லிருந்து - 2 வரை கேளுங்கள்). இதுக்குப்பேர் தான் திருப்பி போடுறது.

4 comments:

Philosophy Prabhakaran said...

ஹா... ஹா... ஹா... என்ன செய்வது இசை அமைப்பாளர்கள் பெரும்பாலும் இப்படித்தான்...

Suresh Kumar M said...

ஒரு வேளை இது தான் இன்ஸ்பைரேஷன்'னோ?!?!... விளக்கவும்...

hitherto said...

This is not copy..im sure illayraja would not have watched philadelphia movie and would have done this..are u seriously thinkn that illayraja would have set and specifically stole that poiiano prelude and what about that solo violin is that copy too....i dont think so...and by they way they are vaguely similar.....

podang_maan said...

பேக்ரவுண்டுல வற்ற கீ போர்டு டிரீட்மெண்ட். பியோனோவோட ரிசம்பள்ன்ஸ். மெட்டோட மூட் இத மட்டும் வைச்சி காப்பின்னு சொல்லிற முடியாதுன்னு நினைக்கிறேன். இத காப்பின்னு சொன்னா அப்புறம் உலகத்துல பேர்வாதி மெட்டுக்கள அப்படித்தான் வகைப்படுத்தனும்.