Saturday, April 4, 2009

இரும்புத்திரை வலைப்பூ

இன்று முதல் இரும்புத்திரை வலைப்பூவின் இனிய சேவை ஆரம்பம் .

இந்த முயற்சியில் நான் வெற்றி பெற உங்களுடைய பேராதரவை அளிக்க அன்புடன் அழைக்கிறேன் .

நான் இந்த வலைப்பூ பயணத்தில் நிறைய நண்பர்கள் கிட்டுவார்கள் என்று நினைத்தே எழுத துவங்கி உள்ளேன்.

ஒரு முழுமையான கலவையான நிறைவான பயணத்திற்கு தயார் ஆகுங்கள் .

6 comments:

தீப்பெட்டி said...

ம்..ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்...

நாமக்கல் சிபி said...

எல்லாரும் பார்த்துக்குங்க! (மிஸ்டர் ஆப்பு ப்ளீஸ் நோட் திஸ்)

வாழ்த்துக்கள்! வரவேற்கிறோம்!

நாமக்கல் சிபி said...

//இனிய சேவை//

நல்லது!

எலுமிச்சை சேவையெல்ல்லாம் இருக்குமா?

நாமக்கல் சிபி said...

இரும்புத்திரை! ப்ளீஸ் இன்ஃபார்ம் திஸ் டூ ஆப்பூ!

(ஊஊஊஊஊஊஉ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

இரும்புத்திரை said...

enyaa entha kolai veri namakkal cibi

aapu enakku aapu vaikkaman vida mattinga pola irukke

இரும்புத்திரை said...

thanks theeppetti