நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் இந்த உலகத்தைப் பார்ப்போம்.என்னை மன நிலை பாதிக்கப்பட்டவன் என்று சொன்னவரின் மன நிலையை கொஞ்சம் பார்ப்போமா. போரம் போரமாக போய் வம்பிழுத்து வாங்கி கட்டுவது தான் வேலை.எப்படி மூன்று வருடங்களுக்கு முன் போரமில் நடந்த சண்டையில் வாங்கிய அடியில் மன நிலை பாதிக்கப்பட்டு அடுத்த போரமிற்கு வந்து இவங்க குற்றம் சாட்டினாங்களே ஒரு கயவன் பதிவர்,அவர் மீது இன்னொருவர் குற்றம் சொல்ல அந்த பழைய வன்மத்தை தூசித் தட்ட சந்தர்ப்பம் கிடைத்து என்னிடம் பேச ஆரம்பித்தார். உடனே இந்த அம்மா குற்றம் சொன்னவுடன் பொங்கி ஏழ நான் என்ன வினவு கும்பலில் ஒருத்தனா. பெயரை சொல்லுங்கள் என்று கேட்க ஆரம்பித்தேன் அதை சொல்லவே இல்லை. கிசுகிசு பாணியில் சொன்னால் கிசுகிசு தான் கேட்போம்.இவ்வளவு தகிரியம் இருக்கிறவங்க என்னோட முழு சாட்டை எல்லாம் தானே விட்டு இருக்க வேண்டும்.அந்த கயவன் பதிவர் பெயரில் என்ன எக்ஸ் வேண்டி கிடக்கு. இப்போ நான் விடறேன் சாட்.
போரமில் இவங்க தான் நாட்டாமை பண்ணனும்.அப்படி யாராவது எதிர்த்து பேசிட்டா அவர் எங்கிட்ட இப்படி பேசினார்.அப்படி பேசினார் கதை விட வேண்டியது. விசா எதிர்க்கருத்துகள் வைத்ததும் பொதுவில் சொல்ல வேண்டியது தானே.சொல்ல முடியாது.அடுத்தவங்க கிட்ட தப்பா பேசத்தானே தெரியும்.
10:27 PM jmmsanthi: அது விசா தான் ரகு
me: ha h a
:)
jmmsanthi: இவன்கிட்ட சிக்ரெட் பிடிக்குரவளுக தான் பேச லாயக்கு
me: theriyuthunga
:P
jmmsanthi: ஓவர பேசுறார்
தனக்கு தான் அறிவு இருக்குன்னு
மத்தவங்களை மட்டம் தட்டி
me: neenga pothuvaa solliyum thaane vanthu reply pannina vitathulaiye puriyuthu
jmmsanthi: அவரை திருத்தவேண்டாம்
10:28 PM நாம் அஒதுங்கிடலாம்
ம்
me: paarpom lite ah
jmmsanthi: சரி கிளம்புறேன் ரகு
me: thookam varala
ritu
gud nite
:)
jmmsanthi: நாளை பார்ப்போம்.
me: done
tc
விசாவாவது அவருக்கு சிகரெட் பிடிக்கும் பெண்களைப் பிடிக்கும்னு சொன்னார்.இவங்க எதிர்கருத்து சொல்ல வேண்டியது தானே.அது முடியாமல் பின்னால் பேச வேண்டியது.இந்த சாட்டை விட வேண்டியது தானே.
VISA(Franklin .A)
நான் போரமில் கலந்துகொள்ளாமல் இருந்ததற்கு காரணமும் சாந்தி தான். அவர்கள் போரம்மில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்கள். நான் இடையில் அவர் கருத்துக்கு முரணாக எதையாவது தெரிவித்துவிட்டால் இவன் 'அலிகளோடு புணரத்தான் லாயக்கு' என்று சொல்லிவிடுவாரோ என்று பயந்தே ஒதுங்கியிருந்தேன்.
மற்றபடி இதையெல்லாம் புன்னகையோடு கடந்து போகும் முதிர்ச்சி என்னிடம் உள்ளது. ஒரு உதாரணத்திற்கு தான் இதை இங்கே வெளியிட்டேன்.
அடுத்து நைட்டி பற்றிய விவாதம் வந்த மணிஜீ சொன்ன கருத்துக்கு அங்கேயே எதிர் கருத்து வைக்க வேண்டியது தானே.என் கிட்ட வந்து ஏன் குறை சொல்லணும்.தில் இருந்தா இப்பவும் சொல்றேன்.முழு சாட்டையும் விடலாம்.என்னை ஒண்ணும் பண்ணவும் முடியாது.யாரும் என்னை ஒதுக்கி விடவும் போவதில்லை.
me: unga oorukku than maniji vanthurikkaar
PM jmms: m ya
i know
me: avar mattumaa
jmms: enakku avar mela mathippu illa
ithuvum velila varum nu theriyum
me: oh
appadiyaa
ethu veliyila varum
jmms: hahaha naan pesrathu ellamey
:)
avar public forum la
kadan koduthathai patri kettathum cheeeeeeeeeeee nu ayiduchu
then kisu kisu abt nadigai
so low
:)
me: naan athai ellam padikkala
jmms: m
ennai chat la vanthu thirudi nu solraar
avlo perumai antha aalaukku
ivinga laam prabalam
:))
ivingalukku oru jalra koottam
panam iruntha pothum arvind
me: ethukku thirudinnu sonnaaru
jmms: he told
me: ithu enna puthu kathai
jmms: " unga mokkai thaanga mudila " nu
i said " atha neenga solreengala "
nu
udaney kobam vanthuduchu avarukku
" thirudi thaan mathavangalai thirudi nu solluva
nu sonnar
then i said ,
haha u only told me first.
aprom he left
vaai koluppu jaasthi antha aalukku
PM i dont like to meet these kind of people
but still grp la announce pannitey irunthaar
so mariyathaikkaga
i asked his tour
& told if possible ill meet
then i didnt ask
me: ithu ellaam enakku oru vishayam illa
ithai vida payankaranaas vishayam ellaam en chatla thoonukuthu
இந்த சாட்டை விட வேண்டியது தானே.அவங்களுக்கு தேவையானதை மட்டும் விட்டால் எப்படி.முழுசா விட்டாலும் எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை.
அடுத்தது போரமில் அந்த பதிவருக்கு யாரோ பெரிய மனுஷங்க இருக்கிறாங்க என்று கிசுகிசு பாணியில் சொன்னது.
jmms
இங்க இருப்பதாய் எனக்கு தெரில...
அவனுக்கு 2 பெரிய மனுசங்க ஆதரவு..
இருக்கட்டும் .. அவிங்களுக்கும் பொண்ணு இருக்குல்ல.. ஒருநாள் அதுங்க கிட்டயும் கைவரிசை காண்பிப்பான் அப்ப புரியுமோ என்னமோ..?
இவன பற்றி சொல்லி என் மூட் ஸ்பாயில் இல்ல இல்ல, பாயில் ஆயிடுச்சே...
உங்க கிட்ட சொன்ன மாதிரி இன்னொரு பொண்ணுகிட்ட தண்ணி போட்டுட்டு " ---------------- வாரியா " னு கேட்டிருக்கான் ... !@@#$$^^%^%*&^&^^$@^@^^&&(&*)*(&)(*&)*
அவன நல்லவன் னு சொல்றவங்க பொண்ணு கிட்ட கேட்டா என்ன செய்வாங்க.?
ஆண் மட்டுமல்ல இந்த கேடிக்கு பெண்களும் ஆதரவு... ஏன்னா ஈழத்துக்கு இவனெல்லாம் ஆதரவு....
என்னத்த சொல்ல...
வடகரை வேலன்
குற்றவாளியும் தண்டிக்கப்படணும் அதே நேரம் பாதிக்கப்பட்டவரை மேலும் பாதிக்காமலும் பார்த்துக் கொள்ளவேணுமல்லவா?
மேலும் ஒரு குற்றவாளியைக் கோடி காட்டுகிறேன் குறிப்பால் எனச் சொல்லும்போது குற்றமே செய்யாத சிலரையும் சந்தேக வட்டத்திற்குள் கொணருகிறோம் அதுவும் தவறல்லவா?
வாழ்க்கையில் சில நேரம் சில விஷ்யங்களுக்கு நேரடியான தீர்வு கிடையாது.
jmms
கஷ்டமான கேள்வி. வெளிப்படையாகச் சொல்வதென்றால் விலகிப் போகச் சொல்லி என்
- Show quoted text -
வீட்டுப் பெண்களிடம் சொன்னதோடு தெரிந்தவர்களிடமும் எச்சரிக்கையாக
இருக்கச் சில்லி இருப்பேன். வீட்டுக்குப் போய் அடிக்கும் அளவுக்கு எனக்கு
பலமும் இல்லை அதற்குப் பின் வரும் விளைவுகளைச் சம்மாளிக்க பின் புலமும்
இல்லை.
நிதர்சனம்...
எனக்கு நடந்திருந்தால் விலகி போயிருப்பேன்..
ஆனால் நான் பழகிய ஒரு பெண்ணுக்கு நடந்தபோது அவனிடம் மெதுவாக பேசி , " அவளை கட்டிகிறயா ?." னு கேட்டேன்...
தடுமாறினான்.. யோசித்தான்..
அப்ப எந்த உரிமையில் அவளிடம் அப்படி பேசினாய் னு கேட்டேன்..
கட்டிக்கிலாம்தான் என்றான்..
உன்னை கட்டுவதை விட அவள் உயிரை விடலாம் னு சொன்னேன்..
நேரே போய் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டானாம் .. ( முக்கியமா ஏன் சாந்தி அக்கா கிட்ட சொன்னன்னு சொன்னானாம்..:)) )
அதன்பின் எனக்கு சில மொட்டை மடல்கள்..
அது யாராகவும் இருக்கலாம்.. இவனாகவும்...
அப்புரம் சில காம மடல்கள்..
ரேவதி என்ற பெண் பெயரில்..
அப்ப அந்த நபரிடம் சொன்னேன்.. " ஒரு 1 லட்சம் மடல் அனுப்பி என்னை தொந்தரவு செய்வீர்களா.?." எனக்கு நிறைய பொறுமையை கற்று தருகிறது உங்க மடல். தயவுசெய்து தொடருங்க " என சொன்னதும் மடல் நின்றது..
நியாயத்தை தட்டிக்கேட்டால் இதுதான் நடக்கும் என தெரிந்தே இருக்கிறேன்..
இதை ஏன் சொல்கிறேன் என்றால் இதை வாசிக்கும் பெண்களுக்காக..
முடிந்தால் கேளுங்கள் , இல்லை விலகிடுங்கள்...ஒதுக்கிடுங்கள்...
எனக்கு காவல்துறை, நீதித்துறையில் சொந்தங்கள் இருப்பதால் கொஞ்சம் பயம் இல்லை...எனக்கு வரும் இப்படியான மடல்களை பலருக்கு அனுப்பிடுவேன்...
ஆனால் எல்லாரும் அப்படி செய்ய முடியாது..
இந்த ஐ.பி அட்ரஸ் ஐபி அட்ரஸ்னு ஒண்ணு இருக்கு அதை வைச்சு இசியா கண்டுப்பிடித்து விடலாம்.
அந்த பதிவருக்கு ஆதரவான பெரிய மனுஷங்க யாருன்னு நல்லா சொல்லி இருக்கீங்க.அதுவும் சாட்ல இருக்கும் அதை விட வேண்டியது தானே.அந்த பதிவருடனும் போரமில் சண்டை.யார் கிட்டயாவது வம்பு இழுக்க வேண்டியது.வாங்கி கட்ட வேண்டியது.போய் அடுத்தவர்களிடம் எதையாவது சொல்றது.
அப்ப ஜானகி ராமன் சொன்னது இது
Janakiraman n
சாந்தி, இந்த இழை தொடர்பான உங்களுடைய பங்களிப்பு ஆரோக்கியமாக இருந்துவருகிறது. எனக்குத் தெரிந்து இந்த குழுமத்தில் நடந்த முதல் ஆக்கப்பூர்வமான, அதிக மொக்கைகள் அல்லாத விவாதமாக இந்த இழை அமைந்துள்ளது. அடிப்படையில் இது சங்கர்ஜியுடைய சிறுகதையை மையமாக கொண்டு தொடங்கப்பட்டாலும், பெண்களின் காதல், பெண்ணியம், பதிவுலகில் பெண்கள் எதிர்நோக்கியிருக்கும் சிக்கல் என பல தளங்களில் பல்வித பார்வைகளை முன்வைத்துள்ளது. முகிலன் மற்றும் வேலனுடைய பார்வைகளும் புதிய வெளிச்சத்தைத் தருகிறது.
ஆனால், நிதர்சன கதையைச் சார்ந்த விவாதத்தில், எதோ ஒரு பெண் செய்த மிகைக் காமத்தை பொதுவாக்கவேண்டாம் என்று நீங்கள் வலியுருத்துவதைப் போல, யாரோ ஒரு ஈனப்பதிவர் பெண்பதிவர்களிடம் அறிவற்று நடந்து கொள்வதை முக்கியத்துவப்படுத்த வேண்டாமே. வேலன் கேட்டுக்கொள்வதைப் போல் அந்த நபரை அடையாளங்காட்டுங்கள் அல்லது பொதுவான எச்சரிக்கையை தாருங்கள். பொதுத் தளத்தில் உங்களுக்கும் வேறு சில நபர்களுக்கும் தெரிந்த அந்த மனிதரைப்பற்றி திட்டுவதால் எங்களுக்கு தேவையற்ற குயூரியாசிட்டியும், குழப்பமும் தான் ஏற்படுகிறது.
ஓட்டல்களில் வைக்கப்பட்டிருக்கும் "உங்கள் உடைமைக்கு ஓட்டல் நிர்வாகம் பொறுப்பல்ல" என்ற அறிப்பைக் காணும் போதெல்லாம் கூட உணவருந்தும் எல்லாரையும் சந்தேகிக்கும் மனபாவம் வந்துவிடுகிறது. அது பதிவுலகத்திலும் தொடராமல் இருக்கவேண்டும்.
அதாவது நிதர்சன கதையை இவங்க எதிர்த்தார்களாம்.அதனால் இவரை எல்லோரும் எதிர்த்தார்களாம். அந்த நிதர்சனக்கதைக்கு இவர் தான் ஆதரவாக பேசினார் என்று ஜானகிராமன் தெளிவாக சொல்லியுள்ளார்.
பதிவை துகிலுரிதல்னு வினவு சொல்லாம் என்று சொல்லும் நேர்மையானவர்கள் போட்டோவை எல்லோருக்கும் அனுப்பியதால் தம்பி காசு எல்லாம் வேண்டாம் பீரியா தர்றேன் என்று கோபத்தில் சொன்னதற்கு ஆதாரம் தர வேண்டுமாம்.அது உங்களுக்கு துகிலுரிதலாக தெரியும் போது இது பாதிக்கப்பட்டவர்களுக்கு காசு எல்லாம் வேண்டாம் பீரியா தர்றேன்னு சொன்னது மாதிரி தான்.எப்படி வேணாலும் பேசுறது எல்லாம் சொம்புத்தூக்கிகளுக்கு மட்டும் சொந்தம் என்று சொன்னால் எப்படி.
சஞ்சய் நான் போரமில் அடிப்பார்கள் என்பது எதிர்கருத்தை சொல்வார்கள் என்பதை வைத்து தான். அப்படியாவது தேவையில்லாத கும்மி குறையும் என்பதால் தான்.அப்படி கேட்கவில்லை சரி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன்.அந்த சாட்டிலும் அப்படித்தான் இருக்கிறது.நான் சொல்ல மறுக்கிறேன் என்று.
இந்த கருத்தை வைத்து தான் அரவிந்த் சொன்னார் என்று மதார் சொன்னது.நீங்கள் நல்லவரில்லை என்று எல்லாம் நான் சொல்லவேயில்லை. அதில் மணிஜீ என்று நினைத்து தடை செய்தேன் என்று மதார் சொல்கிறார்.மணிஜீ பற்றி மதாருக்கு யார் சொல்லியிருப்பார் என்று விளக்கவே வேண்டாம். பதிவு சொல்லியிருக்கும்.
அப்புறம் இவங்க என் கிட்ட வேற போட்டோ கேட்டாங்க.போட்டோ வாங்கி ஊர் முழுக்க அனுப்புறது தான் வேலை போல.எனக்கு சின்ன வயசிலே காது குத்தியிருக்காங்க.நான் போட்டோவுல குடுத்தேன் பாருங்க ஒரு பல்பு.அது இன்னும் பிரகாசமாக எரியுது.
மன நலம் பாதிக்கப்பட்டதாக என்னை சொல்லும் இந்த மன நலம் பாதிக்கப்பட்டவர் என்ன செய்தார். பேஸ்புக்கில் இருந்த லிங்கை எடுத்து எல்லோருக்கும் அனுப்புகிறார்.
jmms
> எல்லாம் சரி.. அந்த லிங்க் கொடுங்க..:) எதையும் ஆராயாம் சொல்ல மாட்டோமில்லை..//
>
>
> ஹிஹி.. எப்டி கேபிள்ஜி? :)) சாந்தி அக்கா மெயில் படிச்சதும் இத தான் கேக்க
> தோணுச்சி.. :))
>
> கடைசி வரைக்கும் லின்க் குடுக்கலை போல.. யார் மேலையோ அபாண்டம பழி போடற சாந்தி
> அக்கா ஒழிக..
நல்லவேளை எங்க வாழ்க னு சொல்லிடுவீங்களோன்னு பயந்தே போய்ட்டேன்.. ஏன்னா
புகழ்ச்சியைத்தான் மெயிண்டைன் பண்ண கஷ்டப்படணும்.:))
அது அபாண்டம் இல்லைனா லின்க் குடுத்து நிரூபிக்கனும்.. என்ன மணி
> மாமா நான் சொல்றது?
சரி இவ்வளவு கேட்டப்புரம் தராட்டை நல்லா இராது இந்தாங்க..
http://www.facebook.com/photo.php
மிச்ச லிங்கை நான் எடிட் செய்துள்ளேன்.ஏன் இப்படி செய்தீர்கள் என்றால் அது உலகம் முழுக்க போகுமாம்.மெம்பர்கள் மட்டும் தான் அதை பார்க்க முடியும் எல்லோருக்கும் தெரியாது என்று சொன்னேன். அதுக்கு கடைசியாக ஒப்புக் கொண்டு இவங்க என் கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்டு இருக்காங்க.அதை விட வேண்டியது தானே.
அதையும் நேராக ஒப்புக் கொண்டிருந்தால் பரவாயில்லை.நான் ஒரு பெண் பதிவருக்கு அனுப்பினேன் அவர் தான் எல்லோருக்கும் அனுப்பினார் என்று சொன்னவர் தான் இவர்.நான் இல்லை என்று நிரூபித்ததும் ஆமாம் என்று மனதே இல்லாமல் ஒத்துக் கொண்டவர்.அந்த சாட்டை விட வேண்டியது தானே.நான் அந்த பெண்பதிவரிடம் நடந்ததை எல்லாம் சொல்லி விட்டேன்.
எதாவது ஒரு பெண்பதிவர் நான் அப்படி பேசினேன் இப்படி பேசினேன் என்று சொல்லட்டும் பார்க்கலாம்.நான் பெண்பதிவர்களுக்கு கமெண்ட் கூட போடுவதில்லை.அப்புறம் எல்லோரையும் மிரட்டினேனாம்.அதுக்கு ஆதாரம் கொடுங்களேன்.இருந்தா தானே தர முடியும்.
வினவு கும்பல் ஒரு சொம்புத்தூக்கி என்று சொன்ன சாட்டை விட வேண்டியது தானே.இல்லை கே.ஆர்.பி செந்திலை போரம் விட்டே துரத்தி விட்டதாக சொன்ன சாட்டை விட வேண்டியது தானே.இல்லை எனக்கு எதிர்வினை எழுதி பிரபலப்படுத்து என்று சொன்ன சாட் எல்லாம் மறைந்து விட்டதா.முதல்ல அந்த கயவன் பதிவர் யாருன்னு சொல்லுங்கோ.நான் சொல்றேன்.நான் அந்த பதிவருக்கு ஆதரவாகத்தான் இருப்பேன்.முதல்ல சொல்லுங்க.சொம்புத்தூக்கிகள் தான் துணைக்கு இருக்கார்களே.அப்புறம் தெரியும் பதிவுலகத்திற்கு யார் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று.
அப்படியே பதிவுலகத்தில் ஒரு பிரபல பெண் பதிவரைப் பற்றி தரக்குறைவாக பேசிய சாட்டும் இருக்கிறது.முடிந்தால் அதையும் வெளியிடவும் நேர்மையின் திலகங்களே.
இன்னும் நிறைய சாட் இருக்கு.அது வெளிவருவதும் வராமல் போவதும் என் கையில் இல்லை.எந்த சொம்புத்தூக்கியும் ஆதாரம் கொடு என்று எங்கிட்ட கேட்க வராதீங்க.முதல்ல நான் பெண்பதிவர்களை மிரட்டியதாக சொல்வதற்கு ஆதாரம் தர வேண்டும்.அப்புறம் என் கிட்ட கேளுங்க.நான் காவிரி நீதி மன்ற நடுவர்களிடம் ஆதாரம் சமர்ப்பிக்கிறேன்.
Friday, October 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
வணக்கம் அரவிந்த்... என்னை பத்திகூட பேசுனது எனக்கு ஏற்கனவே தெரியும்.. ஆனால் பொதுவாக இப்போது யாருக்கும் கருத்து சொல்வது இல்லை ... நான் படிக்கும் அனைத்து பதிவுகளுக்கும் பிளஸ் ஓட்டு மட்டும்தான் போடுவேன்.
நீங்க இந்த விவகாரத்தை முடித்துக் கொள்வது நல்லது என தோன்றுகிறது.. பதிவுலகில் வழக்கம்போல் வலம் வாருங்கள் ...
எந்திரன் ரிலீஸ் அன்னைக்கு இப்படி ஒரு அதிரடியா?
போட்டு தாக்கு மச்சி....
Antha kayavan pathivar patriya chat kathai enakkum vanthathau . Copy paste pannuvanga pola.
ஒரு எழவும் புரியல!
யார் யார் கூட பேசினாங்க, யாருக்கும், யாருக்கும் சண்டை!
எப்போ தான் முடியும்!?
இதுக்குத்தான் போரம்ல பாலோ பண்ண சொல்றது.நிறைய போட்டோ கிடைக்கும்.
அரவிந்த்,
//என்னத்தைச் சொல்ல
வடகரை வேலன் //
என்பதற்குப் பதிலாக
வடகரை வேலன் சொன்னது, “ குற்றவாளியும் தண்டிக்கப்படணும் அதே நேரம் பாதிக்கப்பட்டவரை மேலும் பாதிக்காமலும் பார்த்துக் கொள்ளவேணுமல்லவா?
மேலும் ஒரு குற்றவாளியைக் கோடி காட்டுகிறேன் குறிப்பால் எனச் சொல்லும்போது குற்றமே செய்யாத சிலரையும் சந்தேக வட்டத்திற்குள் கொணருகிறோம் அதுவும் தவறல்லவா?
வாழ்க்கையில் சில நேரம் சில விஷ்யங்களுக்கு நேரடியான தீர்வு கிடையாது. ”
என்று சரியான இடங்களில் காற்புள்ளி அரைப்புள்ளிகளை வைத்துப் போடவும்.
தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.
போதும் அரவிந்த். விட்டுட்டு வாப்பா. மத்த வேலை பாக்கலாம். அவிங்களுக்கு தான் வேற வேலை இல்ல இதையே பிடிச்சி தொங்கிட்டு இருக்காய்ங்க. நீயுமா?
அண்ணாச்சி அதில் உங்களுடைய மெயில் ஐடி எல்லாம் இருந்தது.அதனால் அதை எடுத்து விட்டேன்.இனி கவனமாக எழுதுகிறேன்.
//சரியான இடங்களில் காற்புள்ளி அரைப்புள்ளிகளை வைத்துப் போடவும்.//
அதான் எனக்கு ஒன்னுமே புரியலையா!?
:)
வணக்கம் அரவிந்த்... என்னை பத்திகூட பேசுனது எனக்கு ஏற்கனவே தெரியும்.. --//
செந்தில் இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை...
என்னவோ உன்னை பத்தி மட்டும்தான் பேசினா போல... சொல்லற...
ஊரையே அப்படித்தான் பேசி இருக்கு....
Post a Comment