Wednesday, June 2, 2010

வினவு,பைத்தியக்காரன் - இப்போ என்ன சொல்லப் போறீங்க

நர்சிம் செய்தது பொறுக்கித்தனம் என்றால் நீங்கள் செய்ததது.நீங்கள் எல்லாம் மக்களுக்கு போராடி அடப்போங்கையா.வினவு உங்களை நான் படிக்க ஆரம்பித்தேன் என்றால் ஜே.பி.ஆரின் கல்லூரியில் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு பையன் இறந்தானே.அதற்கு ஒரு பதிவு வந்ததே. பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.யாராவது ஏதாவது வாங்கி தந்து விட்டார்களா.இல்லை எழுதி தர ஆளில்லாமல் போய் விட்டார்களா.

உங்கள் நேர்மையின் அளவு தெரிந்து பல் இளிக்கிறதே.பைத்தியக்காரன் எழுதவில்லை என்று சொல்லி விட்டு இன்று ஆதாரங்கள் வேண்டுமா என்று கேட்டப்பின் என்ன சொல்லப் போகிறார்கள்.இவ்வளவு நேர்மை இல்லாமல் இருந்தும் கூட நான் உங்களை மரியாதையுடன் தான் விளிக்கிறேன்.இது ஜாதினால் வருவது கிடையாது.அடுத்தவர்களுக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும் என்று சிந்தனையிலே வருவது.சரி என்ன எழுதினாலும் விளம்பரம் வந்தால் போதும் என்று நினைக்கும் தோழர்கள் தானே நீங்கள்.உங்கள் நாட்டாமை வேடம் பொருந்தவில்லை என்று காலையில் தான் சொன்னேன்.அதற்குள் இப்படி ஆகி விட்டதா.

பைத்தியக்காரன் - கூட இருந்தே அப்பா எங்கு வேலை செய்கிறார்,சாருவுடன் இருந்த காலத்தில் அவர் மனைவியின் ஜாதி எல்லாம் தெரிந்து கொண்டு கோர்த்து அருமையாக எழுதி இருந்தீர்கள்.பதிவர்களே இனி யாராக இருந்தாலும் முடிந்த அளவு பொத்திக் கொண்டு இருந்தால் நம் வீட்டு விஷயங்கள் எல்லாம் சந்தி சிரிக்கும்.ஊரில் ஒரு முறை உண்டு.கத்தியைத் திருப்பி போட்டு வெட்டுவது.அவ்வளவு சீக்கிரத்தில் உயிர் போகாது.நீங்கள் செய்ததும் இதைத்தான்.

பணத்தைப் பற்றி என்றாவது நர்சிம் பேசியிருக்கிறாரா.நீங்கள் முன்பு சொன்னீர்கள்.வளர்மதி பின்னூட்டத்தில் சொன்னார்.நர்சிம் பணம் பற்றி பேசும் மனிதரா.

நீங்கள் கூட இருந்து செய்த தவறை விட நர்சிம் கோபத்தில் குறைவாகத் தான் செய்துள்ளார்.அவராவது மன்னிப்பு கேட்டார்.நீங்கள் நேற்று செய்யவில்லை என்று சொல்லி விட்டு இன்று நான் தான் எழுதினேன் என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்.

அபி அப்பா,மங்களூர் சிவா,லதானந்த் மீது சேற்றை இறைத்து எறிந்தீர்களே - இன்னும் நிறைய ஆதாரங்கள் இருக்கிறது.என்ன பதில் இருக்கிறது உங்களிடம்.அது சரி அடிப்படை நேர்மை இல்லாத உங்களிடம் என்ன எதிர் பார்க்க முடியும்.

நர்சிம் முகத்திரையை கிழிக்கிறேன் என்று சொல்லி விட்டு நிறைய பேர் முகத்திரை மட்டுமல்ல இன்னும் நிறைய கிழிந்து விட்டது.

மன்னிப்பு கேட்டப்பின் இந்த டிசைனில் கேள் அந்த டிசைனில் கேள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களின் வன்மம் எங்கிருந்து ஆரம்பித்தது.ஜாதி எப்படி உள்ளே வந்தது.எல்லாம் தெரிகிறதே.

இதில் எப்படி நர்சிம் பொறுக்கிப் பட்டம் வாங்க வேண்டும் என்று எப்படி நீங்கள்,சந்தனமுல்லை,வினவு எல்லோரும் செயல் பட்டீர்களே அது மாதிரி தான் ஆரம்ப பகடி பதிவும் பின்னால் யார் யார் இருந்தார்கள் என்று வெளியே தெரிய வரும் போது இன்னும் சில முகத்திரைகள் கிழிக்கப்படும்.

டாக்டர் ஷாலினி என்ன நர்சிம் ஜாதியா அவருக்கு பிரச்சனை என்றதும் தட்டிக் கேட்டாரே.அதை வசதியாக மறந்து விட்டு விதூஷ் அவர் ஜாதிப்பெண் என்று ஒரு ஜாதி முலாம் பூசி மெழுகியதை நினைத்தால் அடடே அற்புதம்.

இன்னும் நிறைய இருக்கிறது.தெரிந்ததை எல்லாம் வெளியே சொன்னால் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்.நர்சிம் எழுதியது எல்லாம் பழைய புத்தகத்தில் இருந்து திருடியது என்றால் ஏன் தமிழ்மணத்தில் ப்ளஸ் ஓட்டுகளாகக் குத்திக் குவித்தீர்கள்.அன்றே சொல்ல வேண்டியது தானே.எது தடுத்தது.அதையும் உங்கள் பாணியிலே ஜாதி முலாம் பூசி சொன்னால் நன்றாகயிருக்கும்.

வினவு சில விஷயங்கள் உங்களுக்கு தெரிந்தால் எழுதுங்கள்.மண்டபத்தில் யாராவது எழுதி தந்தால் போட வேண்டாம்.சொந்தமாக போராட நிறைய விஷயங்கள் இருக்கிறது.அதிலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.

சாருவின் ஆதரவாளன் என்பதால் நான் நர்சிம் பின்னால் நிற்கவில்லை.ஒருவர் தவறு செய்தார் என்றால் எந்த சூழ்நிலையில் செய்தார் என்று பார்க்க வேண்டும்.அவரா முதலில் பூக்காரி எழுதினார்.அவர் அதில் ஜாதியை சொன்னாரா.ஒரு வருடமாக வன்மத்தோடு அவரா வம்புக்கு இழுத்தார்.

தீபா சொல்கிறார்.அப்துல்லா பற்றி கோபத்தில் சொல்லி விட்டேன்.அது நான் வந்த புதிது.மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்.அதே மாதிரி நர்சிம் கூட கோபத்தில் செய்து விட்டார்.மன்னிப்பும் கேட்டு விட்டார்.இருவரும் ஒரே நியாயம் தானே.அந்த நியாயத்தில் தான் நான் நர்சிம் பின் நிற்கிறேன்.

பூக்காரி பற்றிய என் கருத்து.அது தவறுதான்.நர்சிமும் மன்னிப்பு கேட்டு விட்டார்.

எழுத தூண்டியவர்கள்,ஜாதியை உள்ளே இழுத்து விட்டவர்கள்,நர்சிம்மை விட மோசமாக எழுதியவர்கள்,நம்பிக்கைத் துரோகம் செய்தவர்கள்,தெரியாத விஷயத்தை விளம்பரத்திற்காக உபயோகித்தவர்கள்.

நான் தான் சொன்னேனே.நீங்கள் வீசியக் கத்தி உங்கள் கழுத்தைப் பதம் பார்க்கிறது.இனியாவது பதிவர்களின் சொந்த விஷயம் தெரிந்தால் உங்களுடன் வைத்து கொள்ளவும்.கார்க்கியை எத்தனை முறை பாராட்டியிருப்பீர்கள்.அதெல்லாம் இப்படி ஒரு விஷத்தை இறக்க தானா.மாதவராஜ் கேட்கிறார்.கார்க்கி எங்கே போனான்.உங்களுடைய முதல் பதிவில் கார்க்கி பதில் சொன்னாரே.நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை.கார்க்கி இருந்தது அவர் கண்ணுக்கு தெரியவில்லையா.

நீங்கள் நர்சிம் அப்பா பற்றி சொன்னால் ஆதாரம்.அதுவே சந்தனமுல்லையின் ஆர்குட் பக்கத்தை இவர்கள் பயன்படுத்தியது தவறா.

உங்களிடம் எந்த பதிலும் எதிர்பார்க்க முடியாது.நீங்கள் எல்லாம் அடிப்படை நேர்மையில்லாதவர்கள்.

32 comments:

மணிஜி said...

சபாஷ்டா தம்பி. இதில் வேறு ஏதோ இருப்பதாக நான் சந்தேகபடுகிறேன்.

Radhakrishnan said...

:) உங்களுக்கு ரொம்பவே தைரியம்தான்.

பட்டம் எல்லாம் தருகிறார்களே? எந்த பல்கலைகழகத்தில் இருக்கிறார்கள்?

எல் கே said...

@மணிஜி
எனக்கும் அதே சந்தேகம்தான்.

அத்திரி said...

தம்பி நச் பதிவு...............வினவ எல்லாம்.................. போவுது தம்பி.......விடு

மங்களூர் சிவா said...

மண்டபத்தில் எழுதியதை வினவில் போட்டால் எவனும் எதிர்த்து கேள்விகேட்க மாட்டான் கேட்டா அனானி தோழர்களை விட்டு திட்டி விரட்டிவிடலாம் என்ற திமிர் இவன்களுக்கு.

ரவி said...

ஓ இப்ப நீங்க எல்லாரும் நல்லவங்களாயிட்டீங்களா ?

இரும்புத்திரை said...

உங்க அளவுக்கு நல்லவன் ஆக முடியுமா ரவி

மணிஜி said...

ரவி ரொம்ப நல்லவர்பா...

அக்காகி said...

எங்கு போனாலும் தோழர்களை அனானி என்று விளிப்பதை கண்டிக்கிறேன்!

இணையத்தில் எங்களுடைய முகம் தெரியாவிட்டாலும், அரசியலை எங்கும் மறைக்கவில்லை!

ஆனால், நிஜத்திலும் சரி இணையத்திலும் சரி, அரசியலை மறைத்து முகமுடி போட்டுக்கொண்டும், அரசியலற்ற முறையில் மொக்கையிட்டு கொண்டும் இருப்பவர்கள் அரசியல் அனானிகள்!

அவர்கள் எமது தோழர்களை அனானிகள் என அழைக்க எவ்வித உரிமையுமில்லை!

மணிஜி said...

// மங்களூர் சிவா said...

மண்டபத்தில் எழுதியதை வினவில் போட்டால் எவனும் எதிர்த்து கேள்விகேட்க மாட்டான் கேட்டா அனானி தோழர்களை விட்டு திட்டி விரட்டிவிடலாம் என்ற திமிர் இவன்களுக்கு.//

தலைவர்..உங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை. அவனுங்க யோக்கியதை அதான்.

மணிஜி said...

எல்கே..நீர் எதையாவது கொளுத்தி போடாதீங்க...

ரமி said...

Your point is valid.

எல் கே said...

/..நீர் எதையாவது கொளுத்தி போடாதீங்க///

:))

சீனு said...

//நீங்கள் நர்சிம் அப்பா பற்றி சொன்னால் ஆதாரம்.அதுவே சந்தனமுல்லையின் ஆர்குட் பக்கத்தை இவர்கள் பயன்படுத்தியது தவறா.//

நல்ல கேள்வி.

//மண்டபத்தில் எழுதியதை வினவில் போட்டால் எவனும் எதிர்த்து கேள்விகேட்க மாட்டான் கேட்டா அனானி தோழர்களை விட்டு திட்டி விரட்டிவிடலாம் என்ற திமிர் இவன்களுக்கு.//

:))

Ganesan said...

அரவிந்த வந்தா அரண்டு போய்ருவாங்க...

வாப்பா நீ ரெண்டு போடு

Ganesan said...

தம்பி,

மாதவ்ராஜ்க்கு பின்னுட்டம் போட்டா, போட விடமாட்டேங்கிறார்.. என்னனு கேட்டு சொல்லு

ரவி said...

--ரவி ரொம்ப நல்லவர்பா..--

மணிஜி. என்னைப்பற்றி உங்களுக்கு தெரியும்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நர்சிம், பயித்தியக்காரன், சுகுணா, வினவு இவர்களை எனக்கு தெரியாது. ஆனால் என்ன நடக்கிறது என்று ஓரளவு அறியமுடியரது. இருந்தாலும் சில விசயங்களை ஆராய்ச்சி செய்ததால் வந்த பின்னூட்டம் இது:

வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு. அப்படி செய்திருந்தால் (Note: செய்திருந்தால்) இது முதல் தடவையாக இருக்க முடியாது. கட்டயாம் இது முதல் தடவையாக இருக்க முடியாது. அப்படியிருக்க ஏன் அவ்வாறு பயித்தியக்காரன் இப்பொழுது அதை வெளியில் கொன்டு வர வேண்டும்---அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது-- அதாவது தான் எழுதிக்கொடுத்ததை தான் வினவு பதிவாக போடுகிறார் என்று.?

இங்கு கவனிக்க வேண்டியது இவர்களுடைய "Relationship."
பயித்தியக்காரன்-வினவுக்கு-தொழில் முறை "Relationship."
பயித்தியக்காரன்-நர்சிம்-நண்பர்கள்! மற்றும் ஒரே ஜாதி என்றும் கேள்விப்பட்டேன்!!

இதில் நடுவில் சுகுணா. சுகுணாவிற்கு கோபம்---வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று. ஒரே ஆறுதல் தன்னைப்பற்றி பயித்தியக்காரன் அசிங்கமாக எழுதியதை வினவு "Edit" செய்துவிட்டார் என்று. இருந்ததாலும் சுகுணா வினவை மன்னிக்க தாயாராக இல்லை. அதனால் வந்த பதிவு தான் சுகுணா எழுதியது.

சுகுனாவிர்ர்க்கு ஒரு கேள்வி? இதை அதாவது, மேற்கூறியவற்றை (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று.) உங்களிடம் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஏன் இவ்வளவு நாட்களாக உங்களிடம் வினவு இப்படித்தான் தந்து எல்லா பதிவையும் போடுகிறார் என்று சொல்லவில்லை? இதை நீங்கள் யோசிக்க வேண்டும், அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது!

இந்த உண்மையை வினவு தான் எடுத்து சொல்ல வேண்டும் : அதாவது, தான் அது மாதிரி பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று மற்றும் சுகுணா சொன்ன மாதிரி "Edit" செய்திகளும் வினவிற்கு அனுப்பப்பட்டதா என்று? அப்படி "Edit" செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றாலும் வினவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி. ஆனால் அவ்வாறு சுகுனாவைபற்றி "Edit" செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றால் வினவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு (நர்சிம் மன்னிப்பு கேட்ட மாதிரி மன்னிப்பு கேட்கலாம்.) பயித்தியக்காரன் தோலை உரிக்கலாம். அப்புறம், நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவர் தோலையும் உரிக்கலாம்.

சுகுணா! நீங்கள் அவசரப் பட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் ஒரு கருவியாக மட்டும் பயன் படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். அவர்கள் "Double-game" or double-cross" செய்து விட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி. வினவுக்கு திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று). சுகுணா திவாகர் ஒரு கருவி. ஆகா மொத்தம் ஏமாந்தது நீங்கள் தான். வென்றது அவர்கள். உங்களையே நீங்கள் அவசரப்பட்டு அசிங்கபடுத்திக் கொண்டீர்கள் .எதற்கும் எப்பொழுதும் கூட்டு வைக்ககூடாத ஒரே கும்பல் அவாள் தான்.

வாய்மையே வெல்லும் இது பழமொழி!
வருணாஸ்ரமே வெல்லும் இது புது மொழி!!

அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

smart said...

நல்ல பதிவு. உண்மைகள் ஊருக்குத் தெரியட்டும்.
போலிகள் ஜாக்கிரதை.

//என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி. வினவுக்கு திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி//

கலைஞர் ராமதாஸுக்கு கொடுத்த ஷாக் மாதிரியா?

இரும்புத்திரை said...

//என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி//

முருகா முருகா எப்படி இப்படி

வானமே எல்லை said...

பன்னடை, பர்தெசி, லூசுப்பய, கேனப்.......பயல், என்னமா எழுதி இருக்கான், மானிடகுல சீர்கேடு, தமிழ்பதிர்வகளின் தற்குறி, குலநாச சண்டாளன், இழி பிறப்பின் அளவுகோள், பொது அறிவிலி, மலம் கொண்டு சாலை அமைப்பவன், கேவலன், காமுகன், புழு, வைரஸ், ஆட்கொள்ளி, அடியாள், பாதில போறவன்,

Unknown said...

இப்படித்தான் ஆர்க்குட் என்ற ஓர் அற்புதமான வலைத்தளப் பூங்காவை சாதிச் சண்டை போடும் சாக்கடையாக மாற்றி ஷகீலாவின் பிட்டுப் படம் போடும் ஜோதி தியேட்டர் போல அருவருப்பாக்கியது ஒரு கும்பல். தமிழ்மணமாவது உடனே விழித்துக் கொண்டு இவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்து இதை உடனே நிறுத்தச் செய்தால் சரி.

K.MURALI said...

for followup

இரும்புத்திரை said...

வானமே எல்லை நீங்கள் சொன்னது யாரை..கொஞ்சம் தெளிவாக சொன்னால் நன்றாகயிருக்கும்.

இரும்புத்திரை said...

வானமே எல்லை நீங்க யாரை சொன்னீங்கன்னு தெரிஞ்சிப் போச்சி.அப்படியே நீங்க வாசிக்கும் கலகலபிரியாவைத் திட்டினார்களே. அவர்களுக்கும் இந்த வார்த்தை பொருந்துமா பொருந்தாதா.சொல்லுங்கள் எல்லையில்லாதவரே.

வினோத் கெளதம் said...

Super..:)

Beski said...

ஓட்டு விழுதறப் பாத்தா ரெண்டு பக்கமும் நெறைய அடியாளுங்க இருப்பாங்க போல தெரியுது...

Baski.. said...

இரும்புத்திரை - வரிக்கு வரி இந்த இடுகையை ஆதரிக்கிறேன்!!!!

நரசிம் செய்த தவறு உணர்ச்சி வேகத்தில் செய்தது... ஆனால் சிவராமன் செய்தது திட்டமிட்ட நயவஞ்சகமான சதி.

வினோத் கெளதம் said...

யோவ் உனக்கு கம்மென்ட் போட்டதால ஒரு பால்லோவேர் காலி..
கருத்துக்கே இவ்வளோ காண்டா..!!

இரும்புத்திரை said...

வினோத் அந்த அளவிற்கு எனக்கு ரசிகர்களா