Saturday, April 3, 2010
பையா - அடங்கொய்யா
.
அதுக்கு இந்த படங்களே தேவையில்ல.அதனால் இதை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.வேலை மெனக்கட்டு டைப் பண்ற அளவுக்கு இது வொர்த் இல்ல.நியாயமா தலைப்புல ரோஜா கூட்டம் படத்துல விவேக் சொன்ன வார்த்தையைப் போட்டு இருக்கணும்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அடங்கொய்யா அப்புறம் எதுக்கு stillsஅ எல்லாம் பொருக்கி போட்டிருக்க...
ஓ... ஓசில indiaglitzல கெடைச்சுதா...
படம் பார்த்து இழந்த காசை யாராவது தந்தா இந்த பதிவு தூக்கப்படும்.பிறகு ஸ்டில்ஸ் கூட காசு குடுத்தா வாங்க முடியும்.ப்ளாக்கர் கூட ஓசி தான்.ஆனா பதிவு போட ஏர்டெல்லுக்கு தெண்டம் குடுக்கிறேன் இந்திராகிசரவணன்.காசு குடுத்து பாக்குற படத்துக்கு மட்டும் தான் விமர்சனம்.
தவிர ஒரு படத்தைத் திட்டினால் எனக்கு பதில் சொல்ல மூணு பதிவு தேவைப்படுகிறது.இது ஒரு பதிவோடு நின்று விடும்.இதுக்கும் திட்டா.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment